மறுநாள் காலை பரபரப்புடன் அனைவரும் கிளம்பியிருந்தனர்.
மகனையும் மகளையும் தாய் தந்தையரிடம் கொடுத்து கிளப்ப சொல்லி கொடுத்த கார்த்திகேயன், சுடிதாரை அணிவதற்தாக எடுத்து வைத்திருந்த மனைவியிடம் வந்து, "புடவைக் கட்டிக்கோ வள்ளி" என்றான்.
ஏன் என்பது போல் அவனைப் பார்த்தவள், "எங்கே போகப் போறோம்னு கேட்டா...
சில வருடங்களுக்குப் பிறகு...
கார்த்திகேயன் வள்ளியின் இரண்டு வயது மகனான கதிர்வேலன், வள்ளியின் அருகே அவள் மீது ஒரு காலையும் கையையும் போட்டுப் படுத்திருக்க, அவர்களின் இரண்டு வயது மகளான மரகதமயில் தந்தையின் மார்பு மீது கவிழ்ந்து படுத்திருந்தாள்.
மகளைத் தட்டிக் கொடுத்தவனாய் கண் மூடிப் படுத்திருந்த...
வள்ளி கார்த்திகேயனைத் தாண்டி இந்தக் கதையை எடுத்துச் செல்ல மனசே வரலை மா. அதற்காக உதயாவை அப்படியே விடவும் மனசு வரலை.
உதயா காட்சிகளை எழுதினால் குறுநாவலுக்கான அளவைத் தாண்டி சென்று விடும் வாய்ப்பும் இருக்கிறது. அதான் உதயாவிற்கு தனிக்கதையாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். தங்களின் தொடர்ந்த...
இந்தக் கருச்சிதைவு பற்றி முந்தைய நாள் தான் பிறந்த வீட்டில் உரைத்திருந்தாள் வள்ளி. அதுவும் அவளின் அன்னை அவள் ஏன் இன்னும் கருத்தரிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டே இருந்ததால் இதனைத் தெரிவித்திருந்தாள் வள்ளி. இதைக் கேட்டு மிகுந்த கவலையுற்ற அவளின் அன்னை முத்துலட்சுமி முன்பே இதனைத் தன்னிடம் அவள்...