• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

தளத்தில் கதைகள் பதிவிடும் முறை

Administrator
Joined
Sep 3, 2024
Messages
20
வணக்கம்!

இத்தளத்தில் தங்கள் கதைகளை எப்படி பதிவிடுவது என்பதை பாப்போம்.

தளத்தில் பதிவிடும் வழிமுறை.

மேலே உள்ள லிங்கில் சொல்லி இருப்பது போல தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.

பின், sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர், கதை பெயர் விவரங்களை மின்னஞ்சல் செய்யவும். தங்களுக்கான கதை திரி உருவாக்கப்பட்டு அதற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்.

தளத்தில் லாகின் செய்தபின் உங்களுக்கான கதை திரி லிங்கில் சென்று, மேலே 'Post Thread' என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் 'Thread Title' கட்டத்தில் அத்தியாய எண்ணை உள்ளீடு செய்தபின், அதன் கீழே உள்ள பாக்ஸில் அத்தியாயத்தை டைப் செய்து அல்லது காப்பி பேஸ்ட் செய்து கொள்ளவும்.

பின், கீழே உள்ள 'Post Thread' பட்டனை க்ளிக் செய்ய, உங்கள் கதை அத்தியாயம் பதிவு போஸ்ட் செய்யப்பட்டுவிடும்.

குறிப்பு: ஒரு மறை பதிவு போடுவதற்கான அதிகபட்ச வார்த்தை வரம்பு, 1000 வார்த்தைகள் மட்டுமே. தங்கள் அத்தியாயம் 1000 வார்த்தைகளுக்கு அதிகமாக இருப்பின், இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரித்து பதிவிடவும்.

நன்றி,
அட்மின்.
 
New member
Joined
Nov 29, 2024
Messages
5
பெயர் : Rafitha ஃபாத்திமா
கதை பெயர்: விதியின் பிடியில் ஒரு நாள்....
 
Top