• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    படலம் - 11(2)

    'இல்ல... எனக்கு காதல் தான் முக்கியம். நான் அவரோட பொஞ்சாதியா மாறி,புள்ள குட்டி பெத்து அவங்க வீட்டுக்கு மருமகளா மட்டும் இருந்துக்குறேன்னு நீ நினைச்சா! நான் வேணும்னா இப்போவே போய் உன்னை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துடுறேன்' என்ற மாறன் முல்லையின் கையை பிடித்து அறையின் வாசலை நோக்கி நடந்தான். மாறனின்...
  2. லீலா சந்திரன்

    படலம் - 11(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். ✨படலம் - 11(1) முல்லையை அழைத்துக்கொண்டு சித்ராவின் கார் சென்ற பாதையை கண்களில் கோபம் கொதிக்க முறைத்துக் கொண்டே நின்ற கதிர், அடுத்த நொடியே அதே கோபத்தை வேகமாக தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றி வீட்டை நோக்கி பாய்ந்தான். வழியெல்லாம் மனதிற்குள் சித்ராவை வசைபாடியவன், ‘அவ தான்...
  3. லீலா சந்திரன்

    படலம் - 10(2)

    ✨முக்கிய செய்திகள்: இன்றைய தினம் திருவெங்கை காட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு செங்கல் சூலையில், அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் பாதி எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். நேற்றைய தினம்...
  4. லீலா சந்திரன்

    படலம் - 10(1)

    ✨✨✨✨✨✨✨✨✨✨✨ மறுநாள் காலை 6 மணி அளவில் VCR பங்களாவிற்க்கு வாட்ச் மேன் வேலைக்கு வந்து இருந்த செல்வம்,'கார்டன் ஏரியாவில் நின்று உடற்பயிற்சி செய்துக்கொண்டு இருக்கும் சித்ராவை பார்த்து,'Good Mrng மேடம்' என்றவன் தன் கையில் இருந்த சோற்று கற்றாழை செடியை அந்த தோட்டத்தில் புதைத்து வைத்தான். 'Good mrng'...
  5. லீலா சந்திரன்

    படலம் - 10(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். ✨படலம் - 10 கதிரின் நிலைமை வெங்கட்டை விடவே பாவமாக இருந்தது. ஆம்!! இருக்க தானே செய்யும். வெங்கட்டுக்காவது நினைவு தெரிந்ததில் இருந்தே மீனா மீது அவனுக்கு காதல் இருக்கிறது. அவன் பல முறை மறைமுகமாக மீனாவிடம் அவன் காதலை தெரிப்படுத்தியும் இருக்கின்றான். ஆனால் கதிருக்கு அப்படி...
  6. லீலா சந்திரன்

    ஓவியம் - 13(2)

    13.2 அன்றைய இரவு சிங்கப்பூரில் இருந்து திரும்பி அகிலனும் அவனின் தந்தையும், இந்துவும் நடு வீட்டில் அமரந்தது கொண்டு தீவிரமாக எதையோ பேசிக்கொண்டு இருந்தனர். “அகில் எனக்கு என்னமோ இதெல்லாம் சரி படல.” என்றார் இந்து. “அத்த வீட்ல புதுசா ஒருவன் வேலைக்கு சேர்ந்து இருக்கான். நம்ம இங்கயிருந்து எதையும் பேச...
  7. லீலா சந்திரன்

    ஓவியம் - 13(1)

    🔱யின்.💜காதல் ஓவியம் 💜 ❤ஓவியம்.1️⃣️3️⃣ காலையில் கண்விழித்த முல்லை தங்கள் நிலை பார்த்து வெட்கம் கொண்டாள். பின், நேரம் ஆவதை உணர்ந்து, “மாமா. கதிர் மாமா. மணி ஆகுது எழுந்துரு. மாமா நிறைய வேலை இருக்கு.” என்றாள். “ஏய் தூக்கம் வருதுடி. பகல்ல வேலை செஞ்சு எனக்குப் பழக்கமே இல்ல. நைட் டியூட்டி...
  8. லீலா சந்திரன்

    படலம் - 9(2)

    'என்ன... இந்த நேரத்துல மீட்டிங் போட்டு இருக்காங்க. ஏற்கனவே அந்த ராங்கி நம்ம வாங்க வேண்டிய இடத்தை வாங்கிட்டான்னு அப்பா நம்ப மேல கோவமா இருக்காரு. இப்போ எதை வைத்து நம்மள தாளிக்க போறாங்கன்னு தெரியலையே' என்று எண்ணியபடி கதிர் அங்கே சென்றான். கதிரை அவன் தந்தை கோவமாக பார்த்து இருக்க...'ஏன் டா பரமா...
  9. லீலா சந்திரன்

    படலம் - 9(1)

    தீமையே 🔱வெ[கொ]ல்லும் படலம் - 9(1) தன் தங்கையின் கோவத்தை பார்த்த உதயா,' என்னாச்சு ரம்யா' என பதறிக்கொண்டு அவள் அருகே ஓடி வந்தான். உதயாவை கோபத்துடன் பார்த்த ரம்யா...'இங்க பாரு இந்த வீடியோவை' என்று தன் கையில் இருந்த போனை அவனிடம் காட்டியதும் உதயாவின் முகமும் கோவமாக மாறியது. 'என்ன ரம்யா இது...
  10. லீலா சந்திரன்

    படலம் - 8(2)

    மாலை நேரம் VCR பங்களாவின் வாசலில் வாட்ச் மேன் செல்வம் ஒரு இருக்கையில் அமர்ந்து இருக்க, மூச்சிறைக்க ஓடி வந்தாள் சிறுமி தேன்மொழி. 'தேன்னு... அன்னைக்கே நீ இங்க வர கூடாதுன்னு உன் அப்பா திட்டினாரு தானே!! மறுபடியும் ஏன் நீ இங்க வந்த' என்று செல்வம் கேட்க, அதே தருணம் கருப்பு நிற கார் வாசலின் முன்னே...
  11. லீலா சந்திரன்

    படலம் - 8(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். ✨படலம் - 8(1) தன் காதலை கதிரிடம் சொல்லும் நேரம்...'முல்ல...' என்ற அழைப்பில் அவள் கண் எதிரே மாறன் நின்று இருக்க, அவள் சட்டென்று கதிரின் வசமிருந்து நகர்ந்துக் கொண்டாள். கதிரையும் முல்லையையும் ஜோடியாக பார்த்த மாறன் வேகமாக தன் சகோதரியின் அருகே சென்றவன் அவள் கையை பிடித்து...
  12. லீலா சந்திரன்

    ஓவியம் - 12(2)

    முல்லையின் அறைக்குள் சென்ற கதிர், அவளின் அறை முழுவதும் பூக்களால் ஜோடிக்கப்பட்டு இருந்ததை பார்த்தப்படி இருக்க, முல்லை வெட்கத்தோடு கதிரின் பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டாள். “என்னடி இதல்லாம்?” “நமக்கு இன்னைக்கு முதலிரவு மாமா.” என்றாள் வெட்கத்துடன். “ஏய் நான் தான் சொன்னேனே. உன் அம்மா தாலி...
  13. லீலா சந்திரன்

    ஓவியம் - 12(2)

    12.2 “இல்லமா பழனி சொல்றது தான் சரி. அவரு முதல்ல இந்த வீட்டுக்குள்ள வரட்டும். அவர் வந்தா தான் இந்த அகிலன் உடைய ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.” “ஆமா மாமா. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே நான் கட்டில் கீழே இருக்கும் போது அந்த அகில், என் பொண்டாட்டிய பேசின பேச்சுக்கு அவன் இன்னொரு கையையும்...
  14. லீலா சந்திரன்

    ஓவியம் -12(1)

    🔱யின் ❤காதல் ஓவியம்❤ ❤ஓவியம். 12.1 கதிரும் முல்லையும் ஒன்றாக ஒரே அறையில் இருக்கும் சமயம் யாரோ கதவை தட்ட, “மாமா யாரோ கதவை தட்டுறாங்க” என்றாள். “இருடி நான் போய் கட்டில் கீழ் ஒழிஞ்சிக்கிறேன். உன் அக்காவை கூப்பிட்டு கதவைத் திறக்கச் சொல்லு.” என்று சொன்னான். “யார் இந்த நேரத்தில்?” என்று சொன்னபடி...
  15. லீலா சந்திரன்

    படலம் - 7(2)

    'அம்மா...வயசாகிடுத்தே தவிர உனக்கு அறிவுன்னு எதாவது இருக்கா இல்லையா.. யார் பையனுக்கு யார் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க உரிமை இருக்கு ஊறுகாய் இருக்குன்னு நீ பேசிகிட்டு இருக்க' என்று சாமுண்டி கேட்க.. இவர்கள் பேசுவதை கண்டுகொள்ளாமல் கதிர் இட்லியை விழுங்கிக்கொண்டு இருந்தான். 'என் பையனுக்கும் சரி...
  16. லீலா சந்திரன்

    படலம் - 7(1)

    கந்தன் மாறன் முல்லை என்று மூவருமே அந்த நாயை பார்த்து பயந்து போக... மீண்டும் சித்ரா அவள் விரலை சுண்டியதும், சித்ராவின் கண்களை உற்று பார்த்தது அந்த வேட்டை நாய். சித்ரா தன் இமைகளை ஒரு முறை மூடி திறக்க.. முல்லை தவற விட்டு இருந்த புத்தகத்தை அந்த நாய் அதன் வாயால் கவ்வி மேசை மேல் எடுத்து வைக்க...
  17. லீலா சந்திரன்

    படலம் - 6

    இரவு பத்து மணியை கடந்து இருக்க, முல்லை அவள் அறையில் அதீத கோபத்துடன் குட்டி போட்ட பூனையை போல நடந்துக்கொண்டு இருந்தவள் சித்ராவின் மீது உள்ள மொத்த கோவத்தையும் அவள் விரல்களில் வளர்ந்து இருக்கும் நெகத்தின் மீது தான் காட்டினாள். 'அக்கா... இப்போ ஏன் நீ இவ்ளோ கோவமா இருக்க' என்று கந்தன் முல்லையின்...
  18. லீலா சந்திரன்

    படலம் - 6

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். ✨படலம் - 6 ஆறு வயதுகூட முழுதாக நிரம்பிடாத குழந்தை அவள், 'மேடம் மேடம் என் அப்பா அம்மா இருக்குற இடத்தை நீங்க தான் வாங்க போறிங்களா!?' என்று கேட்டாள் சிறுமி. அவள் என்னமோ பேச வருகிறாள் என்று சித்ரா உன்னிப்பாக அவள் வார்த்தையை கவனிக்கும் வேளையில் , ' தேனு இங்க என்ன பண்ணுற வ...
  19. லீலா சந்திரன்

    படலம் - 5(2)

    இதே தருணம் கதிர் அவன் நண்பன் உதயாவை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்ல. அங்கே அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்,'என்னாச்சு இவருக்கு. அடி இவ்ளோ ஆழமா பட்டு இருக்கு' என்று கேட்டார் . 'அது... அது டாக்டர்' என்று ரம்யா உண்மையை சொல்லும் முன்னே,' டாக்டர்... முதல்ல அவனுக்கு டிரீட்மென்ட் தாங்க. மீதி...
  20. லீலா சந்திரன்

    படலம் - 5(1)

    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ இதே தருணம் மருத்துவர் சீதா பங்களாக்குள் நுழைய...அங்கே சாய்வு இருக்கையில் சித்ரா கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவள்,'ஈஷா...' என்று கண்ணால் கட்டளையிட்டப்படி அவள் அறைக்கு சென்றாள். 'டாக்டர்... இவங்களுக்கு தான் அடிபட்டு இருக்கு' என்று ஈஷா முல்லையை சுட்டிக்காட்ட,'அடி எல்லாம் படல...
Top