• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
376
நீ உடல் நான் நிழல்
பாகம் - 92


கார்முகிலன் கிளம்பி சென்றதும் பூவிழிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது அதனால் அவள் அறைக்கு சென்று விட்டாள்.

ஏன்? உடனே போயிட்டாங்க ஒருவேளை நானா அவருக்கு முத்தம் கொடுத்ததினால் அவருக்கு கோபம் வந்திருச்சோ? என்று தன்னைத்தானே நொந்தவளாக அழுது கொண்டிருந்தாள்.

அவர்தான் முதல்ல ஆரம்பிச்சாரு எம் மேல் எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம். என்று இப்போது அவனுக்கு போனை எடுத்து அழைப்பு விடுத்தால்.

அவளது அழைப்பை பார்த்தவன் சிரித்துக்கொண்டு வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று அழைப்பை ஏற்கவில்லை.

ஆனால்? அவளுக்கோ அவன் கோபத்தில் தான் இருக்கிறான் என்று மனதில் பிசைய வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டால் அவன் அதையும் கண்டு கொள்ளவில்லை.

இப்போது குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள் ரொம்பவே டீஸ் பண்ண அதனால அவருக்கு கோபம் வந்திருச்சு என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக தனது அறைக்குச் சென்று பூ விழிக்கு போனை அடித்தான் ஆனா அவ எடுக்கணுமே நாம் போன் பண்ணப்ப எடுக்கல நீங்க போன் பண்ணா எடுக்கணுமா ?என்று வீரப்பாக இருந்தால் திருப்பி திருப்பி அழைத்தவன் அவள் எடுக்காததால், அடியே ராட்சசி இப்ப நீ போன் எடுக்கல மறுபடி வந்துருவேன் வந்தேன்னா சும்மா இருக்க மாட்டேன் உன்னை எடுத்துக்குவேன் இல்லாட்டி கடத்திட்டு வந்துருவேன்டி என்று அனுப்பவும் அப்படி என்னதான் வாய்ஸ் மெசேஜ் வந்திருக்குது என்று பார்த்தவள் அவன் அனுப்பி இருந்த மெசேஜை படித்து விட்டு ஓஹோ நீங்க போன் பண்ணா நான் உடனே எடுக்கணுமா நான் போன் பண்ணா நீங்க பதில் எடுக்க மாட்டீங்களா அப்படித்தான் எடுக்காட்டி பரவால்ல மெசேஜ் போட்டா அதுக்கு பதில் சொல்லல எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சிறு குழந்தை போல் சண்டை கட்டினால் .

ராட்சசி அப்பா அம்மா காரில் இருக்கிறாங்க டிரைவ் பண்ணும் போது எப்படி எடுக்க முடியும் இப்பதாண்டி வீட்டுக்கு வந்த கோபத்தை பாருங்க என் செல்ல குட்டிக்கு என்று இப்போது வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் ஒழுக்கமா இப்ப வீடியோ கால் வரேன் இல்லாட்டி நடக்கிறது. வேற என்று அழைப்பை விடுக்க அவளும் எடுத்து விட்டாள் ரெண்டு பேரும் ஒருவர் ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

என்ன ஆச்சு ஏன் திடீர்னு போயிட்டீங்க எனக்கு எவ்வளவு பீல் ஆச்சு தெரியுமா?

ஓ அதுதான் இவ்வளவு கோவமா எதுக்குடி அழுது இருக்கிற லூசா நீ நான் அங்க உன்ன கொஞ்ச நேரம் இருந்திருந்தாலும் தப்பா போயிருக்கு என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல அதனால தான் கிளம்பி வந்துட்டேன்.

என்னங்க சொல்றீங்க உங்களுக்கு என்ன ஆச்சு உடம்புக்கு முடியலையா ?

உனக்கு ஒண்ணுமே தெரியல கிழிஞ்சது போடி உனக்கு ஒண்ணுமே தெரியல நானா கேட்கும் போதெல்லாம் நீ கொடுக்கவே இல்ல நீயா வேகம் எடுத்து பின்னால என்னால என்னை கண்ட்ரோலே பண்ண முடியல .அப்புறம் ஏதாவது ஒன்னு நம்மள திருமணத்துக்கு மூணு மாசம் இருக்குது.

ஏதாவது நம்மளுக்குள்ள தப்பு நடந்துச்சின்னு வச்சுக்க ரொம்ப கேவலமா போயிரு அதனால தான் உன்னை பத்தி தப்பா நினைப்பாங்க நான் அந்த தலைக் குனிவை நான் உனக்கு ஏற்படுத்திக் கொடுக்க கூடாது. அப்படிங்கிறதுனால தாண்டி உடனே வெளியில வந்த அது புரிஞ்சுக்கலாம் ஊளை விட்டுட்டு இருக்க உன்னை எல்லாம் என்னதான் பண்றதுன்னு எனக்கு தெரியல போ!!

பின்ன என்னங்க நீங்க இங்க இருந்து வந்தது சடன போகும் எனக்கு நம்மனால தான் நீங்க உடனே போயிட்டீங்க அப்படின்னு கவலையா போச்சு அதான் நான் அப்பவே ரூமுக்கு வந்து உங்களுக்கு போன் பண்ணா நீங்க எடுக்கவே இல்ல அதனால எனக்கு அழுகை அழுகையை வந்து நான் கண்டேனா.

அப்படியே இப்ப கண்டுட்டில இனி அழகுவாயா சொல்லும் போதே சிரித்து விட்டாள். சரி போய் முகத்தை கழுவிட்டு சாப்பிட்டு விட்டு தூங்கு நேற்று எல்லாம் தூக்கமே இல்லை என்று கூறியவனுக்கு நிறைய ப்ளை கிஸ் கொடுத்தவளைப் பார்த்து ஏண்டா கிஸ் வேணுமா நான் வேண்டும் என்றால் வரட்டுமா? என்று அவன் கேட்கவும்.

படவா பின்னி எடுத்து விடுவேன். என் உதட்டைப் பாராங்கள் எப்படி வீங்கி இருக்கிறது என்று நல்லவேளை யாரும் சரியாக கவனிக்கவில்லை.

எல்லாம் மாமனோட வித்தை தான் டி அது உனக்கு வலிக்குமே நான் வந்து என் நாவால் உனக்கு ஒத்தடம் கொடுக்கிறேனே அது பிறகு வலிக்காது என்று தான் சொன்னான். அதற்கே இவள் சிவந்து விட்டாள்.

தேனருவி அறையில் தேவ் ஆனந்த் காத்திருந்தான். தேனருவியை நித்யா அண்ணி கையில் பால் சொம்பைக் கொடுத்து பார்த்து பக்குவமா நடந்துக்கோ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

தனது அறை தான் இருந்தாலும் அவளுக்கு உள்ளே வருவதற்கு அத்தனை பயமாக இருந்தது.

அப்போது அவளின் காதின் அருகில் நிழலா வந்து தேனருவி நீ உள்ளே போ என்று சொல்லியது.

ஆமா நீ என்ன என்னை மறந்து விட்டாயா?

ஏன் அப்படி சொல்கிறாய் ?

இல்லை நான் காலையில் இருந்து உன்னைப் பார்க்கவே இல்லை.

அதெல்லாம் நான் இங்கே தான் இருந்தேன். இனி நீ சந்தோசமாக வாழவேண்டும் தேனருவி நீ உன் கணவன் வீட்டிற்குச் செல்லும் போது நான் வருகிறேன் என்று கூறி விடை பெற்றது.

நிழலா நீ ஏன் சோகமா போகிறாய்? என்று தேனருவி கேட்க.. நான் எதுக்கும் சோகமா போகவில்லை அவனுங்கள நான் குகைக்குள் வைத்து மூடி வைத்து இருக்கிறேன்.

தேனருவி உன் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க வேண்டும் அது தான் எனது பாக்கியமாக நினைக்கிறேன்.

ஏய் நிழலா அப்படி எல்லாம் ஒன்றுமில்லை நீ என்றைக்கும் என் கூடவே தான் இருப்பாய் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து என்று கூறி விட.. நிழலா இப்போது அங்கே இருந்து இப்போது குகைக்குள் சென்றது.

தேனருவி அவளது அறைக்குள் சென்றாள். ஹனிபால்ஸ் இத்தனை நேரமா? என்று அவன் கேட்க அவளுக்கோ பயத்தில் மேலண்ணத்தில் ஒட்டி விட்டது நாக்கு.

ஹேய் இங்கே வா எதுக்கு இந்தப் பயம் நான் தானே இருக்கிறேன் என்று அவளை வந்து கையோடு அழைத்துச் சென்றவன். பால் சொம்பை வாங்கி அங்கே டேபிளில் வைத்தவன் அவளைத் தன்னருகில் அமர்த்தினான்.

இருங்கள் என்னை முதலில் ஆசிர்வாதம் செய்யுங்க என்று காலில் விழுகவும். தேவை ஆனந்த் அங்கே இருந்த பூக்களை எடுத்து அவள் மேல் போட்டு ஆசிர்வதித்தான்.

நீ எதுக்குடி இப்போது பழைய பஞ்சாகமா காலில் எல்லாம் விழுகிறாய்?

இதை நான் காலில் விழுகும் முன் சொல்லி இருக்க வேண்டும்.

உன் ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும் அது தான் உனது திருப்திக்காக நான் உன்னை விழுக விட்டேன்.

சரிங்க ரொம்ப டயர்டாக இருக்குது தூங்கலாமா?

என்னது தூங்கிறதா? இன்றைக்கு நமக்கு முதல் இரவுடி என்று சொன்னவன் இன்றைக்கு எல்லாம் தூங்கவே கூடாது. என்று அவளின் தன்னோடு அனைத்தவன். சரியான தத்திடி நீ நேற்று நிச்சயம் ஆனவன் இன்றைக்கு அவன் தேவையை நிறைவேற்றிச் சென்று விட்டான்.

நான் லைன்சென்ஸ் கிடைத்தும் இன்னும் டிரைவ் செய்யவே இல்லை.

இருடி உன்னிடம் இன்றைக்கு எல்லாம் யார் பர்மிசன் கேட்கப் போகிறாங்க என்று அவளின் இதழைக் கொய்தான். அப்படியே இத்தனை நாட்கள் தாகத்தை மோகத்தை அவளுள் முங்கி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் அவளை கிறங்க வைத்தான்.

ஆடைகளைக் களைந்து ஆழிங்கம் கொண்டு அவர்கள் இல்லறம் நல்லறமாக நாம் கடையைச் சாற்றி விட்டு..

நிழலாவிடம் செல்வோம்.. நிழலா இன்றைக்கு தான் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றது.

அங்கே புதுசா நிறைய நிழல்கள் வந்து இருந்தது.

தலைவா உங்களை வேலை எல்லாம் முடிந்ததா? ஒரு பெரிய பஞ்சாயத்து போயிட்டு இருக்கிறது.

அது தான் தெரியுதே இது என்ன புதுப் பேய்களாக இருக்குது.

நிழலா உங்கள் புகழ் எங்கள் நாடு வரைக்கும் பரவி இருக்கிறது. இந்தக் கடல் கொள்ளையர்களால் நாங்கள் எல்லாரும் உயிரைத் துறந்து எங்கள் சொத்துக்களை இழந்து இப்போது சொந்த நாட்டில் கூட நிழலா இருக்க முடியவில்லை அது தான் மனிதர்களுக்குத் தான் விசா வேண்டும் நம்மைப் போன்ற நிழலா பேய்களுக்கு விசா வேண்டியதில்லை அது தான் கொஞ்ச நாட்கள் இங்கே டூர் வந்தோம்.

வந்த இடத்தில் தான் எங்கள் நிழலா பேய் ஒரு பெண் பேய் பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டது.

அவனைக் கையோடு அழைத்துச் செல்லலாம் என்றால் வரமாட்டேன் என்கிறான்.

டேய் யாருகிட்ட உன் வேலைத் தனத்தைக் காண்பிக்கிறாய்? நீ முதலில் நிழல் பேயே இல்லை.

இல்லைங்க நான் நிழல் பேய் தான் என்று அந்தப் புதுப் பேய் சொல்லவும். சரி உன் நெஞ்சில் ஒரு பட்டன் இருக்குமே அதை அமிழ்த்தி நீ சொல்வது எல்லாம் நிஜமா என்று காண்பி என்று கூறவும்.

புதுப்பேய் திருத்திருவென விழித்தது. இவன் எப்படி கண்டுபிடித்தான் நான் ஒரிசனல் பேய் இல்லை என்று தெரியவில்லை. இந்த நிழலாவைக் கடத்திச் சென்றால் நாம் இந்த உலகத்தையே ஆண்டு விடலாம் என்று நினைத்து இங்கே வந்தோமே..

நாம் குடித்த மருந்து சரியாக வேலை செய்ய வில்லையோ? அது தான் நான் மாறுவேடத்தில் இருந்ததை கண்டு விட்டதோ?

நான் போலியாக இருப்பது தெரிந்தால் இந்த உண்மையான பேய்கள் அனைத்தும் நம்மைக் கொதறி விடுமே இப்போது நாம் என்ன செய்யலாம்.

இங்கே இருந்து இப்போதைக்கு தப்பிச் செல்வோம் என்று முடிவு செய்து கொஞ்சமாக நகர்ந்தது.

அப்போது நிலத்திற்குள் இருந்து நிறையக் கைகள் வெளியே வந்து அந்தப் புதுப் பேய் வேடம் போட்டவனின் காலப் பிடித்துக் கொண்டது. இது என்ன நகரமுடியல நம் கால் மறைத்துக்கொள்ளுங்களென்றும் கொண்டு தானே வந்தேன். எப்படி இந்த பேய் கண்டு கொண்டது என்று திருட்டு முழி முழித்தான்.

என்னம்மா கண்ணு சௌக்கியமா? நான் கூடா நீ உண்மையில் வெளிநாட்டுப் பேய் என்று தான் நினைத்தேன். ஆனால் உன் பேச்சு உன்னைக் காட்டிக் கொடுத்து விட்டது.

நான் என்ன பேசினேன் நீ அதைக் கண்டு கொண்டாய்? சும்மா பைத்தியம் மாதிரி பேசாதே என்று புதியவன் மிரட்டல் விட.

என் இடத்தில் இருந்து கொண்டு நீ என்னையவே மிரட்டல் விடுகிறாயா? உன் ஆறாவது விரல் அதை மறந்து விட்டாயே பன்னாடை நான் உங்களை அந்த குகைக்குள் அடைத்து வைத்து விட்டு வந்தால் நீ அங்கே இருந்து இங்கே வந்து இருக்கிறாய்?

உன்னை வைத்து கொஞ்சம் வேலை இருக்கிறது. அது வரை இங்கே இருந்து நீ போகமுடியாது.

ஆறுவிரல் அலறது..

நல்லா இருக்குதுல..




தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top