• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

SS25 - "திக் திக் திக்" சிறுகதைப் போட்டி முடிவுகள்

Administrator
Joined
Sep 3, 2024
Messages
183
வணக்கம் நட்புகளே!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் SS25 - 'திக் திக் திக்' சிறுகதைப் போட்டியின் முடிவுகள் இதோ.

எல்லாக் கதைகளுமே மிரட்டலாக இருந்தது. அனைத்துக் கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. திகில் மற்றும் சுவாரசியத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மூன்றாவது இடத்தில், இரண்டு கதைகள் தேர்வாகியிருக்கின்றன.

இதோ போட்டியின் முடிவுகள்

1. பேய் நண்பன் - மாரிமதி
2. மாடியறையில் மர்ம மனிதன் - மோ. கார்த்திகேயன்
3. உன்னை விடமாட்டேன் - சாலிஹா அலி
3. இராத்திரி 12 மணிக்கு - பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
4. காவலுக்குச் சவால் - மகாராஜா பரமேஸ்வரி
5. ஐ மிஸ் யூ - எஸ்.கே

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.💐💐💐

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு சிறுகதைகளும், ஒன்றாகத் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளியிடப்படும்.

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு, புத்தகமும், சிறப்புப் பரிசும் கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

சிறுகதைகளை வாசித்து, ஆதரவு கொடுத்த, வாசகப் பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெற்றி பெற்ற சிறுகதைகள், விரைவில் புத்தகமாக வெளிவரும்.

நட்புடன்,

சொர்ணா சந்தனகுமார்.

WhatsApp Image 2025-04-11 at 13.25.52_c2308651.jpg
 
Joined
Mar 17, 2025
Messages
36
என் வெற்றிக்கு காரணம்.
இந்த தளத்தில் உள்ள 'கலை நாவல்ஸ் ' தங்கச்சி தான்.

சொர்ன சந்தன குமார் சகோதரி மற்றும் கலை நாவல்ஸ் தங்கச்சி மற்றும் என் கதையை படித்து விமர்சனம் செய்த அனைவருக்கும் என் நன்றிகள் கோடி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
 
Joined
Nov 16, 2024
Messages
16
வணக்கம் நட்புகளே!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்
SS25 - 'திக் திக் திக்' சிறுகதைப் போட்டியின் முடிவுகள் இதோ.

View attachment 97
அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் 😍😍😍😍💐💐💐💐💐💐
 
New member
Joined
Feb 16, 2025
Messages
10

மனமார்ந்த நன்றிகள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 
New member
Joined
Mar 20, 2025
Messages
20

எனது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலை நாவல்ஸ் அவர்களுக்கும் எனது கதையை படித்து தேர்ந்தெடுத்த உங்களுக்கும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி
 
New member
Joined
Mar 26, 2025
Messages
6
என் வெற்றிக்கு காரணம்.
இந்த தளத்தில் உள்ள 'கலை நாவல்ஸ் ' தங்கச்சி தான்.

சொர்ன சந்தன குமார் சகோதரி மற்றும் கலை நாவல்ஸ் தங்கச்சி மற்றும் என் கதையை படித்து விமர்சனம் செய்த அனைவருக்கும் என் நன்றிகள் கோடி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
வாழ்த்துக்கள் அண்ணா
 
Joined
Mar 17, 2025
Messages
36
வாழ்த்துக்கள் அண்ணா நான்காவது இடத்தில் தேர்வாகி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👌👌🎉🎉🎉🎉🌹🌺🌹🌺👏👏👏

மகிழ்ச்சியும் நன்றியும் தங்கச்சி 🙏 🙏 🙏

நீங்கள் என் படைப்பை கடும் முயற்சி செய்து படித்து விமர்சனம் செய்ததும், இதற்கு ஒரு காரணம். மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியும் நன்றியும் தங்கச்சி 🙏 🙏 🙏
 
Top