சுந்தரி - 26
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஈஸ்வர், சில நொடிகள் நிதானித்து மதனை வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று, “வந்த வழியே போயிரு. ஏதாவது ஏடாகூடம் பண்ண நினைச்சன்னு வை, போலீஸ்ல புடிச்சுக் குடுத்து உன்னை முட்டிக்கு முட்டி தட்டி, ஸ்டேஷனை விட்டு வெளியேவே வராத அளவுக்கு பண்ணிடுவேன். இங்க வந்தது...