Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 557
- Thread Author
- #1
சீமக்கரை:
தங்க நிற புடவைகட்டி,வைரமும் மரகதமும் கலந்த நகைகளை போட்டுக்கொண்டு அதிக மேக்கப் இல்லாமல் நீளமான முடியை அழகிய கொண்டையாக்கி அதைசுற்றி மல்லிகை பூ சுற்றி,முந்தானையை ஒற்றை பின் குற்றி அதை இடது கையில் தாங்கி பிடித்தவாறு படியில் மகாராணி போல இறங்கி வரும் மனைவியை கண்டு தடுமாறினான்.
எந்த டிரஸ் போட்டாலும் என் பொண்ட்டாட்டி செம்மையா இருக்காளே என்க,மச்சி வாய்ல ஜொல்லு ஒழுகுதுடாயென்று வேலு சொல்ல நீ கண்ணை மூடிகிட்டு வேலைய பாருடா என்றான்.
கீழே வந்தவள் ஓரக்கண்ணால் கணவனை பார்க்கவும் சிரிப்பு வந்தது. அப்பொழுது அக்கா என்றவாறு வேகமாய் வந்த அல்லி தனது உடன்பிறந்தவளை கட்டிக்கொண்டு விசும்பினாள்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்த்த தங்கையை தாமரையும் கட்டிக்கொண்டு அழாத டி.எப்படி இருக்க என்றாள்.
நான் உன்கிட்ட பேசமாட்டேன் என்கவும் சரி பேசாதே என்று தாமரை சொல்ல அப்படியெல்லாம் கனவில் கூட நினைக்காத நான் பேசுவேன் என்று மூக்கை உறிஞ்சு கொண்டே சொன்னாள்.
ஏய் உன் கண்ணீரால் என் பொண்டாட்டி புடவை அழுக்காய்ட போகுதென்று கதிர் சொல்ல ,அய்யோஓஓஓ...இந்த விருமாண்டி இருப்பதை மறந்துட்டனே என்று அல்லி முணுமுணுக்க,தாமரை சிரித்துவிட்டாள்.
நேரமும் கடந்து செல்ல அம்மாடி ஆரம்பிங்களென்று வள்ளி அப்பாயி சொல்ல,அங்கே தரையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் இருவரையும் உட்கார சொன்னார்கள்.
தாமரையிடம் வேறொரு தாலிக்கயிற்றை கொடுத்து கழுத்தில் கட்டிக்கச்சொல்லி அவள் போட்டிருந்ததை கழட்டி வாங்கிய பின்,ஓரகத்தி முறை உள்ளவரோடு சீதா ராதா மூவரும் அதை பொறுமையாக பிரித்து எடுத்து அவளுக்காக வாங்கி வைத்த தாலி கொடியில் மற்ற உருக்களை கோர்த்து முடிக்க முக்கால்மணி நேரத்திற்கு மேலானது.
அத்தை இதை சாமிக்கிட்ட வச்சி எடுத்து வாங்களென்று வள்ளி அப்பாயிடம் கொடுக்க, அவரும் வாங்கிட்டு போய் பூஜையறையிலிருக்கும் சாமிக்கு முன்னர் உள்ள தட்டில் வைத்தவர் பேச்சிஆத்தா,அய்யனாரப்பா என் குலம் தலைச்சி ஆலமரமா உசந்து நிக்கணும் என வேண்டியவர் அதை எடுத்து வந்து பேரனிடம் கொடுக்க கையில் வாங்கியவன் அருகில் இருக்கும் மனைவியின் கழுத்தில் போட்டுவிட்டான்.
ரெண்டு பேரும் ஆசீர்வாதம் வாங்கிக்குங்கப்பா என்க எல்லாம் வரிசையா நில்லுங்க...
எல்லார் கால்லையும் விழுந்து முடிக்கிறதுக்குள்ள என் தங்கச்சிக்கு முதுகு போய்டுமென்று வேலே சொல்ல....ஏண்டா என் பேரனுக்கு வலிக்காதா என பிரகாசம் தாத்தா கேட்க...தெரியாது சகலபாடி என்றான்.
வேலு சொல்வதை போல எல்லாரும் ஒன்றாக நிற்க இருவரும் காலில்விழ அவர்களும் பூக்கள் தூவி ஆசீர்வாதம் பண்ண,ஏத்தா தாமரை இந்தாயென்ற வள்ளி அப்பாயி,இது என் மாமியாரோட மாமியாருது.
ஊட்டு மருமவளுக்குனு அவங்க வச்சிட்டு போனது. உன் அத்தைகாரிங்களுக்கு பொறவு இது உனக்கு சேரணும்த்தா.நாள பின்ன உங்களோட மருமவளுக்கு இதை கொடுங்களென்று ரெட்டவட செயினும் மரகதகல்லு வச்ச அட்டிகையும் கொடுத்தார்.
ஆண்கள் வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க மதிய விருந்துக்கு பெண்கள் ஒரு பக்கம் பரபரப்பாய் சமைத்தனர்.
பட்டுப்புடவையை கட்டிக்கிட்டு வேலை செய்ய தாமரைக்கு அசௌகரியமாக இருப்பதை கண்ட பார்வதி,அம்மாடி போய் புடைவைய மாத்திக்கடா.
இந்த வேக்காடுல அது வேற படுதாபோல சுத்திக்கிட்டு என்க ஹப்பாடா என மனதிற்குள் நினைத்தவள் சரிங்கம்மாயென்று படியில் ஏறி வேகமாய் சென்றவள் உள்ளே போய் கதவை தாழிட பால்கனி கதவு தட்டும் சத்தம் கேட்டது.
யாரு என ஜன்னல் வழியாய் பார்க்க கதிர் நின்றான். இந்த மனுசன் ஏன் இங்க வந்தாரு என்றவாறு கதவை திறக்க உள்ளே வந்து தாழிட்டவன் என்னடி பண்ணுற என்க...
ம்ம் நாத்து நடுறேன் என்றாள்.
நல்ல வேலைடி என்றவனை பார்த்து முறைத்தவள் இங்க எதுக்கு வந்தீங்களென்க என் பொண்டாட்டிக்கு உதவி பண்ணதானென்று அவளின் கன்னத்தை பிடித்தவன் சவால்ல ஜெயிக்க தயாராக இருடி என அவள் இடுப்பில் கிள்ளி விட ஆஆஆ என்று கத்தியவள் வாயை தனது பாணியில் மூடினான்.
திருட்டு பூனையென்று சிரித்தபடியே வேறு புடவையை மாற்றிக்கொண்டு கீழே போனவள் கிச்சனில் அவர்களோடு இணைந்து கொள்ள ஒரு மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்தனர்.
பின்னர் ஆண்களுக்கு முதலில் பரிமாற அவர்கள் சாப்பிட்டு சென்றதும் பெண்களெல்லாரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
நேரமும் கடந்து செல்ல தாமரைக்கு படபடப்பாக இருந்தது.
அவளுக்கு நலுங்கு வைத்து குளித்து வரச்சொல்லியவர்கள் புதிய புடவையை கொடுத்து கட்டிக்கச்சொல்லி நகைகளை போட்டு அலங்காரம் பண்ண அய்யோஓஓ என்றானது.
கதிர் தாமரை இருவருக்கும் உணவை பரிமாறியவர்கள் சாமியை வணங்கச்சொல்லி தாமரையின் கையில் பால் சொம்பை குடுத்து மேலே அனுப்பி வைக்க எவ்வளவு பொறுமையாக போக முடியுமோ அவ்வளவு நிதானமாக சென்றவள் கதவை திறந்து உள்ளே பார்க்க ஒரே இருட்டாய் இருந்தது.
அய்யனாரு இங்கு இல்லை போலயென்று இருட்டில் சுவிட்ச் பாக்சை எப்படி கண்டுபிடிக்கயென்று யோசிக்கும் போது கதவை தாழிடும் சத்தம் கேட்க மாமா என்றாள்.
ம்ம் என்றவன் தனது போனில் லைட்டை ஆன் பண்ணியவன் ஒளியிலே தெரிவது தேவதையா என்று பாட வாவ்.... செம்ம வாய்ஸ்... உங்களுக்கு பாடலாம் தெரியுமாயென்றவளுக்கு இல்லைடி ஆள் வச்சி பாடுறேனென்றவன் அவள் கையிலிருந்த சொம்பை வாங்கி வைத்துவிட்டு மனைவியை தூக்கியவன் அங்கிருந்த சேரில் போய் உட்கார்ந்தான்.
தாமரை.... என்க ம்ம் என்றாள்..
முதல்ல நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்டி.பிறகு நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாமே என்க அதற்கும் ம்ம் என்றவளை ஏண்டி வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கயென்று அவளின் தோள்பட்டையில் கடிக்க அச்சோஓஓ என்ன பண்றீங்களென்று நெளிபவளின் அங்கங்கள் உரசுவதில் ஆண்மகனின் உடலுக்குல் ஹார்மோன்களின் ஆட்டம் தொடங்கியது....
கதிரோ...தாமரை என்க.. ஹம் என்னும் சத்தம் மட்டுமே வந்தது...அது வந்துடியென கதிர் தடுமாற தான் விலகி இருந்தால் தன்னவன் குறுகி போவான் என்பதை உணர்ந்தவள் இரண்டு கைகளையும் மாலையாய் அவன் கழுத்தில் கோர்த்தவள் லவ் யூ மாம்ஸ் என்றாள்.
லவ் யு டூ டி என்றவன் முரட்டு தனமாய் முத்தங்களை பரிசளித்தவன் மடியில் இருந்தவளை அள்ளிக்கொண்டு போய் மெத்தையில் சரிந்தான்...
நன்கு தூக்கத்தில் இருந்தவளுக்கு 5 மணிக்கு வழக்கமாய் பாங்க் ஊதும் சத்தம் கேட்டதும் கண்விழித்து பார்க்க,கதிரோ அவளை அணைத்து தூங்கிக் கொண்டிருந்தான்.
பொறுமையாய் அவன் கையை விலக்கி எழ போக இரும்பு வளையத்திற்குள் சிக்கியதை போல இறுக்கி அணைத்தவன் மீண்டும் மனைவியை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.
மாமு நேரமாகிட்டு என்க... ம்ம் ஆகட்டும்டி என்றான்.
எல்லாரும் கீழ இருக்காங்கள் என்ன நினைப்பாங்களென்க,அதுலாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்களென்று தன்னோடு அணைத்தவன் சிறிது நிமிடங்கள் சென்று,சரி போ என்றதும் விட்டால் போதுமென்று எழுந்தவளை கண்டு சிரிப்பு வந்தது.
தாமரையும் குளித்து முடித்து வெளியே வர ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது.கதிரோ எழுந்து பால்கனிக்கு சென்றுவிட இதோ வரேனென்றவாறு வேகமாய் நைட்டியை போட்டவள் கதவை திறக்க அங்கே சீதா நின்று கொண்டிருந்தார்.
அம்மாடி இன்னைக்கு அய்யனாருக்கு நம்ப வீட்ல கெடாவெட்டு வச்சிருக்கு.சொந்த பந்தங்களையெல்லாம் உங்க மாமாங்க ரெண்டு பேரும் கூப்பிட போயிருக்காங்க.
பட்டு புடவை கட்டிக்கிட்டு நகையெல்லாம் போட்டு வா...
எல்லாரும் கல்யாணத்துக்கு பிறகு இப்போ தான் உன்னை பார்க்க போறாங்க என்க,சரிங்கத்தை என்றாள்.
மருமகளின் முகத்திலிருந்த சிரிப்பே மனதிற்கு இதத்தை கொடுக்க சரிமாயென்று அங்கிருந்து கீழே சென்றுவிட்டார்.
உள்ளே வந்தவள் கணவனை தேட அவன் பால்கனியில் நிற்பது தெரிந்தது.சரியென்று புடவை செல்க்ட் பண்ண பால்கனி கதவு சாத்தும் சத்தம் கேட்டது.
காலடி சத்தமோ தன்னை நோக்கி நெருங்கி வருவதை கேட்க ஒருவித படபடப்பு வர,அந்நேரம் சூடான மூச்சுக்காத்து கழுத்தோரம் பட்டதும் விதிர்த்து போய் நிமிர்ந்தவள் அது வந்து வந்துயென தடுமாறினாள்.
ஹம்... சொல்லு என்றான்..
அத்தை வந்தாங்களென்க...
ம்ம் வந்தாங்கள் பிறகு என்பவனை மனதிற்குள் திட்டியவள் மனுஷன் இப்படி படுத்துறாரே அய்யோஓஓ...
அது வந்து இன்றைக்கு கோயிலுக்கு போகணுமாமென்று ஒருவழியாய் சொல்லி முடித்தாள்.
சரி... போகலாம்..
அதுக்கு என்றவனின் மேல் காண்டு வர கோவமாக திரும்பியவள் கணவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் தாண்டவமாட கீழே குனிந்து நின்றாள்.
மனைவியின் படபடப்பையும் அவளின் நளினம் கலந்த வெட்கத்தையும் பார்த்தவனுக்கு ஆண்மகனாய் பெருமை வர மேலும் தன்னவளை ஒடுங்கவிடாமல் சரிடக...எடை குறைவா உள்ள புடவைய கட்டு.
அங்க நம்ப சொந்தத்தில் உள்ளவங்களுக்கு உன்னை தான் பரிமாற சொல்வாங்க அப்போ சிரமமாக இருக்க கூடதே என்றவன் அவள் எடுத்து வைத்த புடவையை பார்க்க மனதிற்கு திருப்தியாக இருக்கவும் அங்கிருந்து ரெஸ்ட் ரூமிற்குள் சென்றுவிட்டான்.
கதவு தாழிடும் சத்தம் கேட்ட பின்னரே தாமரைக்கு உயிர் வந்தது போல இருந்தது.இதழ் பிரியாத புன்னகையோடு புடவையை வேக வேகமாய் கட்டி முடித்தவள் நீண்ட கூந்தலை சீவி பின்னல் போடவும் கதிரும் குளித்து ஈர உடலோடு வெளியே வர கண்ணாடி வழியாக பார்த்தவள் அய்யோ என்று கண்ணை மூடிக்கொண்டாள்.
உழைப்பேறிய தேகத்தில் அங்கங்கே பனித்துளிகள் போல நீர் திவலைகள் கோர்த்திருக்க காடுபோல் வெஞ்சின் ரோமங்கள் நீரில் பளபளக்க ஆண்மை ததும்பும் கம்பீரமாய் நிற்பவனின் தோற்றம் மனதிற்குள் கிளர்சியை உண்டாக்கியது.
மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தவன் என்னடி என்றவாறு தலையை துவட்ட ஒன்னுமில்லையென்றவள் பால்கனி கதவை திறந்து வேகமாய் சென்றாள்.
ஹாஹாஹா என சிரித்தவன் அடியேய் சண்டிராணி என்னடி பண்ணுற?
எத்தனை நாளைக்குதான் ஓடுவனு பாக்குறேனென்டி என்றவன் பீரோவை திறந்து டிரஸை பார்க்க... அவன் மனசாட்சியோ டேய் வீணா போன வெங்காயம், நீயே உன் காதலை நேரில் சொல்ல துப்பில்லாத துடப்பக்கடை..
அவள் பொண்ணு... அச்சம் மடம் ஞாணம் இல்லாமல் இருக்குமா என்க... ஹிஹி ஹி என சிரித்தான்.பின்னர் தன்னவள் போட்டிருக்கும் டிரஸிற்கு ஏற்ற போல சர்ட்டை தேடி எடுத்தவன் அதோடு வேஸ்டியும் போட்டுக்கொண்டு ஓய் வாடி என்று குரல் கொடுக்க தாமரையும் கீழே குனிந்தபடியே உள்ளே வந்தாள்.
என்னத்தை தொலைச்சடி இப்படி தேடுறயென்று அவளை சீண்ட கொஞ்ச நஞ்சம் கொழுப்பில்லை இந்த மனுஷனுக்கென்று முணுவினாள்.
சரி சரி சீக்கிரமா மேக்கப் பண்ணு கீழே போகணுமென்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவன் தனது போனை ஆன் பண்ணி பார்க்கலானான்.
இவர் இங்க இருந்தால் என்னத்தை நான் தயாராகவென்று புலம்பியவாறு எளிமையான நகைகளை போட்டவள் கண்ணாடியில் பார்க்க ஓகேதானென்று எழுந்தவளின் முன்னால் வந்து நின்றவன் மேலிருந்து கீழ் வரை பார்வையை ஓட விட்டவன் எதோ மிஸ்ஸாகுதேடி என்க...