என்னவரின் அன்பில் 8 Posted
"இந்த ஜீன்ஸ் டாப் உனக்கு நல்லாருக்கும் வள்ளி. இதை ட்ரையல் பார்த்துட்டு வா" என்று அவளின் கையினில் துணிகளைக் கொடுக்க,
"நான் காலேஜ் படிக்கும் போது தான் இதெல்லாம் போட்டிருக்கேன் கார்த்தி. அப்ப இருந்த உடம்புக்கு ஓகே. இப்ப கொஞ்சம் குண்டாகிட்டேன் எனக்குச் செட் ஆகாது கார்த்தி" என்று தயங்கியவாறு நின்றாள் வள்ளி.
தேனிலவுக்கென அவளுக்கான உடுப்புகள் வாங்க ஜவுளிக் கடைக்கு அழைத்து வந்திருந்தான் கார்த்திகேயன்.
"யாரு? நீ குண்டா? சரி தான்! உன்னை விட உடம்பு அதிகமா இருக்கிறவங்கலாம் போடும் போது உனக்கென்ன? உடம்பை இறுக்கி பிடிக்காத டாப் குர்தி போடும் போது குண்டா இருந்தாலும் அசிங்கமா...

- Meenatchi Sundaram
- Replies: 3
- Forum: என்னவரின் அன்பில்