• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நீ போகும் பாதையில் மனசு போகுதே

Joined
Nov 22, 2024
Messages
46
நன்றி டியர் உமா கார்த்திக் படித்ததோடு அல்லாமல் விமர்சனமும் கொடுத்ததற்கு மிக்க நன்றி

🩷நீ போகும் பாதையில்
மனசு போகுதே🩷

விமர்சனம் மூலமா ஒரு கதையை போய் தேடிப் படிக்கிறது ரொம்ப மகிழ்ச்சி..!!
நல்ல கதைகளுக்கு விமர்சனம் தர எல்லாரும் கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்.. 🙏🙏🙏 அப்பதான் அது நாலு பேருக்கு தெரியும்.. தாழ்மையான வேண்டுகோள். 🫂❤️

உணர்வுகளை தாங்கும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ❤️

ஒரு ஹைக்கூ கவிதை படித்த உணர்வு. 🩷
இந்த கதை முடியுற வரை, இதழ்கள்ல ஒரு புன்னகை நிலைக்குது.

விமர்சனங்கள் மூலமா வெளி தெரியிற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ❤️

எப்படி சுருக்கி எழுதுனீங்க
அந்த கேள்விக்கு பதில் வேணும்..

மனிதனின் இயலாமை.. உணர்வுகளின் ஏக்கம் . விவரிக்க பயன்படுத்திய வார்த்தை தேர்வு திறமை..!!

ஒரு பிரம்மாண்டமான உணர்வுகளை எதார்த்தமாக கடத்தும் இந்த காதல் கதையை எழுZeenath Sabeeha Sabeeha
வாழ்த்துகள் அக்கா ♥️🫂

உங்க கதை.. உங்க அறிமுகம் தந்தது. ரொம்ப மகிழ்வா இருக்கு..!! இன்னும் நிறைய விமர்சனங்கள்.. உங்கள் முகவரியாக ..வாசகர்களை ஈர்க்க வாழ்த்துக்கள். 💝💐💐💐💐💐

❤️நன்றிகள் 🙏கோடி❤️
உமா கார்த்திக்
 

Attachments

  • FB_IMG_1740763984490.jpg
    FB_IMG_1740763984490.jpg
    102.6 KB · Views: 25

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top