மன்னவனைத் தேடும் மகரந்தம்
அத்தியாயம் -15
அத்தியாயம் -15
அத்தியாயம்- 15
அருணை மயக்க நிலையில் பார்த்த வர்மனின் கோவம் பல மடங்காக அதிகரித்தது.
சைத்ராவின் துப்பாக்கியில் இருந்த தொட்டா இறங்கி, ரம்யா அதே இடத்தில் மயங்கிச் சரிந்தாள்.
"வர்மா...குழந்தையைத் தூக்கிகிட்டு நீங்க இங்க இருந்து போங்க, நான் இவங்கள பார்த்துக்குறேன்"என்ற சைத்ரா, ரம்யாவுடன் இருந்த சரணையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.
மயக்கத்தில் இருந்த சிறுவனைத் தன் கரங்களால் ஏந்திக்கொண்ட வர்மன், சற்றும் தாமதிக்காமல் காரை நோக்கி விரைந்தான்.
"வர்மா... அருணை என்கிட்ட கொடு டா. உன் கையிலையும் ரத்தம் வருது வர்மா" என்ற மாயனின் வார்த்தையைக் காதில் வாங்காத வர்மன்...

- லீலா சந்திரன்
- Replies: 10
- Forum: மன்னவனைத் தேடும் மகரந்தம்