Stories that touch hearts

Home  /  13. நிஷா ராஜன் (காலம் கடந்த காதல் அலைகள்)  /  Chapter 1

CHAPTER 1

காலம் கடந்த காதல் அலைகள்

By nisharajan · October 1, 2026

0

காதல் கொண்டு மணந்த காரிகை அவள்.
கண்ணிற்கு அழகான இரு பிள்ளைகள்.
வாய்க்கு வந்த படி பேசும் மாமியார்.

விளையாட்டாய் செய்த வினை.
வினையுடன் விடை பெற்றது காரிகையின் அழகான வாழ்க்கை.
காதல் மனைவி கானலாக… கண்ணீருடன் எல்லைக்கு சென்றான் தேச பணிக்காக,

பெற்ற பிள்ளை இரண்டு நடு ஆற்றில் விட்டது போல் நிலை குலைந்து போனவர்களை பார்த்து துயர் தாளாமல் விருப்பமில்லாமல் ஒரு மறுமணம்.

ஆனால் அவனின் விருப்பத்தை சம்பாதிக்கும் தேவதை. பிள்ளைகளின் மாற்றான் அன்னை. பெற்றவளை போல மாறுவாளா?

அவளுக்கும் ஒரு பிள்ளை பிறந்தால் சித்தி என்று பெயர் வருமா? அவளின் மனதிற்கும் உயிர் வருமா?

“காலம் கடந்த காதல் அலைகள்” என்னுடைய எழுத்துக்களில், படிக்க மறக்காதீங்க. அப்படியே இந்த நிஷா ராஜனுக்கு ஆதரவாக கருத்துக்களையும் உங்களுடைய லைக்கையும் மறக்காம போட்டு போங்க…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!