மருத்துவ அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவளுக்கு மருத்துவர் இனிமேல் கமலாவால் நடமாட முடியாது படுத்த படுக்கைதான் என்ற இடியை இறக்கினார். கமலாவைப் படுத்த படுக்கையிலே பார்த்த மாதவனின் உடல்நிலையையும் மோசமாக ஆரம்பித்தது.
கமலா, மாதவன், குழந்தைகள் எனத் தேவையானதைச் செய்து கொடுத்துக்...