22
வீட்டினுள் நுழைகையில் மதியழகனும், ஷண்மதியும் அங்கு இருக்க, அவர்கள் எதிரில் வந்தவன், “இப்ப எதுக்குண்ணா இங்க வந்த?” என்றதில் தன் கைப்பிடிக்குள் இருந்த மனைவியைக் கை காட்டியவன், ‘தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றான் மதியழகன்.
அறிவழகன் திரும்பி மனைவியைப் பார்க்க, கடந்த இரு நாள்களாய் மறந்து...