Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 721
- Thread Author
- #1
மாறா என்று நிலவன் தான் தடுத்து நிறுத்த,தண்ணி அடிக்கிற பழக்கத்தை கத்து வச்சிருக்கான்டா. இன்னும் வேற என்னென்ன பழக்கம் உனக்கு இருக்கு சொல்லி தொலை என்கவும் வேற எதுவும் இல்லை ணா.
பிரெண்ட்ஸ் ரொம்ப கம்பல் பண்ணுனாங்க.நான் வேண்டாம் என்று சொன்னேன் என்னை ரொம்ப உசுப்பித்து விட்டுட்டாங்க அது எனக்கு அவமானமாக போயிடுச்சு அதனாலதான் நான் குடிச்சேன் என்றான்.
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் உனக்கு சொரணை இல்லையா? மனசை நம்ப தான் கண்ட்ரோல் பண்ணி வச்சுக்கணும்.உன்னை நம்பி வந்த பொண்ணு கிட்ட போய் இப்படி நடந்துருக்கியே உனக்கு வெக்கமா இல்லையாடா என்று கத்தினான்...
தப்பு தான் ணா.
போதை எனக்கு காலைல தான் தெளிஞ்சது பிறகு நடந்ததை புரிந்து நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவ கிட்ட சொன்னேன்.
கொஞ்ச நாள் போகட்டும் அவள் சொல்ல சரினு நாங்க ரெண்டு பேரும் யாருக்கு தெரியாம லவ் பண்ணிட்டு இருந்தோம்.ஒரு நாள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனதும் நைட் 8 மணிக்கு எனக்கு கால் பண்ணியவள் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு என்க நானும் எங்க இருக்கன்னு கேட்டேன்.
நம்ம வழக்கமா சந்திக்கிற இடத்துல தான் வெயிட் பண்றேன்னு சொன்னாள். நானும் அவ சொன்ன நேரத்துல அங்க போய் பார்த்தேன் இல்லை.
ரொம்ப நேரம் அவளுக்காக வெயிட் பண்ணுனேன் நேரம் தான் போனதே தவிர அவ வரலை.பிறகு நான் வீட்டுக்கு வந்துட்டேன் அதுக்கப்புறம் அவ எங்க போனானு தெரியவில்லை என்று தரையில் மண்டியிட்டு கதறி அழுதான்.
சரி விடு அவள் தங்கியிருந்த வீட்டோட சாவி எங்க இருக்கென்க,கீழே தான் ணா இருக்கு என்கவும் சரி வா எடுத்துக் கொடு என்றான்.தனது கண்ணை துடைத்துக் கொண்டு நிறமாறனும் அண்ணனோடு கீழே வந்தவன் சாவி எடுத்துக் கொண்டு மூவரும் அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் ஹெஸ்ட் ஹவுஸிற்கு சென்று கதவை திறந்து உள்ளே போனார்கள்.
மூன்று மாதமாக பூட்டியே இருந்ததால் தூசி படிந்து போய் கிடந்தது.ஏன் நீலு அதுக்கப்புறம் நீ இங்கு வந்தியா என்று கேட்க இல்ல ணா. ஒரு சாவி அவகிட்ட தான் இருக்கு இன்னொரு சாவி தான் நம்ம கிட்ட இருக்கு என்றான்.
சரி என்று சொல்லிய மாறன் நீ எதுமே டச் பண்ணாத அமைதியா அங்க போய் நில்லு என்று சொல்லிவிட்டு நிலவனும் மாறனும் வீட்டை சோதித்தார்கள்.
பெட் ரூமிற்கு வந்து தேட கபோர்டில் சூட்கேஸ் இருப்பது தெரிந்து வெளியே எடுக்க நம்பர் பேட்டனில் லாக் பண்ணிருந்தது.
நீலு என்க இதோ ணா என்று உள்ளே வந்தவனிடம் இதோட நம்பர் உனக்கு தெரியுமா என்று கேட்க ஹம் என்றவன் நம்பர் சொல்லவும் பெட்டியும் திறந்தது.அதனுள் ட்ரெஸ்,கொஞ்சம் பணம் கோத்தகிரியில் இருக்கும் பேங்க் பாஸ்புக் இருந்தது.
அதை எடுத்து ஓபன் பண்ணி பார்த்தவன் உள்ளே இருந்த பர்சை திறக்க பேங்க் லாக்கர் சாவி இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
ஏன் நீலு வெரோனிகா இங்க அக்கவுண்ட் ஓபன் பண்ணியது தெரியுமா என்று கேட்கவும் நான் தான் ஓபன் பண்ணி கொடுத்தேன் ணா.
அவளோட சம்பளத்தை அக்கவுண்ட்ல தானே போட முடியும் என்க,அப்படியா என்றவன் சரி என்று வீட்டிற்கு போனவர்கள் குளித்து தயாராகி காலை டிபனை சாப்பிட்டுவிட்டு இருவரும் காரை எடுத்துக் கொண்டு பேங்கிற்கு போனவர்கள் அங்கிருந்த மேனேஜரிடம் தங்கள் யார் என்ற விஷயத்தை சொல்லிவிட்டு வெரோனிகாவின் லாக்கர் சாவியை கொடுத்து அதை ஓபன் பண்ண சொன்னார்கள்.
போலீஸ் என்பதால் அவர்களும் வேறு ஏதும் கேட்காமல் லாக்கரை ஓப்பன் பண்ண,அதன் உள்ளே வெரோனிகாவின் பாஸ்போர்ட் அவள் பெற்றோர்களான விக்டர் பியூலா கலா இருக்கும் போட்டோ மற்றும் டைரியின் ஜெராக்ஸ் காப்பி, அதோடு ஒரு நியூஸ் பேப்பரும் இருந்தது.
அந்த நியூஸ் பேப்பரை எடுத்து என்ன என்று பார்க்க அதில் ஏழாவது பக்கத்தில் மார்க் பண்ணியிருப்பது என்னவென்று பார்க்க கோத்தகரியில் இருக்கும் சாலா எஸ்டேட்டிற்கு செகரட்டரி தேவை என்ற விளம்பரம் இருந்தது.
அதை எல்லாம் எடுத்துக்கொண்டு மேனேஜரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவர்கள் ஒருவேளை சதாசிவத்தை பார்க்க போயிருப்பாளா?.இது அந்த வேலனுக்கு தெரிஞ்சிருக்குமா என்று நிலவனிடம் கேட்க,என்னன்னு தெரியலையே அங்க போனா தானே விஷயம் புரியும் என்றான்.
சரி முதல்ல அந்த சதாசிவத்தை பார்த்து வெரோனிகா பற்றி எதாவது விஷயம் தெரியுமா என்று கண்டு பிடிக்கலாம்.நம்ம ரெண்டு பேரும் மட்டும் போனா சந்தேகம் வரும்.நீலுவையும் கூப்பிட்டு போகலாமென்று மாறன் சொல்ல, நல்ல ஐடியா மச்சி என்று சொல்லியவன் நிலமாறனுக்கு கால் பண்ணி கவி வீட்டுக்கு போகணும் வா என்க...
"ஏன் மாமா என்றான்"
கேள்வி எல்லாம் கேட்டுட்டு தான் வருவியா என்று பக்கத்தில் இருந்து மாறன் கத்த சாரி ணா என்றவன் எங்க வரணும் என்க மன்னார்குடி பஸ் ஸ்டாப்பிற்கு வந்துரு என்று கட் பண்ணி விட்டு இருவரும் அங்கிருந்து சென்றனர்.
நிலமாறனும் என்னவா இருக்கும் என்ற யோசனையோடு காத்திருக்க அவனுங்களும் வந்தானுங்கள்.பின்னர் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருக்கும் வேலன் பேலஸிற்கு வர நிலமாறனின் காரை பார்த்து வாட்ச்மென் கதவை திறக்க இரண்டு காரும் உள்ளே போய் நின்றது.
மூவரும் உள்ளே போக அங்கிருந்த சரளாவோ வாங்க தம்பி என்க, இப்போது கவி எப்படி இருக்கா பாட்டியென்று நிலமாறன் கேட்க ஆர்ப்பாட்டம் தான் பண்ணுறாள்.
நான் உயிரோட இருக்க வேண்டாம் என்னை கொன்னுடுங்கனு சைகையில் சொல்றா என்று கலங்கினார். தனது அண்ணனையும் மாமனையும் நிலமாறன் அறிமுகப்படுத்த மரியாதை நிமித்தமாக இருவரும் சரளாவிற்கு வணக்கம் சொல்ல அவர்களும் வணக்கம் தம்பி உங்க ரெண்டு பேரையும் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார்.
உக்காருங்க தம்பி டீ எடுத்துட்டு வரேன் என்று சொல்லவும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பாட்டி நாங்க போய் அங்கிளை பாத்துட்டு வரோம் என்க போங்கப்பா உள்ள தான் இருக்கிறார் என்றதும் நிலமாறன் முன்னே போக ஓ ஆடு இங்கு தான் இருக்காயென மனதிற்குள் நினைத்துக் கொண்டு நிலமாறன் பின்னாடி இருவரும் சென்றனர்.
அங்கிருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போனவன் வாங்க என்க ஹம் என தலையசைத்து விட்டு உள்ளே வந்த இருவரும் வழக்கம் போல் அவர்கள் போலீஸ் புத்தியால் அந்த ரூமை ஒரு பார்வையில் அலசினர்..
பெட்டில் படுத்திருந்த சதாசிவத்தின் அருகில் போன நிலமாறன் அண்ணா மாமா வாங்க என்க,அவர் ஏதோ சாதாரணமாக படுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு இருவரும் வர அங்கிளுக்கு பேரலைஸ் ஆயிடுச்சு என்றான்.
இப்படி ஒரு விஷயத்தை இருவரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிள் அங்கிள் என்று கூப்பிட சதாசிவம் கண்ணை திறக்க என்னோட அண்ணன் இவங்க என்னுடைய மாமாயென அறிமுகப்படுத்த சதாசிவம் தலையசைத்து வாங்க என்று சொல்லவும் இப்போ உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா என்று இருவரும் அவரிடம் நலம் விசாரிக்க அவரும் தலையசைத்து தனது இடது கையால் சைகையில் பதில் சொன்னார்.
சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள் சரிங்க அங்கிள் உடம்ப பாத்துக்க நாங்க வரோம் என்று சொல்லிவிட்டது வெளியே வர பாட்டி அவர்களை மதிய சாப்பாடு சாப்பிட கூப்பிட இருக்கட்டும் அங்கு பாட்டி ரெடி பண்ணிருப்பாங்க நாங்க போயிட்டு வரோம் என்று வீட்டிற்குள் வந்தார்கள்.
நேரமும் கடந்து செல்ல தனது வாட்ச்சை பார்த்த இளமாறன் நல்ல வேலை நம்ம சூட்கேஸ் நிலவன் எடுத்துட்டு வந்தானே என்று சொல்லிக்கொண்டு அதை திறந்தவன் அதன் உள்ளே இருந்த சிறிய கன்னை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு அங்கிருந்த ஜன்னல் கதவை திறந்து கீழே குதித்தான்.
சுற்றிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த பெரிய காம்பவுண்ட் சுவரை தாவி குதித்து வெளிய வந்தவன் அங்கே வண்டியில் ஒரு உருவம் உட்கார்ந்திருப்பதை பார்த்து வேகமாக போய் உட்கார அதில் இருந்தவன் வண்டியை ஸ்டார்ட் பண்ண இருவரும் அங்கிருந்து காற்று போல் பறந்தவர்கள் மன்னார்குடியில் இருக்கும் வேலன் பேலஸ் நோக்கி வந்தார்கள்.
பேலஸில் இருந்து சில அடி தூரத்திலேயே வண்டியை நிறுத்திய இருவரும் யாராவது அவர்களை கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே வர வாசலில் உட்கார்ந்து இருந்த வாட்ச்மேன் தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.
பின்னர் அங்கிருந்த மரத்தில் ஏறி உள்ளே தாவி குதித்து சதாசிவம் இருக்கும் ரூம் பக்கம் பொறுமையாக போனானுங்கள்.
பெரிய பேலஸ் என்பதால் அந்த இருட்டில் ரூமை கண்டு பிடிக்கவே சிறிது நிமிடங்கள் ஆனது.ஒரு வழியாக தேடி வந்தவர்களுக்கு ஏதோ பேச்சு சத்தம் கேட்க,யாராவது நம்மை பார்த்து விட்டார்களோ என்று தோன்றியது.
பின்னர் பேச்சு குரல் ரூமில் இருந்து கேட்பது புரிந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்து யோசனை ஆனானுங்கள்.சை கையில் ஏதோ பேசியவனுங்கள் உள்ளே பேசுவதை கவனிக்க....
அங்கே....
டேய் குமார் தயவு செய்து இங்கு இருந்து எப்படியாவது நான் வெளியே வர ஐடியா பண்ணுடா.இன்னும் எத்தனை மாதத்திற்கு தான் நான் இப்படி கை கால் முடமான போல நடிக்கிறது?.
சரோஜாவை நினைத்தால் பாவமாக இருக்குடா?
நான் விசாரிக்க சொன்னனே அந்த விஷயம் என்னாச்சு?. அந்த பொண்ணு யாரென்று தெரிந்ததா?.
நான் இப்படி நடிக்கிறேன்னு எங்கப்பாவுக்கு தெரிந்தது என்னையும் கொன்னுடுவார் டா.அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு நிலமாறனோட அண்ணனும் மாமாவும் இங்கு வந்தார்கள்.