அத்தியாயம் - 6
இரவு நடந்த கலவரத்தின் பயம் அடங்காமல் வெளிறிய முகத்தோடு திவ்யா, இலக்கியா இருக்க, எதுக்கு நம் குடும்பத்தை அழிக்கத் துடிக்கு? நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கலையே என்ற கவலையில் மற்றவர்கள் ஆழ்ந்திருந்தனர்.
“வினோ, யாரோ சினிமாவில் வர மாதிரி கிராபிக்ஸ் பண்ணி நம்மைப் பயமுறுத்தற...