- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
கெட்டது என்பது,
பக்கென்று பற்றிக்கொள்ளும்
பெட்ரோல் மாதிரி.
நல்லது என்பது,
திரியைப்போட்டு
பற்ற வைத்தால்தான்
பத்திக்குவேனென்று
அடம் பிடிக்கும்,
நெய் மாதிரி.
முதலாவது ஆபத்து.
இரண்டாவது ஆனந்தம்.
பக்கென்று பற்றிக்கொள்ளும்
பெட்ரோல் மாதிரி.
நல்லது என்பது,
திரியைப்போட்டு
பற்ற வைத்தால்தான்
பத்திக்குவேனென்று
அடம் பிடிக்கும்,
நெய் மாதிரி.
முதலாவது ஆபத்து.
இரண்டாவது ஆனந்தம்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
சொர்ணா சந்தனகுமார்