வேகமாக கிச்சனிற்குள் போன பாட்டி, மிருதுளாவிற்குப் பிடித்தமான பலகாரங்களைச் செய்து வைத்திருந்தததை எடுத்து வந்தவர் "கலெக்டர் ஆயிட்டா மட்டும் போதுமா, உடம்பைப் பார்த்துக்கணும்" என்று ஒரு தாயுள்ளத்தோடு அவர் சொல்லும் அறிவுரைகள் அந்த இடத்தைப் பாசத்தால் நிறைத்தது.
அவளுக்கு பிடித்த லட்டுவை பார்க்க, ஆஹ...