16
அன்று மாலையே ஆனந்தன் தன் மகள் ஷண்மதியை வீட்டுக்கு அழைத்து வர, அபிராமி இல்லாததால், அனுரதி கர்ப்பிணி என்பதாலும், சாந்தி ஆரத்தி எடுத்தார்.
வீட்டினுள் வந்த ஷண்மதி அங்கு அமர்ந்திருந்தவளைக் கண்டு, “அனு” என்றாள்.
“நீங்க?” என பதிலுக்குக் கேட்டவளுக்கு அங்கிருந்த புகைப்படத்தில் ஷண்மதி இருப்பதற்கும்...