Member
- Joined
- Nov 22, 2024
- Messages
- 46
- Thread Author
- #1
நன்றி டியர் உமா கார்த்திக் படித்ததோடு அல்லாமல் விமர்சனமும் கொடுத்ததற்கு மிக்க நன்றி
நீ போகும் பாதையில்
மனசு போகுதே
விமர்சனம் மூலமா ஒரு கதையை போய் தேடிப் படிக்கிறது ரொம்ப மகிழ்ச்சி..!!
நல்ல கதைகளுக்கு விமர்சனம் தர எல்லாரும் கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்..

அப்பதான் அது நாலு பேருக்கு தெரியும்.. தாழ்மையான வேண்டுகோள். 

உணர்வுகளை தாங்கும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு ஹைக்கூ கவிதை படித்த உணர்வு.
இந்த கதை முடியுற வரை, இதழ்கள்ல ஒரு புன்னகை நிலைக்குது.
விமர்சனங்கள் மூலமா வெளி தெரியிற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எப்படி சுருக்கி எழுதுனீங்க
அந்த கேள்விக்கு பதில் வேணும்..
மனிதனின் இயலாமை.. உணர்வுகளின் ஏக்கம் . விவரிக்க பயன்படுத்திய வார்த்தை தேர்வு திறமை..!!
ஒரு பிரம்மாண்டமான உணர்வுகளை எதார்த்தமாக கடத்தும் இந்த காதல் கதையை எழுZeenath Sabeeha Sabeeha
வாழ்த்துகள் அக்கா

உங்க கதை.. உங்க அறிமுகம் தந்தது. ரொம்ப மகிழ்வா இருக்கு..!! இன்னும் நிறைய விமர்சனங்கள்.. உங்கள் முகவரியாக ..வாசகர்களை ஈர்க்க வாழ்த்துக்கள்.

நன்றிகள்
கோடி
உமா கார்த்திக்