Monika New member Joined Sep 3, 2024 Messages 10 Jan 7, 2025 Thread Author #1 பால் பாத்திரத்தில் அடியில் பால் ஒட்டாமலிருக்க பாத்திரத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். ஊறுகாய் கிளறுவதற்கு மர அகப்பையே நல்லது. கத்தியை சூடாக்கி, 'பிரெ'ட்டை வெட்டினால், பிசிறு இல்லாமல் வெட்டும். - எஸ். பத்மினி, கோவை
பால் பாத்திரத்தில் அடியில் பால் ஒட்டாமலிருக்க பாத்திரத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். ஊறுகாய் கிளறுவதற்கு மர அகப்பையே நல்லது. கத்தியை சூடாக்கி, 'பிரெ'ட்டை வெட்டினால், பிசிறு இல்லாமல் வெட்டும். - எஸ். பத்மினி, கோவை