“ஒரு நிமிஷம் தான்யா” என்ற கவின் அவள் பின்னாடி நின்று காதருகில் குனிந்து, “நான் பார்த்த ஒவ்வொரு பார்வைக்கும் சிரிப்புக்கும், நீ நீயா இல்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி எல்லைத் தாண்டினா நீ…” என்றவனை, ‘பளார்’ என்று அறைந்து ஒற்றை விரலைக் காட்டி, கண்களில் நீர் தழும்ப வெளியில் சென்றாள் தான்யா...