• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by லீலா சந்திரன்

  1. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -2

    🌹பகுதி 2. நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது 93.5 FM அடுத்ததாக உங்களுக்கான பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே என்ற பாடல் ஒலித்ததும் அந்தப் பாடலைச் செவி கொடுத்து கேட்டப்படி...
  2. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -1

    அத்தியாயம் -1 “மாப்பிள்ளை நான் வேணா சம்மந்திகிட்ட பேசிப் பாக்குறேன். என் மகளை கை விட்டுடாதீங்க. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்” என்று ரோஜாவின் அப்பா நீதிமன்றத்தின் வாசலில் நின்று மருமகனைக் கணவனை கெஞ்சுவதைப் பார்த்த ரோஜா மௌனமாக நின்றிருந்தாள். “டேய்! இந்த ட்ராமா எல்லாம் பார்த்து...
  3. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி நிறைவுப்பகுதி

    “டேய் மச்சான் என்னடா சொல்ற?” மணி பதறி கேட்க, “ஆமாடா. பழிக்கு பழி தான் சரியான தண்டனை. இப்ப நான் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்து இருந்தா என் முல்லையை இவனுங்க கொன்னு எரிச்சு இருப்பாங்க. அப்புறம் எப்படி இவங்களை சும்மா விடமுடியும்.” “கதிர் வேண்டாம்” என்றார் சேரன். ”ஏய் வாயை மூடு.. ஆங் இல்ல இல்ல வாயை...
  4. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி நிறைவுப்பகுதி

    💕K காதல் M முகவரி 💕 💕முகவரி நிறைவுப்பகுதி 💕 காலம் காலமாக நடந்து வரும் ஆணவக்கொலையை கொஞ்சம் மாற்றி அமைத்தால்! கதிர் வீட்டை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது திருப்புமுனை. முல்லை குழப்பத்தில் இருக்க, கதிர் அவன் வீட்டில் முல்லைக்கு துணையாக மணியை இருக்க சொன்னவன் வெளியே செல்ல, கதிர்...
  5. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -10

    “சவிதாவா இருக்கும் இரு பாக்குறேன்.” மணி கதவை திறக்க, வாசலில் நின்று இருந்ததோ கதிரின் மாமன்கள் தனா மற்றும் ராஜசேகர் “நீங்க எங்க இங்க?” மணி கேட்க, “அது ஏன் உனக்கு?” “கதிர் வீட்ல இல்ல.” “தெரிஞ்சு தான்டா வந்து இருக்கோம். சரி எங்க அவன்?” என்று ராஜசேகரன் கேட்க, “அவுங்க அப்பா பாத்ரூம்ல வழுக்கி...
  6. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -10

    💕K காதல் M முகவரி 💕 💕முகவரி 🔟 ஈருடல் ஓர் உயிராக கடந்த நிலையில், கதிரும், முல்லைபூவும் மஞ்சத்தில் தஞ்சம் கொள்ள, மறுநாள் காலை, “ஏங்க, உங்கள தான் எழுந்துடுங்க” என்று எழுப்பினாள் முல்லை. “என்னது ஏங்கவா?” “ஆமா” என்றாள் வெட்கத்துடன். “என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு.” “நகருங்க நான் போய்...
  7. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -9

    “அப்ப என்ன காதலிக்கிறேன்னு சொன்னதும் நடிப்புதானா?” “அது உண்மைடி.” “என்ன உண்மை? நீ என்னை ஏமாத்துற கதிர்.” “நான் என்ன உன்னை ஏமாத்துனேன் முல்லை?” “பின்ன எதற்காக நீ இந்தப் பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்கிற?” “அதான் சொன்னேனே இது ஒரு ஷூட்டிங்.” “சூட்டிங்கா இருந்தாலும் நீ எப்படி அப்படி எல்லாம் பண்ணலாம்?=...
  8. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -9

    💕K காதலின் 💕M முகவரி முகவரி.9️⃣ கதிர் பெயரைச் சொல்லி முல்லை கத்தி அழைக்க, “முல்லை ஏன் இப்படிக் கத்துற? என்னாச்சி?” என்றான் கதிர். “இங்க பாரு இதுல கையே இல்லையே. நான் எப்படி இதை போடுறது?” என்று ஆடையைக் காண்பிக்க, “ப்பூ... இதுக்கா இப்படி கத்தின. நான் என்னவோன்னு பயந்துட்டேன்.” என்றான். “ஆமா...
  9. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -8

    இரண்டு வாரம் கடந்த நிலையில் முல்லை கொஞ்சம் இயல்பான மனநிலைக்கு மாறி இருந்தாள். கதிரிடம் சகஜமாக பேச ஆரம்பிக்க, அடிக்கடி மணியும், சவிதாவும் முல்லையுடன் பேசி பழக, அன்றைய தினம் இரவு நேரம் கதிர் ஆசையாக முல்லையிடம் நெருங்கி வந்தான். “முல்லை.” “சொல்லு கதிர்?” “தூங்கலாமா?” அவள் சம்மதம் சொல்ல, “சரி...
  10. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -8

    💕K காதலின்.M. முகவரி💕 💕முகவரி... 8️⃣ “முல்லை ஏன் அழுவுற?” என்று வந்தான் கதிர். “எனக்கு அப்பாவ பாக்கணும்.” “அழாத முல்லை. உன் அப்பா மரணத்துக்கு கண்டிப்பா ஒரு நியாயம் கிடைக்கும்.” “நியாயம் கிடைச்சா என் அப்பா திரும்ப வருவாரா கதிர்?” “நியாயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போன உயிர் போனது தான்...
  11. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -7

    “கதிர்...” “என்ன முல்லை?” “அவங்க சொன்ன நகையை நான் பாத்தது கூட இல்ல. நான் திருடல. என் அப்பா... என் அப்பாவும் திருடன் இல்ல கதிர்” என்றாள். “ஏய் என்ன பேசுற நீ? இப்ப ஏன் அதெல்லாம் பேசிகிட்டு இருக்க?” “அப்பா இறந்துட்டாரு இல்ல.” “அழாத முல்லை. டேய் மணி எதாவது கடையில நிறுத்துடா.” “அதோ அங்க சைக்கிள்க்கு...
  12. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -7

    K காதலின்.M. முகவரி💕 💕முகவரி... 7️⃣ “டேய் கதிரு. உனக்கு மானம் இல்ல. நம்ம ஜாதி அந்தஸ்து என்ன? நீ என்னடா இவகிட்ட உக்காந்து காதல் வசனம் வாசிச்சுகிட்டு இருக்க” என்று மருமகனைத் திட்டி, “அடியே நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா இரு உன்ன...” என்று அவளை நெருங்க, “ஐயோ கதிர். கதிரை ஒன்னும் பண்ணாதீங்க...
  13. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி - 6

    “சரிங்க சார். நர்ஸ் எமெர்ஜென்சி வார்ட் ரெடி பண்ணி, அட்மிட் பண்ணுங்க.” கதிர், முல்லையை எமெர்ஜென்சி வார்டில் சேர்த்ததும், அவளுக்கு முதலுதவி நடந்து கொண்டிருக்க, சில மணி நேரம் கடந்த நிலையில் டாக்டர் வெளியே வந்ததார். “டாக்டர் என்னாச்சு என் முல்லைக்கு?” பதற்றம் குறையாது கேட்டான். “அவங்க ரொம்ப...
  14. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி - 6

    💕முகவரி. 6️⃣ “கதிர் டேய் கதிர் நில்லு.” தூரத்தில் இருந்து கதிர் பெயரை சொல்லி அவன் மாமன் மகள் சவிதா இவனை அழைத்தாள். “விடுடி என்னை. இங்க என்ன நடந்து இருக்கு தெரியுமா?” “டேய் எல்லாம் எனக்கு தெரியும். நீ முதல்ல வந்து காருல ஏறு.” என்று அவன் கையைப் பிடித்தாள். “ஏய் கையை விடு. என் முல்லைப்பூ எங்கனே...
  15. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -5

    கணேசன் அந்த நகையைத் திருடி இருக்கமாட்டாரு. முல்லைப்பூ என்கிட்ட சொல்லாம இந்த ஊரை விட்டுப் போயிருக்க மாட்டாள். இங்க என்ன நடக்குது? டேய் மணி சொல்லுடா இங்க என்ன நடக்குது? உன்கிட்ட சொல்லிட்டுதான போனேன்” என்று கத்தினான். “சொல்லுப்பா மணி சொல்லு. இங்கே என்ன நடக்குது?” என்று மணியை மறைமுகமாக மிரட்டினார்...
Top