“போடா இவனே. அவ கோவமா பேசினால் கூட, நம்ம ஏதாவது அவளை பற்றி கணக்கு பண்ணலாம். ஆனா, அவ சிரித்து பேசுறத பார்த்தா எனக்கு அள்ளு விடுதுடா. இந்த இருவது வருஷ சர்வீஸ்ல, நான் இப்படி பயந்ததே இல்ல.”
“இரு அவளை என்ன பன்றேன் பாரு.” என்றான் கதிர்.
“யாரு? நீ? போடா.” என்றார் கீதா.
கதிர் கோவமாக, “இல்ல. அவளை கழுத்த...