• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
378
நீ உடல் நான் நிழல்
பாகம் - 96


இதெல்லாம் பெண்ணே இல்ல மா பேய் இவங்களுக்கு எல்லாம் பாவம் பார்க்கக்கூடாது.

முதல்ல இங்கிருந்து வெளியே போ இல்லாட்டி போலீஸ்க்கு இப்பவே போன் பண்றேன் என்று சிவக்குமார் சொல்லவும்.

வனிதா முறைத்துக் கொண்டே நான் போக மாட்டேன் .நான் இங்கதான் இருப்பேன் நீங்க எல்லாரும் சேர்ந்து பொய் சொல்றீங்க ?நீங்க !பேசுற பொய் காப்பாத்தணும்னு என் அக்காவும் அவ கூட பொறக்கலைங்குறா என்ன பெத்தவங்களோ நான் யாரோ அனாதை என்று சொல்லி கேவலப்படுத்துறாங்க எல்லாருமே பணத்துக்கு விலை போயிட்டீங்க இங்க சொல்ற யாரு சொன்னாலும் நம்ப மாட்டேன்.

நானும் என்னைக்கு இருந்தாலும் தேவ த்தான் பக்கத்துல நான் தான் நிற்பேன் அருவிய கொலை செய்வேன் நானும் யார் என்ன சொன்னாலும் என்னை நீங்க கொண்டு போய் அடைச்சாலும் நான் என்னைக்குமே தேவ ஆனந்த் மாமா கூட வாழ்வேன்.

அம்மா நீங்க என்னமோ சொன்னீங்க பொண்ணு அவ மேல கை வைத்த பாவம் என்று இவளாம்மா பொண்ணு பேய் மா இவ இந்த வீட்ல இருக்கிற நிம்மதியை கொலைக்கு வந்தவள் மா..

நான் சொல்ற இவளுக்கு எல்லாம் தயவு தட்சணையும் பார்க்க கூடாது .வெட்டி பொலி போடனும் அம்மா .

ஏன் தம்பி இந்த பாவகரைய நீயே வெட்டி பொலி போடணும் அவ செஞ்ச தப்புக்கு அவ தண்டனை அனுபவிச்சு போட்டு என்ன என்ற மருமகளை கொல்லுவேன் அப்படிங்கறா இத கேட்டுட்டு நானும் நீ சும்மா இருப்பனா முதல்ல போலீசுக்கு போன் பண்ணு வந்து புடிச்சி இழுத்துட்டு போகட்டும் அவ வாயில சொன்ன இல்ல கேக்குற மாதிரி இல்ல இது திரும்பத் திரும்ப பேசி நாம அதை டென்ஷன் ஆயிக்கனும் என்னங்க சம்பந்தி என்ன பண்ணலாம் இவளை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திடலாமா ?

எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி அம்மா இவள் இந்த அளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்குவான்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை நாங்கள் இவளை கூப்பிட்டு போயிடறோம் .

நாங்க நம்ப மாட்டோம் இவ எங்க முன்னாலயே எங்க மருமகளை கொல்லுவ அப்படிங்கிற நம்பி வெளியில் விட முடியுமா? நான் இப்பவே போலீசுக்கு போன் பண்ண போற அதுக்கு மேல ஆக வேண்டியது அவங்க பார்த்துகிட்டு .

அம்மா வேண்டாமா போலீசுக்கு போன் பண்ணா எல்லாமே வெளியில வரும் தேவானந்துக்கு பார்த்த கல்யாணமா இருக்குது பொண்ணு வீட்டு சைட்ல பயந்துக்குவாங்க .

எதுக்கு தம்பி பயந்துக்கு போறாங்க நாம ஏன் அப்படி சொல்லணும் இவ வீட்ல இருக்குற வைர நகைகளை திருடிட்டு ஓட பார்த்தாள். சொல்லிரலாம்.

நீங்க சொன்னா போலீஸ் நம்பிவிடுமா? என்ன ஆண்ட்டி நீங்க பணக்காரிங்க அப்படிங்கறதனால என்ன வேணா சொல்லுவீங்களா?

ஈஸியா என் மேல பழி போடுறீங்களா நான் சொல்லுவேன் உங்க பையன் என்னை கெடுத்துட்டான் அப்படின்னு அதை மறைத்து நான் ஏழைங்க அதனால வேற கல்யாணம் பண்ணிட்டாங்க நான் சொல்லுவேன் என்று பதிலுக்கு பதில் பேசிக்கொண்டு இருந்தால்.

என்னம்மா பண்ண சொல்றீங்க இவளை போய் போலீஸ்ல சொல்ல சொல்றீங்களா இதை பார்த்தாயா இத பேசறத நம்புவாங்க சரிங்க சம்பந்தி இவளை நீங்களே கூப்பிட்டு போய் எங்க போய் அடச்சு வைப்பீங்களோ என்னவோ பண்ணிக்கங்க தயவு செய்து இனிமேல் நீங்க உங்க பொண்ண பார்க்கணும்னா இங்க வந்திராதீங்க ஏன்னா நீங்க வந்தா இவ்ளோ வருவா வேணா வானதி வந்து உங்கள பாத்துட்டு வரட்டும் எங்கள தப்பா நினைச்சுக்காதீங்க எங்களுக்கு எங்க வீட்டு நிம்மதி தான் முக்கியம் என்று கூறிவிட்டார்.

அப்பொழுதே உன்னை வளர்த்த பாவத்திற்கு நாங்க எங்க பொண்ண பிரிஞ்சி இருக்க வேண்டிய நிலைமைக்கு வந்த ஆளாக்கி விட்டேமா? அது இந்த கடவுளுக்கே அடுக்காது வா உன்னை சின்ன
யுள்ளையிலிருந்து நாங்க பெத்த பொண்ணு மாதிரி வளர்த்திட்டு முடியாது நடுத்தெருவுல விட்டு போக முடியாது அதனால கையோடு கூப்பிட்டு போறோம் வா.

நீங்களே எங்க அம்மா அப்பா இல்லைன்னு சொல்லிட்டீங்க இல்ல ஏன்னா எங்க வீட்டுக்கு போவீங்க நீங்க கூப்பிட்டு போயி மறுபடியும் அடைச்சு வைக்க மாட்டேங்குது என்ன நிச்சயம் நான் உங்க கூட வரமாட்டேன் நானே உங்க புள்ள இல்ல இல்ல நான் எங்கேயோ போயிட்டு போறேன் உங்களுக்கு என்ன?

அப்படியே உங்க ஆத்தா புத்தி புடிச்சி வச்சிருக்கேன்டி.

சொல்லுங்க எங்க அம்மா எங்க இருக்கான்னு சொல்லுங்க நான் அவ கிட்டவே போயிட்டேன்.

உங்க அம்மாவா கீழ்பாக்கத்தில் பைத்தியமா கொண்டு இருக்கிறாள். ஒரு குடும்பத்தை சின்னவனம் ஆக்கிட்டு போனாலும் அதனால் தான் அவ இப்ப பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறாள்.

என்ன சொல்றீங்க எங்க அம்மா எதுக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருக்காங்க நீங்க எல்லாரும் சேர்ந்து எங்க அம்மா பைத்தியம் பண்ணிட்டீங்களா ஆமா உங்க அம்மா தான் அழகா வாழ்ந்துட்டு இருந்த ஒரு குடும்பத்தை பிரிச்சு அந்த ஆம்பளையை இழுத்துட்டு போனா இப்போ அவளுக்கு அவனை என்ன பண்ணா தெரியல உங்க அம்மா ஏர்வாடியில பைத்தியமா உக்காந்துட்டு இருக்கேன் வா உங்க அம்மா கிட்டவே கொண்டு போய் சேர்த்து விடுறேன் உங்க அம்மாவும் போய் கேட்டுக்கோ!!

நீ ஏன் இப்படி இருக்கிறே அப்படி யார் வாழ்க்கை கெடுத்தே நீ அப்படின்னு கேளு அப்ப தெரியும்.

எனக்கு அப்பா இருக்கிறார் என்று சொன்னீர்களே எங்க அப்பா எங்கே?

உங்க அப்பன் நல்ல பணக்காரனா இருக்கிறான் அவன் கிட்ட போனா அவன் கூட சேர்த்துக்க மாட்டான்.

தெருவில் அன்னைக்கு அழுதுட்டு நின்னுட்டு இருந்த ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் உன்னையும் உங்க அப்பா அம்மா பேரை சொல்லி பேசிட்டு இருந்தாங்க.

ஆனா நாங்க இவ மேல இரக்கப்பட்டு எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போனோம். எங்க பொண்ணா வச்சு வளர்த்தோம் ஆனால் நீ இவ்வளவு கீழ்த்தரமான உங்க அம்மா புத்தி படிச்சி இருப்பேன்னு நாங்க கனவுலே கூட நினைக்கல எங்க புள்ள எப்படி கான்வெட்ல படிக்க வச்சமோ? அதே மாதிரி தான் உன்னையும் படிக்க வைத்தோம்.

நாங்களா இதுவரைக்கும் நீ எங்க பொண்ணு இல்லன்னு சொல்லவே இல்ல நீ நடந்து கிட்ட நடத்த தான் நீ எங்க பொண்ணு இல்லன்னு உனக்கு தெரிஞ்சிருச்சு .

ஆனாலும் நாங்களும் உன்ன விட மனசு இல்லாம தான் எங்க கூட அழைசிட்டு போறோம் .நீ இல்லாத நியாயம் பேசி உனக்கு நீயே அழிவை தேடிக்காதே ஒரு பொண்ணு தனியா சமுதாயத்தில் வாழ முடியாது..

அதுவும் அழகான பொண்ணுக்கு வெளியில் அத்தனை பாதுகாப்பு இல்லை அம்மா நான் எங்கு கூடவே வா என்னோட மகளாகவே இரு உனக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லனா அப்பாவோட பிசினஸ் பாத்துட்டு எங்க கூடவே இருமா. என்று அழைத்தார் .

வனிதாவும் ஒரு நிமிடம் யோசித்தால் சரி நான் உங்க கூட வர்றேன் .ஆனா ?எனக்கு வேறு திருமணம் பண்ணி வைக்க கூடாது .நீங்க என்ன பெத்தவங்களுக்கே இல்லாத அக்கறை நீங்க எடுத்து என்ன வளர்த்து வச்சவங்க அதனால நானு இன்னைக்கு கல்லூரி படிப்பு முடிச்சு நல்லா இருக்குறேன்.

ஆனா நான் ஆசைப்பட்டது எனக்கு கிடைக்கல பரவால்ல என் வாழ்க்கையை நானே சிதச்சுக்கறதுக்கு முன்னால இத்தன்நள் வளர்த்து உங்களுக்காக நான் வாழ போறேன் என்று சொன்னாள்.

ஆனால் ரவிக்குமாரும் சிவக்குமாரும் இவள் இப்படி சொல்லுபவள் அல்ல.?என்னமோ? சதி திட்டம் தீட்டி விட்டாள் இவளை கண்காணிக்க ஆள் போட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.

ஒரே ஒரு கண்டிஷன் நான் உங்களுக்கு கூட ஊருக்கு வரதுக்கு முன்னால தேனருவி வீட்டுக்கு போய் தேவானந்த் மாமா தேனருவியும் பார்க்க வேண்டும். அதுக்கு எனக்கு அனுமதி கொடுத்த என்னை அழைத்துச் சென்றாள் மட்டுமே நான் உங்களிடம் வருவேன்.

இல்லை என்றால் மகளிர் காவல் நிலையத்துக்கு தான் செல்வேன் என்று திட்டவட்டமாக சொன்னாள்.

இத்தனை தூரம் கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி பொறுமையா சொல்றோம் ஆனாலும் நீ தப்பா புரிஞ்சுது நீ மனசுல என்ன நினைக்கிறாயோ? அதை அடைவேன்னு நினைக்கிறே ஆனா ஒரு நாளும் அது நடக்காது உனக்கு எல்லாம் இனிமேல் தயவு தாட்சினையும் பாக்கணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை பரவால்ல நாங்க போலீசுக்கு தகவல் சொல்கிறோம்.

நீயாக போய் சொல்றது என்ன? நீ இத்தனை நேரம் பேசுனது நாங்க பேசுனது எல்லாமே பதிவு ஆயிட்டே இருக்குது.

என்னய்யா எல்லா சிசிடி கேமரா சிசிடி கேமரா எந்த கேமராவா இருந்தாலும் ஒரு பொண்ணு நெனச்சா அவ நெனச்சது சாதிச்சே தீர்வா அவள் சொல்றது தான் இந்த உலகம் நம்பு என்று வீரப்பாக பேசினால், அவள் பேசும்போதே பின்னால் கைதட்டும் சத்தம் கேட்டது.

அனைவரும் திரும்பிப் பார்த்தனர் அங்கே ஏற்கனவே போலீஸ் தனது வாகனத்தில் வந்து இறங்கி இருந்தது என்னம்மா உன் மேல கம்ப்ளைன்ட் வந்து இருக்குது .

நாங்க சும்மா விசாரணை செஞ்சுட்டு போலாம்னு தான் வந்தான் ஏனா? இது ஜமீன்தார் வீடு அங்க யாரு கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிறார் .அங்க யாரு வனிதா யாரும் இல்லையே அப்படிங்கிற சந்தேகம்.

குற்றவாளியே நீ தான் அப்படின்னு நீ பேசுனிதில் தெரிந்து விட்டது.

சார் என்னங்க சார் இது இத்தனை பேர் என்னைய கேவலப்படுத்தி வெளியில முடிக்க விட பார்க்கிறாங்க. ஆனால் ஒரு அரசாங்க அதிகாரி அபலையா நிக்கிற எனக்கு உதவாமல் பணம் இருக்கிற பணக்காரர் பேச்சை கேட்டு என்னை அரெஸ்ட் பண்றேன்னு சொல்றீங்க. இது நியாயமா?

என்னம்மா நியாயத்தை பத்தி நீ பேசாத ஆமா நேத்து நகைக்கடையில் போய் என்னம்மா எல்லாம் திருடிட்டு வந்துட்டியா? அங்கு இருக்கிற கேமிராவில் நகைக்கடையில பதிவு இருக்குது .

இத்தன்ன நாளா ஒரு கொல்ல கூட்டத்துக்கு கூட நீ அண்ட் கோ போட்டுட்டு செஞ்சதெல்லாம் வெட்ட வெளிச்சமாயிருச்சு .அது என்ன அமைச்சர் காத்தவராயன் அவங்க கூட நேத்து ரொம்ப நேரம் டீல் பிசி இருக்குற எல்லாமே வெளியாயிருச்சு?

இன்னைக்கு யாருமே எந்திரிச்சதிலிருந்து டிவி பாக்கலையா ?பார்த்து இருந்தா தெரிஞ்சிருக்கு காலைல நடந்த விபத்துல அமைச்சர் காத்தவராயினும் இறந்துட்டாரு.

அப்ப அவரப் பத்தி ஒவ்வொன்னா விசாரிக்கும் போது நேத்து எங்க போயிருந்தார் என்று பார்த்தால் உங்க வீட்டு திருமணத்துக்கு தான் கலந்து இருந்திருக்காரு அங்க தான் அவரோட நாலு கூட்டாளிகளோட இருந்தத நாங்க பார்த்தோம் மூணு ஆம்பளைக்கும் இந்த அம்மா தான் இருந்தது இந்த பொண்ணு என்னமோ டீல் சொல்லி பேசிக்கிறாங்க இத்தனை நாளா இவங்க என்னென்ன இல்லீகள் செஞ்சாங்கன்னு எங்களுக்கு தெரியாது எல்லாம் கண்டுபிடிக்க போறோம் .மத்த யாருமே உயிரோடு இல்லாததுனால இந்த அம்மா மேல தான் எங்களுக்கு சந்தேகமா இருக்கு ஒரு வேலை அவரோட சொத்துக்கு ஆசப்பட்டு நீ அவங்கள கொன்னுட்டியேம்மா?

உங்க குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாரும் அந்த கல்யாணத்துல இருக்கும்போது நீ நேற்று நைட் அவங்க கூட பேசினதோடு சரி அதுக்கு பின்னால எந்த இடத்துலயும் இல்ல அப்போ உனக்கு தனியா டீம் செட் பண்ணி நீ தான் எல்லா வேலையும் பண்ணுனியா?

உனக்கெல்லாம் இப்படி விளக்கம் கொடுக்கணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. கான்ஸ்டபிள் இந்த பொண்ணு அரெஸ்ட் பண்ணி போலீஸ் ஜீப் கொண்டு போங்க .

நான் எந்த தப்பும் பண்ணல நான் வரமாட்டேன் நான் இப்பதான் தூங்கி எந்திரிச்சேன் வருகிறேன்.

நீங்க வேணும்னா இங்க இருக்குற புட்டேஜ பாருங்க நான் எங்கேயுமே போகல நான் வீட்டில் தான் இருந்தேன் எனக்கு அவங்க எல்லாம் யாருமே தெரியாது என் மேல நீனா பழி சொல்றீங்க.



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top