Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 376
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 94
பாகம் - 94
நிழலா நீ சும்மா ஒரு கண்டெய்னர் புடிச்சுட்டா சாதிச்சிட்டேன்னு நினைக்காதீர்கள்!!
எனக்கு இது மட்டும் இல்ல ஏகப்பட்ட இடத்தில் இருக்கிறது. அதெல்லாம் உன்னால நினைச்ச நேரத்துக்குள்ள போய் பார்க்க முடியாது. ஏன்னா ?அது நிறைய இடத்துல பதுங்கு குழிகள் இருக்குது.
என்னோட சொத்து அத்தனை இருக்குது நீ ஒவ்வொரு இடத்தில இருக்கிறதையும் அழிச்சிட்டு இருந்தாலோ? எந்த நாட்டுல என்னோட வாரிசுகளை வைத்திருக்கிறேன்கிறது உனக்கு தெரியாது .
நானு விஷக்காளான் நீ வாயில சொன்னேன்ல அது நிஜமாத்தான் நான் விஷக்காளான்னு தான் என் பக்கத்துல வந்தாலே அவங்கள என்னோட பவர்லயே கசக்கி புளிஞ்சு ஒன்னும் இல்லாம நான் வளர்க்கிறேன் சிங்கத்துக்கு புலிக்குமா உணவா போற்றுவேன். முதலைப் பண்ணையே வைத்திருக்கிறேன். நானு அந்த முதலைப் பண்ணைல இதுவரை எத்தனை பேர் கொன்று போட்டு இருக்கேன் தெரியுமா ?
நீ மட்டும் என் முகத்துக்கு முன்னால உருவமா வந்திருந்தேனா ?எனக்கு இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காது .ஆனாலும் நானும் உன்னையே சும்மா விடமாட்டேன்.
அதனால தான் நான் இப்போ என் உருவத்தை மறைக்கிறதுக்கு வேண்டி ஒரு பொடி அந்த குகையில் இருந்து எடுத்து குடிச்சிட்டு வந்தேன்.
ஆனா நீ என்னை எப்படியும் மோப்பம் புடிச்சிட்ட இங்கிருந்து நான் தப்பிச்சு போறேன் அதோட இந்த உலகத்தில் இருக்கிற எல்லா பேயும் என்னோட கண்ட்ரோல்ல வச்சு இந்த உலகத்தையே என் கீழ் காலடியில நிக்க வைக்க போற ஹா ஹா ஹா ஹா ஹா என்று சிரித்தான்.
நீ நினைப்பதெல்லாம் நடக்காது வெட்டியா பேசிட்டு இருக்காம டேய் இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? இவன கொண்டு போய் அந்த குழிக்குள்ள வச்சு தலை மட்டும் வெளியில் தெரியிற மாதிரி அடைச்சு வைங்க அவனுக்கு குடிக்கிற தண்ணி கேட்டனா? அந்த ரத்தம் இருக்குதுல்ல அதை எடுத்து வையுங்க குடிச்சிட்டு கிடக்கட்டும்.
உனக்கு உணவு கொடுக்கலாம் அப்படின்னு நினைச்சேன் டா ஆனா உங்க வாயிலிருந்து ஒவ்வொன்னா சொல்லிட்டு இருக்கியா ?யாரு நினைச்சாலும் நடக்காதத இந்த நிழலுக நடத்தி காமிக்கிறோம்.
நீங்க தான்டா நிழல் உலக தாதாவா வாழ்ந்துட்டு இருந்தீங்க ஆனா நிஜமான நிழல்கள் முன்னால நீங்க எல்லாம் தூசு தான் .
ஒண்ணுமே கேக்கல நீயாகவே உன் வாயில எங்கெங்கே என்னன்னு இருக்குதுன்னு கூற சொல்லிட்டேன் இதுக்கு மேல என்ன நான் பாரு இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு சங்கு அறுக்கிறேன்னு இல்லையான்னு பாரு உனக்கு சாவுனா சாவு எப்படி கொடுக்கிறேன்.
வரணும்னு உன்னை ஒரு போல உனக்கு சாவு சீக்கிரம் வராது சாவே என்னை வா வா நீ சொல்ற மாதிரி இருக்குன்னு நினைச்சுட்டியா ?உனக்கு மிகப்பெரிய தண்டனை இருக்குது அதிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது .
ஆனால் அதுக்கு முன்னால காத்தவராயனா இவன் ஒரு போலித்தனம் இத்தனை நாள் ஏமாத்திட்டு இருந்து இருக்கான் அப்படிங்கறது நீ செத்துப் போயிட்டேங்கற மாற ஒரு விபத்து மாற இருக்குற ஏதோ ஒன்னு நாங்க மேஜிக் பண்ணுவோம் இல்லாட்டி எரிஞ்சு போற மாதிரி பண்ணுவோம் அதில் ஒரு உடம்பில் இருக்கிற எலும்பு கூட கிடைக்காத மாதிரி நினைச்சுக்குவாங்க.
அதுக்கு பின்னால உன்னைப்பற்றி ஒவ்வொன்னா ஒவ்வொன்னா கொஞ்சம் கொஞ்சமா வெளியில வந்து நீ இத்தனை நாள் இல்லீகளா வெளியில பண்ணிட்டு நல்லவன் ஆட்டா நாட்டுக்கு சேவை செய்கிறேன் ஒரு பதவியில் உட்கார்ந்து பண்ணுவது பூரா வெட்ட வெளிச்சமா மாறத்தான் போகுது.
உன் கண்ணு முன்னாலேயே அதை எல்லாம் நான் இங்கதான்டா இங்க யாரும் வரமுடியாது நீ வந்து உனக்காக நாடே அலறு என்னமோ அண்டார்டிகாவுக்கும் அமெரிக்காவுக்கும் பேசுவேன் சொன்னேன்ல இங்க உக்காந்துட்டு நீ பேசு தன்னைப் போல பேசு நீ பேசுறது கேக்குறதுக்கு இங்க ஒரு பேய் கூட்டம் இருக்குது அதுக்கு வேணும்னா உனக்கு ஜால்ரா போட சொல்றேன்.
அப்பத்தான் நீ ஓய்வு இல்லாம உன்னை இன்னும் நல்லா கேப்பமாறித்தனம் பண்றீங்க எல்லாம் சொல்லுவ இப்ப நீ நெனச்சிட்டு இருக்குற நீயா மனசில் இருக்கிறது அது பூரா சொல்லிட்டு இருக்கேன்னு !!
டேய் அந்த பொடி உங்க கண்ணு முன்னால அங்க வெச்சுட்டு வந்தவனே நான் தாண்டா உன்னை வந்து இப்படி சிக்க வச்சு வெளியில் வந்து உன் வாயாலேயே எல்லாம் சொல்லணும் அப்படிங்கிறதுக்காக தான் டா அதை பண்ணுனது.
நீ என்னமோ நான் சும்மா நீ நடந்து போனா உன் பின்னால ஒரு நிழல் உலகுமே அது நினைச்சுட்டு என்ன நீ நாங்க எல்லாம் தெய்வீக சக்தி பெற்ற நிழல்கள் எங்கனால கோயிலுக்குள் வேணா போக முடியாது .
சுடுகாட்டில் தான்டா சிவனே இருக்கிறார் காளி இருக்கா அதனால எங்களுக்கும் கடவுளோட துணை இருக்குது. இல்லாட்டி இந்த பிரபஞ்சத்தில் நாங்க இருக்க முடியுமா?
நீங்கதான்டா பேய்கள் மாதிரி திரியுறீங்க பேய்கள் எல்லாம் அமைதியா தான் இருக்குது.
மாயம் பண்ற மந்திரம் பண்றேன்னு சொல்லிட்டு பேய்களை கட்டுக்குள்ள வச்சுக்கறீங்க சுடுகாட்டில் வந்து எல்லாம் பொறுக்கிட்டு போய் மனுஷருக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்களே.
நாங்க எல்லாம் ஒவ்வொரு ஓரமா ஒதுக்கமா இருக்கிறோம். என்று நிழலா இத்தனை நாள் பேசாமல் இருந்ததை அனைத்தையும் பேசியது .
டேய் எல்லாம் யார் யார் என் கூட வர்றீங்க ?யார் யார் இங்க இருக்குறீங்க? இவனை பத்திரமா பாத்துக்கணும்.
இவனை எங்கேயும் நகர முடியாம ஒரு கேங் இங்க இருந்து பாத்துக்கோ? மத்தவங்கள என்கூட வாங்கலாமா ஆளுக்கு ஒரு திசைக்கு போகும் ஒவ்வொரு இடத்திலும் எந்தெந்த இடத்துல நேர்மையா ஒரு அதிகாரி இருப்பார்களா அவிங்களுக்கு நாம ஹெல்ப் பண்ணலாம் என்று நிழல அங்கிருந்து சர் என்று கிளம்பியது.
ஒரு இரவுக்குள் இத்தனையும் செய்துவிட்டு நிழல் மற்ற சோலிகளைப் பார்க்கச் சென்றது.
இங்கே தேவானந்த் வீட்டில் அப்பொழுதுதான் விழித்தெழுந்தால் வனிதா.
எழுந்தவள் நாம் மண்டபத்தில் தானே இருந்தேன். இங்கு எப்படி? வந்த அதுவே தெரியலையே? இப்போது கல்யாணமாக போகுதா இருட்டா இருக்குதே...
நாளைக்கு கல்யாணம் மா தெரியலையே? சரி எதுக்கு இந்த ரூம் விட்டு வெளியே போகலாம் என்ன நடக்குது எதுவுமே தெரியல போயி பார்த்தா தெரியுது எல்லாம் வீட்ல இருக்காங்களா? இல்ல கல்யாணம் மண்டபத்தில் இருக்கிறார்களா ?என்று தெரிந்து
விடப் போகுது என்று அவளது அறையை விட்டு வெளியே வந்தால்.
என்னடி இத்தனை நாள் எங்கிருந்தே.
ஆஹா உனக்கு வெகு அக்கறை தான் என்னை மட்டும் இங்க வீட்டில் விட்டு போட்டு நீங்க எல்லாம் திருமண மண்டபத்துக்கு போயிட்டீங்க?
ஏன் நீ வரவே இல்லையா அங்க...
வந்தது நான் நான் இங்கு வந்தேன் நான் இங்கேயே தூங்கிட்டு இருக்கேன்.
சரி காலையில முகூர்த்தம்..
ஆமா காலையில தான் முகூர்த்த முடிஞ்சது.
என்னது முகூர்த்த முடிஞ்சுதா?
ஏண்டி இன்னைக்கு அடுத்த நாள் இரவுல வந்து கேட்டுக்குறேன்.
என்னக்கா சொல்ற இன்னைக்கு தான விடிஞ்சா முகூர்த்தம்.
ஆமா நல்ல கனவு கண்டு இருப்பையோ போ போய் சாப்பிடு போ சாப்பிட்டு போய் தூங்கு என்ன தூங்குறதா?
இத்தன நேரம் நான் தூங்கி எந்திரிச்சு தான் வந்தேன். மறுபடி போய் தூங்க சொல்றே.
நான் போயி தேவ ஆனந்துக்குமா தேன் அருவிக்கும் கல்யாணத்தை தடுக்கணும். யார் வந்தாலும் சரி நான் வந்து விடவே மாட்டேன்.
அட பைத்தியமே ரெண்டு பேரும் கல்யாணம் எல்லாம் முடிஞ்சாச்சு உன்னோட பெரிய இம்சையா இருக்குது.
என்ன நல்லா தூங்கி எந்திரிச்சுட்டு இருந்தியா அது முதல் அவுங்க அங்கேயே இல்லை தேனருவி அவங்க வீட்டில் இருக்கிறார்கள்.
நடு ராத்திரியில் தண்ணீர் குடிக்க வரலான்னு எந்திரிச்சி வந்தா பேயாட்ட வந்து நின்னுட்டு லூசு மாதிரி பேசிட்டு இருக்க போ போய் ஒழுக்கமா தூங்குபோ என்று அறைக்குள் தள்ளி விட்டுவிட்டு வானதி சென்றால்.
ஏதாவது கேனத்தனமா மறுபடி பண்ணிட்டு இருந்தாய் வச்சுக்கோ தங்கச்சி எல்லா பாக்க மாட்டேன்.
என்ன கா ரொம்ப தா பேசுற நீதான் எனக்கு உதவி பண்ணல ஆனா விஜயலதா அக்கா எனக்கு உதவி பண்றேன்னு சொன்னாங்க .அவங்களும் நான் ரெண்டு நாளா பார்க்கல.
அவங்களுக்கு இடுப்பு உடைந்து படுத்துட்டு இருக்காங்க .
என்ன இடுப்பு உடைந்து விட்டதா? என்ன ஆச்சு அதை நீயே சொல்லணும் டி மருதாணி வைக்கிறேன் சொல்லி போயி அந்த ரூமுக்குள்ள என்னடி பண்ணி வைத்திருந்தீர்கள். நாஸ்தி பண்ணி வைத்திருந்தீர்கள்.
இரு இரு காலையிலிருந்து உன்னைப் பத்தி மாமா விசாரிப்பார் இருக்குதடி உனக்கு.
என்ற மேல விசாரிக்க என்ன இருக்குது.
உன் மேல பெரிய தப்பு இருக்குது. என்ன கா இப்படி சொல்ற உங்க வீடுங்கறதுக்காக என்ன வேணாலும் பேசுவியா?
பைத்தியம் மாட்ட ஒளராமல் இப்போ உள்ள போ தங்கச்சி எல்லா பார்க்க மாட்டேன்.
என்ன பாக்க மாட்டேன் நீ தான் எனக்கு உதவி செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாய். நான் இந்த வீட்ல தான் இருப்பேன். நான் இந்த வீட்டுக்கு தான் மருமகளா வரனும் இது என்ற நீண்ட நாள் ஆசை.
ஆமா உன்னை கீழ்பாக்கத்துல தான் கொண்டு போய் தள்ளனும் இல்லாட்டி ஏர்வாடியில் கொண்டு போய் தள்ளனும். பைத்தியம் புடிச்சு திரியுற நீ இந்த வீட்டுக்கு எதுக்குடி நீ வரணும் அப்பா அம்மா நாளைக்கு காலையில் உன்னை கூப்பிட்டு போயிடுவாங்க.
இல்லாட்டி நீ என்ற வாழ்க்கைக்கு உளை வச்சிட்டு போவ போல இருக்குது வனிதா முறைத்துக் கொண்டே இப்போது அறைக்குள் சென்றவள் .
ஓஹோ கல்யாணம் முடிஞ்சுதா? இங்கதான் வருவ நான் பேசுகிற அப்புறம் அய்யா உன்னை எப்படி ஓரேடியா விரட்டணும்னு பார்த்தேன்.
அருவி இன்னைக்கு நான் அமைதியா இருக்கலாம் எனக்கு இந்த வீட்டுக்கு மருமகளா வரணும் அவ்வளவுதான் அதற்காக முதல் மனைவியா தான் வருவேன் எந்த அவசியமும் இல்லை நான் இரண்டாவது மனைவியா கூட வருவேன் உன்னை கொன்று போட்டு அந்த இடத்துக்கு நான் வந்தே தீருவேன் என்று கேனத்தனமாக முடிவெடுத்துக் கொண்டு அமர்ந்து இருந்தால் காலையில் அவளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி அறியாமல்.
தொடரும்....