Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 58

CHAPTER 58

முல்லை – 58

By Roja Roslin · October 29, 2026

0

கதிரின் நிலையை பார்த்து நிலைகுழைந்து போனாள் முல்லை.

“Hello Mrs. வாத்தி. line ல இருக்கிங்களா” என்று கைபேசியின் மறுமுனையில் இருந்து சுந்தரேசனின் குரல்க்கேட்டது.

“டேய் பாவி. நாங்க உனக்கு என்ன பாவம் பண்ணோம். ஏன் எங்க வாழ்க்கையில இப்படி விளையாடிக்கிட்டு இருக்க” என்று ரோஜா கோபத்துடன் அவனை கேள்வி கேட்டாள்.

“இந்தாமா தம்பி பொண்டாட்டி. நாங்களா வந்து உங்க வாழ்க்கையை கெடுக்கல. உன் அண்ணன் தான் இந்த சண்டையை ஆரம்பிச்சு வச்சது. அதனால தான் அவனை வைத்தே நான் முடிக்க முடிவு பண்ணிட்டேன்” என்றான் சுந்தரேசன்.

இவர்கள் பேசும் வார்த்தைகள் முல்லை காதில் விழாத அளவுக்கு அவள் கண்ட காட்சியினை எண்ணி உறைந்துப்போய் நின்று இருந்தாள் முல்லை.

“நான் சொல்லுறத நல்லா கேட்டுக்கோ ரோஜா. இன்னும் ஐந்தே நிமிஷத்துல என் ஆளுங்க அங்க வருவாங்க. ஒழுங்கு மரியாதையா நீயும் இந்த வாத்தியோட பொண்டாட்டியும் அந்த காருல ஏறி என்கிட்ட வந்து சேருற வழியை பாருங்க. மீதி விஷயத்தை நேர்ல பேசிப்போம்” என்று சுந்தரேசன் ரோஜாவிற்கு கட்டளையிட்டான்.

“நீ சொல்லுற இடத்துக்கு நாங்க ஏன் டா வரணும். ஒழுங்கா வாத்தியை எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு” என்று பதிலுக்கு ரோஜாவும் அவனை எச்சரிக்க.

“இவ்ளோ சீக்கிரம் அனுப்பவா அவனை அவ்ளோ கஷ்ட்டப்பட்டு கடத்தி இருக்கோம். அதெல்லாம் பொறுமையா அனுப்பி வைக்கலாம். சரி சரி. நீ சீக்கிரமா இங்க கிளம்பி வா. நடுவுல எதாவது கமிஷன்றை பார்க்க போறேன். கார்பேண்டரை பார்க்க போறேன்னு சீன் போட்ட. அப்புறம் உங்க வாத்தியோட வாழ்கை அரோகத்தி தான்” என்று இறுதியாக எச்சரித்த சுந்தரேசன் தன் கைபேசி இணைப்பை துண்டித்தான்.

“சின்னமா, என்னங்க என்னாச்சு.“ என்று நாகராஜனும் அரக்குறையாக சுந்தரேசனின் மிரட்டளை காதில் வாங்கியவனாக பதற்றம் அடைய. இதே சமயம் இவர்கள் அருகே சுந்தரேசனின் அடியாட்கள் காருடன் அங்கே வந்து இருந்தார்கள்.

“அக்கா, என்னாச்சு. அக்கா உன்ன தான்” என்று வேலனும் முல்லையை கேள்வி கேட்க.“அந்த படுபாவி வாத்தியை அவன் இடத்துல அடைச்சு வச்சி எங்கள அங்க தனியா வர சொல்லி மிரட்டிகிட்டு இருக்கான்” என்றாள் ரோஜா.

“அட பிக்காளி. பொம்பளங்ககிட்ட தான் வீர வசனம் பேசுவானா. எங்க அந்த பேப்பர் ரவுடிக்கு போன் பண்ணுங்க” என்று வேலன் சொல்ல.“அதெல்லாம் வேண்டாம்ம். ரோஜா நீ வா நம்ம உடனே போய் உன் அண்ணனை காப்பாத்தலாம்” என்ற முல்லை சுந்தரேசன் அனுப்பிய காரில் ஏறி அமர்ந்ததும். அந்த கார் அங்கிருந்து வேகமாக கிளம்பியது.

“அண்ணா. இவங்க என்ன பெரிய ஜான்சி ராணி மாதிரி அவன்கூட கிளம்பி போறாங்க. அப்போ ஆம்பள பசங்க நமக்கு என்ன மரியாதை இருக்கு” என்று வேலன் கேட்க.“ இப்போ எல்லாம் எந்த ஆம்பளையை தம்பி வீட்ல மதிக்கிறாங்க. சரி வாங்க நம்மளும் அந்த காரை Follow பண்ணலாம்” என்ற நாகராஜன், வேலனை ஏற்றிக்கொண்டு தனக்கு முன்னே போன வாகனத்தை பின் தொடர்ந்து இவனும் சென்றான்.

முல்லை வழியெல்லாம் கண்கள் கலங்கிய நிலையில் அமர்ந்து இருக்க.

“அண்ணி அழாதீங்க. இன்னைக்கு அந்த ஸ்ரீனிவாசன் கதைக்கு ஒரு முடிவு கட்டலாம் இருங்க” என்றாள் ரோஜா.

“கொஞ்ச நாளாவே நம்மள சுற்றி நடக்குறது எதுவுமே சரியில்ல ரோஜா.“ என்று மேலும் முல்லை கண்கள் கலங்க.

அடுத்த சில மணி நேரத்திலேயே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்குள் இவர்கள் இருக்கும் கார் பயணித்தது.

“டேய். நம்ம காரை இன்னோரு கார் follow பண்ணுது டா” என்ற நபர். உடனே அவன் கைபேசி வாயிலாக விஷயத்தை சுந்தரேசனிடம் தெரியப்படுத்த.

“கண்டிப்பா அந்த வீட்டு வேலைகாரனா தான் இருப்பான். விடு அவனும் வரட்டும். மொத்தமா இவங்க கதையை இங்கேயே முடிச்சிடலாம்” என்றான் சுந்தரேசன்.

அடுத்த சில மணி நேரத்தில் கார் காட்டு பகுதியில் உள்ள பங்களாவின் அருகே நின்றதும்.

வேகமாக முல்லையும் ரோஜாவும் காரில் இருந்து இறங்கினார்கள்.

இவர்களை தொடர்ந்து வந்த நாகராஜனும் வேலனும் இவர்களின் அருகே வந்து நிற்க.

“டேய் அவங்க நாலு பேரையும் மேல இழுத்திகிட்டு வாடா” என்று ஸ்ரீனிவாசன் மேல் தளத்தில் நின்றுக்கொண்டு தன்னுடைய அடி ஆட்களுக்கு கட்டளையிட்டான்.

“டேய் வாங்க மேல போகலாம்” என்று அடியாட்கள் இவர்களின் கையை பிடிக்க முயல.

“ஹே don”t டச். எங்களுக்கு வர தெரியும்” என்ற வேலன்.

இவர்களுடன் சேர்ந்து மேல் தளத்திற்கு ஏறி செல்ல.

முல்லையின் கண்கள் கதிரை மட்டுமே தேடி அலைந்தது.

“என்னமா ரோஸ். எப்படி இருக்க” என்று ஸ்ரீனிவாசன் ரோஜாவை நலம் விசாரிக்க.

“டேய் வாத்தி எங்கடா” என்று கேட்டாள் ரோஜா.

“உன் வாத்தி எங்ககிட்ட பத்திரமா இருக்கான். அதோ பாரு அந்திரத்துல தொங்கிகிட்டு எவ்ளோ ஹாப்பியா இருக்கான்னு” என்று ஸ்ரீனிவாசன் சொல்ல. ஒரு அறைனுள் கதிர் தலைகீழ் தொங்கியப்படி ரத்தம் சொட்டிய நிலையில் மயக்கத்தில் இருந்தான்.

கதிரை அந்த நிலைமையில் பார்த்ததும்.

முல்லை கலங்கிய விழிகளோடு, “வேலா அங்க பாருடா உன் மாமா” என்று பதறிய நிலையில் அந்த அறைனுள் நுழைய முயன்றவளின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் கேசவன்.

==============================

சுந்தரேசனும் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து தான் கதிரை பழி வாங்க முயற்சி செய்கிறார்கள் என்று எண்ணிய முல்லைக்கு அங்கே கேசவனை பார்த்ததும் மேலும் கோவம் அதிகரிக்க.

“என்ன முல்லை. மாமாவை மறந்துட்டியா” என்று கேட்டான் கேசவன்.

“டேய் நீயெல்லாம் மனுஷனா. நீ உண்மையான ஆம்பளையா இருந்தா அவர்கிட்ட ஒத்தைக்கு ஒத்தையா நின்னு மோதி பாருடா. அத விட்டுட்டு இந்த மாதிரி தொடை நடுங்கிகிட்ட போய் கூட்டு சேர்ந்து அவரை கட்டி போட்டு அடிக்கிறீங்களே. நீங்க எல்லாம் உண்மையாவே ஆம்பளைங்க தானா” என்று கேட்டாள் முல்லை.

“பாருடா. வாத்தியார் பொஞ்சாதி நல்லா தான் பேசுறா. சரி. நீ சொன்னதும் சரி தான். இப்போ என்ன. உன் புருஷன்ககிட்ட நான் ஒத்தையா நின்னு சண்டை போட்டு அவனை அடிச்சு தொங்க விட்டுட்டா என்னை வீரன்னு நீ ஒத்துப்பியா” என்று கேட்டுக்கொண்டே சுந்தரேசன் அங்கே வந்தான்.

இந்த பிரச்சனைக்கு எல்லாம் மூல காரணமே அவன் தான் என்று அறிந்து இருந்த முல்லை, “நீ எல்லாம் என்ன ஜெனமம். போலீஸ் பேரை சொல்லி அவரை இப்படி கட்டி போட்டு அடிக்கிறியே. உண்மையாவே நீ போலீஸ்க்காரன் தானா” என்று கேட்டாள் முல்லை.

“ஆமா. நான் போலீஸ் தான். அதுல என்ன உனக்கு சந்தேகம்” என்று சுந்தரேசன் கேட்க.

“நீ போலீஸ் கதையை எல்லாம் விடு. ஒரு ஆம்பளையா முதல்ல என் வாத்திகிட்ட நேருக்கு நேர் சண்டை போட்டு ஜெலிச்சு காட்டு டா பக்கி பையலே” என்றாள் ரோஜா.

“ஹா. ஹா. ஹா.“ என்று ரோஜாவின் வார்த்தையை கேட்டு சத்தமாக சிரித்த சுந்தரேசன்.“சரி. நேருக்கு நேர் சண்டை போட்டு நான் உன் அண்ணனை ஜெலிச்சு காட்டிட்டா நீ என்ன பண்ணுவ” என்று கேட்டான் சுந்தரேசன்.

“ஐய அண்ணா. யாரு இவன். பொம்பள பசங்ககிட்ட பெட் கட்டி விளையாடுறான். இவனெல்லாம் ஒரு ஆளுனா உங்க நண்பன் இவன்கிட்ட அடி வாங்கி இருக்காரு” என்று கேட்டான் வேலன்.

“டேய் தம்பி. உண்மை தெரியாம பேசாத. ரோஜா சொல்லுற மாதிரி, உன் மாமாகிட்ட இவனால நேருக்கு நேர் எல்லாம் சண்டை போட்டு ஜெலிக்க முடியாது” என்றாள் முல்லை.

“ஏய். என்ன. இங்க கில்லி படம் கிளைமாக்ஸா நடக்குது. ஆளாளுக்கு எங்க அண்ணனை ஏத்தி விடுறிங்க” என்று ஸ்ரீனிவாசன் கேட்க.

“ஏன் உன் அண்ணன் என் நண்பன்கிட்ட அடி வாங்க போறான்னு உனக்கு பயமா இருக்கா” என்று கேட்டான் நாகராஜன்.

“டேய் யாருக்கு பயம். ஏற்கனவே உங்க வாத்தி குத்து உயிரும் கொலை உயிருமா தான் தொங்கிகிட்டு இருக்கான்” என்று சுந்தரேசன் கிண்டல் அடிக்க.

“டேய் அடங்கு டா. அவர் மேல உனக்கு பயம் இருக்கவே தானே அவரை கட்டி போட்டு அடிக்கிற. நீ தைரியமான ஆளா இருந்தா அவரை கழட்டி விட்டு அடி டா பாக்கலாம்” என்று ரோஜா சொல்ல.

“சரி சரி, அப்படி நான் நேருக்கு நேர் அவன்கூட சண்ட போட்டு அவனை ஜெலிச்சி காட்டிட்டா நீ பிரச்சனை பண்ணாம என் தம்பி கட்டுற தாலியை ஏத்துப்பியா” என்று கேட்டான் சுந்தரேசன்.

“டேய். உனக்கு எல்லாம் அசிங்கமாவே இல்லையா” என்று ரோஜா அருவருப்பாக கேட்டதும்.“ஏன் உன் அண்ணன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா” என்று கேட்டான் ஸ்ரீனிவாசன்.

“அட அரைவேக்காடு. அவர் மேல எல்லாம் நம்பிக்கை அதிகமாவே இருக்கு. பாவம் உன் அண்ணன் தான் மண்ணை கவ்வ போறான்” என்று ரோஜா சொல்ல.

“ஏய் ச்சி என் கையை விடு” என இந்த நொடி வரை முல்லையின் கையை பற்றி இருந்த கேசவனின் காலை ஓங்கி ஒரு மிதி மித்தத்தாள் முல்லை.

“ஏன் முல்லை மாமாகிட்ட கோவப்படுற. இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் சுந்தர் சார் அந்த கதிர் கதையை முடிச்சிடுவாரு, அப்புறம் உனக்கும் உன் பிள்ளைக்கும் நான் தானே பொறுப்பு” என்று கேசவன் கேவலமாக முல்லையிடம் சமாதானம் பேச.“டேய் பருப்பு, யாரு யார் கதையை முடிக்க போறாங்கன்னு இப்போ தெரியும் பாரு” என்றாள் ரோஜா.

“அட குருவாயூரப்பா. இங்க என்ன நடக்குது” என்று வேலன் கேட்க.

“ம். எங்க வாத்தி இந்த அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் ஓட ஓட விரட்ட போறாரு” என்றாள் ரோஜா.

“ஆல்ரெடி உங்க வாத்தி வாயி வெத்தல பாக்கு போட்ட மாதிரி தான் இருக்கு. அவரு எங்க இருந்து சண்டப்போட போறாரு. பேசாம இங்க இருக்குற நாலு கட்டையை தூக்கி இந்த தடியனுங்க மண்டியில நீங்களே நாலு காட்டு காட்டுங்க” என்றான் வேலன்.

“டேய் வேலா. நீ வாயை மூடு. இவனுங்க ரெண்டு பேரும் அவர் கையில தான் அடி வாங்கணும். அத நான் பார்க்கணும்” என்று முல்லை சொல்ல.

“எனக்கு என்னவோ நீ உன் புருஷனை பழி வாங்க பிளான் பண்ணுறியோன்னு சந்தேகமா இருக்கு” என்றான் வேலன்.

“ஐயோ. இது காமெடி பண்ற நேரம் இல்ல. டேய் ஸ்ரீனி.“ என்று ரோஜா அவனை அழைக்க.“ சொல்லு ரோஸ்” என்று அல்ப தனமாக வழிந்துகொண்டு வந்தான் ஸ்ரீனிவாசன்.

“உன் அண்ணன் மட்டும் வாத்தி கூட சண்ட போட்டு ஜெலிச்சிட்டா, நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று ரோஜா சொல்ல.

“இது, இது. இத தான் நான் எதிர் பார்த்தேன்” என்றான் சுந்தரேசன்.

“டேய். அந்த கதிரை கீழ இறக்குங்க டா” என்று சுந்தரேசன் அவன் அடியாட்களுக்கு கட்டளையிட.

அந்திரத்தில் தலை கீழ் தொங்கிக்கொண்டு இருக்கும் கதிரை ஓரமாக இருக்கும் இருக்கையில் அமர வைத்தான் ஒருவன்.

முகமெல்லாம் ரத்த காயத்தில் இருக்கும் கதிர் மயக்க நிலையில் இருக்க.

கலங்கிய விழிகளோடு முல்லை அவன் அருகே சென்றவள்.

“ஏங்க. கண்ண திறந்து பாருங்க. பாவிங்களா எப்படி அடிச்சு போட்டு இருக்கீங்க. மனுஷங்களா டா நீங்க” என்று கதிரை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு கண்கள் கலங்கினாள்.

“அண்ணா. இவன் தான் மயக்கத்துல இருக்கானே. இவன்கிட்ட எப்படி நீங்க சண்ட போடுவிங்க” என்று ஸ்ரீனிவாசன் கேட்க.

“வாத்தி தானே மயக்கத்துல இருக்காரு. நீ நல்லா தானே இருக்க. வா நம்ம ரெண்டு பேரும் சண்ட போடலாம்” என்ற ரோஜா அவள் கூந்தலை கட்டி வைத்து இருக்கும் கூர்மையான கிளிப்பை கழட்டியவள், சட்டென்று ஸ்ரீனிவாசன் கழுத்து பகுதியில் அழுத்தி பிடித்தவள். நாகா உங்க பின்னாடி இருக்குற ரெண்டு பேரையும் நாலு மிதி மிதிங்க” என்று கட்டளையிட்டாள்.

===============================

ரோஜாவின் செயலைக்கண்டு”ஏய் என் தம்பி.“ என்று சுந்தரேசன் பதறிய வேளை. சட்டென்று கீழே இருந்த கட்டையை எடுத்து முல்லை அவன் நடு மண்டையை பதம் பார்க்க. கோவம் கொண்ட சுந்தரேசன் முல்லையின் கழுத்தை இறுக்கமாக பற்றியவன்.“என்னையே அடிக்கிறியா” என்று பல்லை கடித்துக்கொண்டு முல்லையை அடிக்க கை ஓங்கியவனின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து வைத்து இருந்தான் கதிர்.

இதுவரை மயக்க நிலையில் இருந்த கதிர் தன்னை அடித்ததும் சுந்தரேசனுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்து இருக்க.

“இன்னும் நாலு அடி அடிங்க வாத்தி அவனை” என்று கோவமாக கத்தினாள் ரோஜா.

“டேய். என் அண்ணனை விடு” என்று ஸ்ரீனிவாசன் தன் அண்ணனுக்காக வாதாடிய நிலையில்.“தம்பி தப்பு பண்ணா அண்ணன் திருத்துவான்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இங்க நீங்க ரெண்டு பேருமே சரியான கேவலவாதிங்க டா” என்ற ரோஜா. தன் கையில் இருந்த கிளிப்பை கொண்டு ஆத்திரம் தீர ஸ்ரீனிவாசன் உடம்பெல்லாம் குத்தி வைக்க. வலி தாங்காமல் அவன் கத்தியவன். ஒரு கட்டத்தில், “ அண்ணா அண்ணா என்னை காப்பாத்து” என்று சிறுபிள்ளையை போல அழுதே இருந்தான்.

போலீஸ் பேரை சொல்லி ஒரு நாடகத்தை நிறைவேற்றி சுந்தரேசன் கதிரை கடத்தி இருக்க. அவர்கள் செய்த செயல் அவர்களுக்கே வினையாக அமைந்து இருந்தது.

ஆம். என்னதான் கதிரின் உடலில் காயங்கள் இருந்தாலும். அந்த நேரத்தில் சுந்தரேசன் மற்றும் ஸ்ரீனிவாசனை கதிர் அடித்து துவைத்து எடுத்தவன்.

“இனி எங்க வாழ்க்கையில உன்னால எதாவது பிரச்சனை வந்துச்சு. மவனே உனக்கும் உன் தம்பிக்கும் உடம்புல உயிரை தவிர வேற ஒன்னுமே இருக்காது” என்று கதிர் அவர்களை எச்சரிக்க.

இங்கே சண்டை நடந்துக்கொண்டு இருந்த நேரம் வேலன் அதற்குள் காவல் துறையினரிடம் இவர்கள் மீது புகார் கொடுத்து இருக்க. காவலாளிகள் சரியான நேரத்திற்கு வந்து சுந்தரேசன் மற்றும் அவனின் தம்பி ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரையும் கைதி செய்ய.

கழுவுற மீனில் நழுவுற மீனாக அங்கிருந்து யார் கண்ணிலும் படாமல் தப்பித்து இருந்தான் கேசவன்.

ரத்த காயத்துடன் கதிர் வலியை தாங்கிக்கொண்டு நின்று இருந்தவன் அருகே ரோஜா ஓடி வந்தவள்.“வாத்தி வாங்க உடனே டாக்டர்க்கிட்ட போகலாம்” என்று அழைக்க.

“வேணா ம்மா. முதல்ல நம்ம கஸ்தூரியை போய் பார்க்கலாம்” என்றான் கதிர்.

“அவங்கள எல்லாம் அப்புறம் போய் பார்ப்போம். வாங்க முதல்ல டாக்டர்க்கிட்ட போகலாம்” என்ற முல்லை கதிரின் உடலில் இருந்த காயத்தை பார்த்து பயந்திருந்தாள்.

“எனக்கு ஒன்னும் இல்லடி, இதெல்லாம் சின்ன அடி தான்.“ என்று கதிர் சொல்ல,

“நண்பா. உன் அத்த வீட்ல இல்ல டா. அவங்கள அப்புறமா போய் பார்ப்போம். வா முதல்ல நம்ம இங்க இருந்து கிளம்பலாம்” என்று நாகராஜனும் கதிரை அழைக்க.

கதிரை அழைத்துக்கொண்டு இவர்கள் மருத்துவ மனைக்கு சென்றவர்கள். மருந்து மாத்திரையை வாங்கிக்கொண்டு நேரே முருகனின் இல்லத்திற்கு சென்றார்கள்.

==============================

கதிரை அந்த நிலையில் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைய.

“பாவி பாவி. எப்படி ட்ராமா பண்ணி என் மகனை பழி வாங்கி இருக்கான்” என்று புலம்பிக்கொண்டு இருந்தார் பாண்டியன்.

“சரி சரி. அதான் சரியான நேரத்துல இவரை அவங்க பொண்டாடியும் தங்கச்சியும் காப்பாத்திட்டாங்களே. போய் குளிச்சிட்டு வந்து அவரை ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க” என்று வேலன் சொல்ல.

கதிர் வேலனை ஏகத்துக்கும் முறைத்து பார்த்தவன்.“அப்பகூட நீ என்னை காப்பாத்துல தானே” என்று கேட்டான்.

“ஐயோ கதிர் சார். சுந்தரும் ஸ்ரீனியும்க்கூட உங்கள தலைகீழ தொங்க விட்டு தான் அடிச்சாங்க. எனக்கு எல்லாம் உங்க மேல இருக்குற கடுப்புக்கு நான் உங்கள துரத்தி துரத்தி அடிக்க ஆசைப்படுவேன். வீணா என் வாயை எல்லாம் கிளராதீங்க” என்று வேலன் தன் மாமன் கதிரை வம்புக்கு இழுக்க.

“அப்படி என்னடா உனக்கு என் மேல கடுப்பு” என்றான் கதிர்.

“என் அக்காவை அடிக்கடி அழ வைக்கிறிங்களே. இத விடவா உங்க மேல நான் கடுப்பாக எனக்கு காரணம் வேணும். போங்க போங்க போய் ரெஸ்ட் எடுங்க. நாகா அண்ணா. நீங்க வாங்க நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு போயிட்டு வரலாம்” என்ற வேலன். நாகராஜனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

“மாப்புள்ள. நீங்க போய் ஓய்வெடுங்க. முல்லை. மாப்பிளையை அழைச்சிட்டு போ மா” என்று பார்வதி சொல்ல.

“வாங்க உள்ள போகலாம்” என்று முல்லை கதிரை கை தாங்கலாக உள்ளே அழைத்து செல்ல.

“நம்ம ரவா லட்டா இது. ரொம்ப அக்கறையா உள்ள கூப்பிடுறாளே.“ என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றான் கதிர்.

கட்டிலை ஒழுங்கு செய்து தலையணை சரி செய்தவள்.

“நீங்க படுங்க. நான் உங்களுக்கு மருந்தெல்லாம் இங்க கொண்டு வைக்கிறேன்” என்று முல்லை சொல்ல. சட்டென்று அவள் கையை பிடித்தவன்.

“எனக்கு மருந்தேல்லாம் வேண்டாம்ம். நீ வந்து இப்படி உக்காரு” என்று தன் அருகே அவளை அமர்த்திகொண்டான் கதிர்.

அவன் அருகே அவள் அமர்ந்து இருந்தாலும். கதிரை பாராமல் தன் முகத்தை அவள் வேறுபக்கம் திருப்பி இருக்க.“இங்க பாருடி” என்று அவள் கன்னத்தை தன் வசம் பிடித்து வலுகட்டாயமாக திருப்பி இருந்தான் கதிர்.

முல்லையின் விழிகள் கலங்கி இருக்க.

“இப்போ எதுக்கு அழறவ.?. என்ன. இன்னும் அவன் என்னை நாலு அடி அடிக்கலன்னு அழறியா” என்று கேட்டான்.

அவன் கேள்வியில் அவள் கோவப்பட போகிறாள் என்று அவன் எண்ணி இருக்க. மாறாக. அவன் எதிர் பாராத வண்ணம் முல்லை கதிரின் இதயத்தில் ஓட்டிக்கொண்டு “ஓ.“ என சத்தம் போட்டு அழுதாள்.

“என்ன பேசுறீங்க. நான் போய் உங்கள அப்படி நினைப்பேனா. எனக்கு உங்கள எவ்ளோ பிடிக்கும் தெரியுமா. ஏன் இப்படி எல்லாம் பேசி என்னை அழ வைக்கிறிங்க. உங்களுக்கு ஒன்னுனா நான் சந்தோஷப்படுவேன்னு நீங்க எப்படி நினைகறிங்க” என்று அவனை தன் கேள்விகளால் துலைத்து எடுத்துக்கொண்டு இருந்தாள்.

அவள் கேட்கும் கேள்வி எதுவும் கதிரின் காதுக்கு எட்டவே இல்லை. ஆனால்”உங்கள எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா.?” என்று முல்லை கேட்ட கேள்வி அவன் செவி வழியே சென்று இதயத்தில் பதிந்த நிலையில்.“என்னடி சொல்ற. என்னை உனக்கு பிடிக்குமா.?” என்று கேட்டான்.

அவன் கேள்விக்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லமால் போக.

“ஏய் ரவா லட்டு. என்னை பார்த்து செல்லு. இப்போ என்ன சொன்ன. என்னை உனக்கு பிடிக்குமுன்னு தானே சொன்ன.?” என்று கேட்டவன். முல்லையின் தாடையை பிடித்து அவன் கண்களை பார்க்க செய்தான்.

இருவரின் நான்கு விழிகளும் நேர் கோட்டில் சந்தித்த நொடியில். கதிர் சில விநாடிகள் அவளிடமிருந்து தன்னுடைய பார்வையைப் பிரிக்க முடியாமல் இருக்க.

“ஆமா. உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ மட்டும் இல்ல. என்னோட பதிமுன்னு வயசுல இருந்தே உங்கள எனக்கு பிடிக்கும்” என்றவளின் இதழ்களில் இருந்து உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் அவனின் இதயத்தில் வாடாத முல்லைக்கொடியாக படர்ந்தது.

“என்ன சொல்லுற.?. என்னை பிடிக்குமுனா எப்படி. எனக்கு புரியல” என்று கதிர் சிறு குழப்பதுடனே அவளிடம் மேலும் கேள்வி எழுப்ப.

“ஆமா. உங்களுக்கு என்னைக்குமே என்னை புரிஞ்சது இல்லை. நீங்க என்னை புரிஞ்சிக்க என்னைக்குமே முயற்சி பண்ணியதும் இல்லை” என்ற முல்லையின் இலை மறை காயான வார்த்தைகள் மேலும் கதிருக்கு குழப்பதை கொடுத்தது.

“என்னடி நீ. அங்க நடந்த கலவரத்துல உன் தலையில எதாவது அடிபட்டுடுத்தா” என்று கதிர் கேட்க.

“இதோ இப்போ கூட நான் என் மனசுல இருக்குற உணர்வுகளை உங்ககிட்ட எப்படி சொல்லுறதுனு தடுமாறிக்கிட்டு இருக்கேன். ஆனா நீங்க என்னை ஒரு பைத்தியம் போல தான் பாக்குறீங்க. உங்களுக்கு இன்னைக்கு இல்ல. என்னைக்குமே என்னோட மனசு புரியவே புரியாது” என்று முல்லை கதிரிடம் வருத்தம் கொண்டவளாக கட்டிலில் இருந்து எழுந்தாள்.

“நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் வேற உங்க மனசு புரியாம எதை எதையோ பேசிகிட்டு இருக்கேன்” என்ற முல்லை அங்கிருந்து செல்ல பார்த்தவளின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட கதிர்.“ஏய் ரவா லட்டு. இரு. நீ என்ன சொல்ல வர, ஒழுங்கா எனக்கு விளங்குற மாதிரி சொல்லிட்டு போ” என்று கதிர் முல்லையை வற்புறுத்த.

“ஒண்ணுமில்லைங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றாள் முல்லை.

“பீச். கேக்குறன் தானே சொல்லு டி. என்ன மனசு உணர்வுனு என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தியே என்னடி” என்று கதிர் மேலும் முல்லை மனதில் இருப்பதை தெரிந்துக்கொள்ளும் விதமாக கேள்வி எழுப்ப.“அதான் ஒன்னுமில்லன்னு சொன்னேனே” என்றாள் முல்லை.

“இல்ல. என்னமோ இருக்கு. இப்போ நீ சொல்லப்போறியா. இல்ல நான் குடிக்க கிளம்பவா” என்ற கதிர் கோவமாக கட்டிலில் இருந்து எழ முயற்சித்ததும்.

“என்னத்த சொல்ல சொல்றிங்க. நினைவு தெரிஞ்சத்துல இருந்து உங்கள மட்டுமே காதலிச்சேனே அத சொல்ல சொல்றிங்களா.?.

இல்ல, உங்களுக்கு என் காதல் புரியாம நீங்க மீனாவை காதலிக்கிறிங்கனு தெரிஞ்சதும். உங்கள வெறுக்க முடியாம தவிச்சனே அத சொல்ல சொல்றிங்களா.?,

இல்ல, ஜீவா மாமா என்னை நேசிக்கிறேன்னு சொன்னதும். சரி பாண்டியன் மாமா வீட்டுக்கு மருமகளா வரவாது எனக்கு குடுப்பணை இருக்கேன்னு எண்ணி அவர் காதலையும் ஏத்துக்க முடியாம. உங்க மேல நான் கொண்ட என் காதலையும் மறக்க முடியாம தவிச்சனே அத சொல்ல சொல்றிங்களா.

இல்ல இந்த நொடி வரை என் மேல கொஞ்சம் கூட காதலே இல்லாத உங்க கையால தாலியை கட்டிக்கிட்டு. என் சம்மதமே இல்லாம என்கூட ஒண்ணா இருந்த உங்கள இன்னுமும் வெறுக்கவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம இருக்கொல்லி ஏறும்பா துடிச்சுகிட்டு இருக்கேனே அத சொல்ல சொல்றிங்களா.?.

சொல்லுங்க. எத சொல்ல சொல்றிங்க.?.“ என்று முல்லை தன் மனதில் கதிர் மீது அவள் கொண்ட காதலை இந்த நொடி அவன் எதிரே தெள்ள தெளிவாக சொல்லி முடித்து இருக்க. கதிர் இமைகள் இமைக்காமல் அவளை மட்டுமே உறைந்துப்போய் பார்த்து இருந்தான்.

-தொடரும் கதிரின் நிலையை பார்த்து நிலைகுழைந்து போனாள் முல்லை.

–தொடரும்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!