Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 394
- Thread Author
- #1
வனிச்சூர்:
நிச்சயதார்த்தத்திற்கான வேலையை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக் கொண்டனர்.
சொந்த பந்தங்களுக்கு நேரில் போய் சொல்லும் வேலையை கண்ணனும் புவனாவும் பார்த்துக்கொள்ள,லாக்கரில் இருக்கும் நகையை எடுத்துட்டு வர ரஞ்சனியும் கனலரசனும் பேங்கிற்கு போனார்கள்.
இருவரும் நகைகளை எடுத்துக்கொண்டு கொண்டு வெளியே வரும் போது இரண்டு பேர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தானுங்கள்.
முதலில் அதை கவனிக்காத கனலரசன் கண்ணாடியை சரி செய்யும் போது அவர்கள் வருவதை பார்த்தவருக்கு எதுவும் தோன்றவில்லை.
வனிச்சூருக்கு உள்ளே திரும்பும் மலை அடிவாரத்தில் வண்டியை திருப்பி சிறிது தூரம் சென்ற பிறகு தற்செயலாக கண்ணாடி பார்க்க,அந்த ஹெல்மெட் போட்டவர்கள் அவர்கள் பின்னே வருவது கனலரசனுக்கு தெரிந்தது.
ஏய் ரஞ்சனி,யாரோ ரெண்டு பேர் நம்மள ஃபாலோ பண்ணிகிட்டே வராங்க,கண்ணனுக்கு போன் போடு...
கணவர் சொன்னதைக் கேட்டு பயந்து போன ரஞ்சனி திரும்பி பார்பதற்குள் திரும்பாத போன மட்டும் எடுத்து கால் பண்ணு என்கவும்,அதேபோல் பையில் இருந்த ஃபோனை எடுத்து கண்ணனுக்கு கால் பண்ண,அம்மா உங்க பின்னாடி தான் வந்துட்டு இருக்கேன் திரும்பி பாரு என்றான்.
திரும்பியவர் ஏங்க கொஞ்சம் வண்டியை நிறுத்துங்கள் என்கவும் கனலரசனும் வண்டியை நிறுத்த,அந்த பைக்கில் வந்தவர்களும் சற்று தள்ளி நிறுத்தவும் அவர்களுக்கு பின்னாடி வந்த கண்ணனோ அவனுங்களுக்கு அருகில் வந்தவன் எட்டி பின்னாடி இருந்தவனின் கழுத்தை பிடித்து இழுத்தான்.
கண்ணனின் பின்னாடி உட்கார்ந்திருந்த தம்புசாமி தாத்தாவும் வண்டியில் இருந்து இறங்கி போனவர்,எதுக்குடா தொடர்ந்து வறீங்கள் என்கவும், அவனுங்களோ அங்கிருந்து தப்பிக்க முயல,ரெண்டு பேருக்கும் புடரியில் இரண்டு அடியை விட்டார்.வாங்கிய அடியில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தானுங்கள்.
அவர்களிடம் வந்த கனலரசன் இரண்டு பேரின் ஹெல்மெட்டை கழட்டி யார்ரா நீங்க?எதுக்கு எங்கள ஃபாலோ பண்ணிட்டு வறீங்க?
நானும் கண்மணியும் நாலு வருஷமாக காதலிக்கிறோம்.நீங்க எப்படி வேற இடத்தில நிச்சயம் பண்ணலாம் என்கவும்,இதை கேட்டு கோவம் வந்த கண்ணனோ ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறையை விட்டவன்,என் தங்கச்சி உன்னை காதலிச்சிதா?.அடிச்சு பல்லெல்லாம் பேத்துடுவேன். யாருடா நீங்க என்றான்.
ஏய் சின்னவனே என்ன பண்ற என்ற தம்புசாமி ஏலே யார் நீங்க?எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க?
பொம்பள புள்ள விஷயம் பேரு கெட்டு போச்சி தோலை உரிச்சிடுவேன் டா..அய்யோ தாத்தா நான் நிஜமா தான் சொல்றேன்.நானும் கண்மணியும் மூணு வருஷமா உயிருக்குயிரா காதலிக்கிறோம் என்று மீண்டும் சொல்ல,தனது பல்லை கடித்து கோபத்தை கட்டுப்படுத்திய கண்ணன் அதுக்கு ஏதாச்சு ஆதாரம் இருக்கா காட்டு?முதல்ல என் தங்கச்சிக்கு போன் பண்ணி பேசு என்கவும் அவனோ திருத்திருவென்று முழித்தான்.
இதை பார்த்த கனலரசன் அவர் பங்குக்கு இரண்டு அறையை விட்டவர் எவ்வளவு திமிரு இருந்தாக்க என் பொண்ணு மேல பழிய போடுறீங்க யார்ரா நீங்க என்கவும்,அவரின் அதட்டலில் பயந்தவன் சார் நான் கண்மணியை காதலிக்கிறேன்.
என்னோட காதலை சொல்லி இரண்டு வருஷம் ஆகுது எனக்கு சம்மதிக்கலை.அதான் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தலாம்னு வந்தோம்.
இதை கேட்டவர்களுக்கு கோவம் வர ஏன் டா பொம்பள புள்ள வாழ்க்கையில இப்படி விளையாட நினைக்கிறீங்களே நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறந்தவனா என்ற தம்புசாமி தாத்தாவோ அவர் பங்குக்கு இரண்டு அறையை விட்டவர் முதல்ல உன் அப்பன் போன் நம்பர் குடு என்க...அய்யோ அதெல்லாம் வேண்டாம் என்று அவன் பதற..
இப்ப கொடுக்க போறியா இல்லையா என்றார்.
ஏன் டா உன் கூட வந்ததுக்கு என்னையும் அப்பா கிட்ட மாட்டி விட்டியே டா .அவருக்கு மட்டும் இது தெரிஞ்சது என் தோலை உரிச்சிடுவார்டா என்று கூட வந்த நண்பனோ பயந்து கொண்டு சொல்ல,
இப்ப யோசிச்சு ஒன்னும் புண்ணியமில்லை.நம்பர் கொடுக்க போறியா இல்லையானு தாத்தா மிரட்ட,அதில் பயந்து போனவனுங்கள் அவரவரின் அப்பா நம்பரை கொடுக்க,கனலு அந்த நம்பருக்கு போன் போடுயா என்றார்.
மேதினூர்:
"அட இதை நான் யோசிக்கவில்லையே",உனக்கு எங்க டி அந்த அளவுக்கு அறிவு இருக்கென்று செழியன் சிரிக்க,அதான் அறிவு இல்லனு தெரிஞ்சிதே,பிறகு எதுக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க என்று ஷமீரா முறைக்க...
"தலையெழுத்து டி தலையெழுத்து"
ஆஹான்.நான் ஒன்னும் ஒத்த காலில் நிக்கலையேனு ஷமீராவும் கோவமாக சொன்னாள்.
"ம்ம்"
நீ நிக்கலை தான் டி.பொண்டாட்டியா உன்னை நினைச்சிட்டேன்.விட்டுட்டு போக மனசு வரலை.எத்தனையோ பொண்ணுங்களை எங்க அப்பா அம்மா பார்த்தாங்க.அந்த மூணு வருஷமா எவளையும் கட்டிக்கிறதுக்கு எனக்கு மனசு வரலையே..
"நீ கல்நெஞ்சக்காரி"
உன் அப்பன் எவனையாவது மாப்பிள்ளையா கொண்டுட்டு வந்து மிரட்டி இருந்தாக்க ஹாயா கட்டிட்டு போயிருப்ப டி.
கணவன் சொன்னதை கேட்டு ஷமீராவுக்கு ஆத்திரம் வந்தது.ஒழுங்கு மரியாதையாக என்னை கீழே இறக்கி விடுங்க என்கவும்,உண்மைய சொன்ன உடனே கோவம் வந்திருச்சா டி என்று சிரித்தான்
என்ன பத்தி எவ்வளவு கீழ்த்தரமா நினைச்சுட்டு இருக்கீங்க,மரியாதையா இறக்கி விடுங்கள் என்று கத்தினாள்..
ஏய் உன் மனசாட்சியை தொட்டு சொல்லு டி?உன் அப்பா மிரட்டினாக்க நீ கல்யாணம் பண்ணிருக்க மாட்டியா என்கவும்,அதில் வெகுண்டவள் அப்படி நினைத்திருந்தால் எப்பயோ பாபு மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு துபாயில் செட்டிலாகிருக்க மாட்டேனா? என்று வாயை மூடுவதற்குள்,என்ன டி சொன்ன என்றவாறு தனது கையிலிருந்தவளை கீழே இறங்கி விட்டவன் பளார் பளாரென்று அறைந்தான்.
ஷமீராவோ வாங்கிய அறையில் தலை சுற்றி போய் தரையில் விழ,எத்தனை முறை உன் கிட்ட சொல்லிருக்கேன் என்னை தவிர வேறு எந்த மயிரானை பற்றியும் உன் கூட,கனவிலையும் சரி கற்பனை ஏன் விளையாட்டுக்கு கூட இணைத்து பேசக் கூடாதுனு.
அது புரிந்தும் இப்படி பேசுறியே உன்னை என்ன டி பண்ணலாமென்று அவளை நோக்கி நடந்து வர,வேட்டையாட துடிக்கும் புலி போல இருப்பவனை கண்டவளுக்கு பயம் வரவும் பின்னாடியே நகர்ந்து போக,ஓஓஓ உனக்கு துபாய் மாப்பிள்ளை கேட்குதோ என்றவன் இரண்டே எட்டில் அவள் கால்களுக்கு இடையே இருக்கும் புடவையின் மேல் தனது ஷூ கால் வைக்க,ஷமீராவால் அங்கிருந்து நகர முடியவில்லை.
கோவத்தில் திட்டியிருக்கானே தவிர இதுவரை கை நீட்டி அடித்ததில்லை.
இன்று ஒவ்வொரு அறையும் "இடி போல் விழ கன்னம் இரண்டும் எரிந்தது".
தெ தெ தெரியாமல் சொ சொ சொல்லிட்டேங்க என்று திக்கி திணறி சொல்பவளின் கழுத்தை எட்டிப் பிடித்து தூக்கியவனை பார்க்கவே பெண்ணவளுக்கு கை கால் தடதடவென நடுங்கியது.
நான் உன் கிட்ட பேச ஆரம்பித்து நாலு வருஷம் ஆகப் போகிறது.இதுவரை உன்னை தவிர வேற எவளையாவது விளையாட்டிற்காக கூட என்னோடு இணைத்து சொல்லிருக்கேனா டி?
கணவனின் கேள்வியில் இல்லை என்று தலையசைத்தாள்.
ஹம்... !!
உன்னை தவிர இன்னொருத்தியை ரசித்து உன் கிட்ட சொல்லிருக்கேனா...?
"அதற்கும் இல்லையென்றாள்"
என் மனசுல அப்படி ஒரு எண்ணம் இதுவரை வரலை.இனி வராது.ஆனால் என்றவன் அவளின் முந்தானையை பிடித்து இழுக்க,இரண்டு சுத்து சுத்தியவள் தடுமாறி கீழ விழுந்தாள்...
கையிலிருந்த புடவையை தூக்கி எறிந்து விட்டு நிதானமாக அவளை நோக்கி வந்தவன்,ஒரு விஷயத்தை ஒரு முறை சொல்லலாம் ஏன் இரண்டு முறை கூட சொல்லலாம்..
உன் கிட்ட எத்தனையோ முறை சொல்லியிருக்கேன் இப்படி பேசாதனு, இருந்தும் உன் வாயில் இதைப்போல வார்த்தைகள் வருதென்றால் தப்பு உன் கிட்ட இல்லை...நீ எனக்கானவள் என்பதை உனக்கு நன்கு பதிய வைக்காத என் மேல்தான் குற்றம் இல்லையா..
சோஓஓஓ...
இன்னைக்கு உன் எண்ணத்திலும் மனசுலையும் நல்லா பதியுமென்றவாறு எட்டி அவளின் கையை பிடித்து தூக்கியவன் அங்கிருந்த கதவை இடது காலால் எட்டி உதைக்க,அதுவோ படாரென்று திறந்து கொண்டது.
வேகமாக உள்ளே போனவனோ கையிலிருந்தவளை அங்கிருந்த பெட்டில் தூக்கி போட்டவன் வேங்கை போல அவள் மீது பாய்ந்தான்.
கணவனின் செயல்கள் முரட்டுதனமாக இருக்கவும் பிளீஸ் வேண்டாமென்று வலியில் பெண்ணவள் கதறினாள்.ஆனால் அதையெல்லாம் செழியன் சட்டை பண்ணவேயில்லை.
"துபாய் கேட்குது துபாய்"
ஏன் இந்தியால இருக்கவனெல்லாம் ஆம்பிளை இல்லையாடி என்று கர்ஜித்தவன்,இருக்கும் கோவத்தில் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் கடித்து குதறியவனோ ஓய்ந்து போய் படுக்க,கிழக்கில் இருந்த சூரியன் மேற்கே மறைந்து போய் வெகு நேரமாகியிருந்தது.
கிழிந்த நாராய் கிடந்தவளுக்கு அங்கு இங்கு திரும்ப முடியவில்லை.உச்சி முதல் பாதம் வரையிலும் சொல்லொன்னா வலிகளாக இருக்கவும் கண்ணீரோ ஆறாக ஓடியது.
தொண்டை வறட்சியாக இருக்கவும் தட்டு தடுமாறி எழுந்தவளின் கையை அவன் பிடிக்க,எங்கே மீண்டும் விட்டதை கணவன் தொடரப் போகிறானோ என்று அதிர்ந்து போய் ஷமீரா திரும்ப,நீ என்னவள் டி.உன்னை யாருக்கும் விட்டு தரமாட்டேன் டி என்று தூக்கத்தில் சொல்லிக் கொண்டே திரும்பி படுத்தான்.
பொங்கி வந்த அழுகையை வாயை மூடி மறைத்தவள்,மெதுவாக பெட்டிலிருந்து கீழே இறங்கி நின்றவளுக்கு கால்கள் தடுமாறியது.அறை முழுவதும் இருட்டாக இருக்க குருட்டு நம்பிக்கையில் கைகளால் துலாவிக் கொண்டே கதவின் அருகில் வந்தவள் சத்தமின்றி கதவை திறக்க எங்கும் இருட்டாக இருந்தது.
சுவற்றில் எரியும் டேஞ்சர் லைட் வெளிச்சத்தை வைத்து இருட்டிலே நடந்து போய் சுவிட்ச் ஆன் பண்ண வெளிச்சம் வந்தது.
பின்னர் கிச்சனிற்குள் போய் தண்ணீர் குடித்து ரூமிற்குள் வருவதற்குள் பாதி ஜீவன் போய் விட்டது.ஒருவழியாக பெட்டில் வந்து படுத்தவளோ மன சோர்வும் உடல் வலியும் தூக்கத்தை கொடுக்க சிறிது நிமிடத்திலே தன்னை மறந்து தூங்கினாள்.
பசி வயிற்றை பிரட்டி எடுக்கவும் பெட்டில் படுத்திருந்தவனோ எழுந்து உட்கார அறை முழுவதும் இருட்டாக இருக்கவும்,எழுந்து போய் சுவிட்சை தேடி ஆன் பண்ணியவனுக்கு அங்கிருந்த கோலமோ நடந்ததை நினைவூட்டியது.
அய்யோ என்றவாறு வேகமாக போனவன் ஒருகளித்து படுத்திருப்பவளின் முகத்தை பார்த்து இரண்டடி பின்னாடி வந்தவன், நானா இப்படி...!
மிருகத்தை விட கேவலமாக நடந்திருக்கிறேனே என்று தன்னையே அறைந்து கொண்டவன் வேதனையோடு மனைவியின் முகத்தை பார்க்க கைவிரல் தடங்களும் நகக் கீரல்களும் அவனை குற்றவாளி போல பார்த்தனர்.
பின்னர் கதவை திறந்து கிச்சனிற்குள் சென்றவன் வெதுவெதுப்பாக தண்ணீரை சூடு பண்ணி அதில் டெட்டால் கலந்து எடுத்து வந்தவன் கழட்டி எறிந்திருந்த பனியனை எடுத்து நீரில் முக்கி அதை பிழிந்தவன் மனைவியின் முகத்தை துடைக்க எரிச்சலில் முகத்தை சுருக்கினாள்.