என்னவரின் அன்பில் 16 Posted
மறுநாள் சென்னை வந்து சேர்ந்ததும் இருவருக்குமே அலுவலக வேலை நிரம்பவே இருக்க, மதிய உணவு இடைவேளையின் போதும் சந்தித்துக் கொள்ளவில்லை இருவரும்.
மாலை தான் கிளம்பத் தாமதமாகும் என்றவனாய் வள்ளியை வாடகை மகிழுந்தை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொன்ன போதும் அவனுடனே செல்வதாக உரைத்து காத்திருந்தாள் வள்ளி.
இரவு எட்டு மணியளவில் வீட்டிற்கு வந்தவர்கள் குளித்து முடித்து உண்ண அமர்ந்தனர்.
ஊரில் நடந்தவைகளைக் கார்த்திகேயன் தனது பெற்றோரிடம் உரைத்தவாறு உண்டு கொண்டிருக்க, அமைதியாகக் கேட்டிருந்தனர்.
"மல்லிகா மேல தான் சந்தேகமா இருக்கு கார்த்தி" என்ற தாமோதரன்,
"இங்க வந்த பிறகு உங்க அப்பா...

- Meenatchi Sundaram
- Replies: 2
- Forum: என்னவரின் அன்பில்