14.2
இதுவரை யாரும் சித்ராங்கியிடம் இப்படிப் பேசியதே இல்லை.
அதைவிட, முல்லையை அவ்வளவு பேச விட்டும், சித்ராங்கி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
முல்லை பேசி முடித்ததும்,
“முடிச்சிட்டியா?” என்று கேட்ட சித்ராங்கி,
“மறுபடியும் சொல்றேன். யாரையும் அடியாள் வச்சு அடிக்க...