• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நெருப்பை ஈர்க்கும் தென்றல்

New member
Joined
Jun 4, 2025
Messages
15
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#நெருப்பை_ஈர்க்கும்_தென்றல்

இதழ் அவளோட நியாபகத்தை எல்லாம் மறந்துட்டு…இதழரசன் கிட்ட அடைக்கலாமா இருக்கா….

அவன் போலீஸ்….அது இல்லாம அவளோட காதலனும் அவன் தான்…..

ஆன அவளுக்கு தான் தான் யாருன்னு கூட தெரியல…..

இதழ் கூட மென்மையா இருக்கிறவன் தான் வெளியில் ரொம்ப டெரர் போலீஸ்சா இருக்கான்….

இதழ் தொலைந்து போனதை பத்தி, அவ அம்மாவை தவிர அவ வீட்டில் யாருக்கும் அக்கறை இல்ல…..

ஏன்????

நம்ம போலீசும், அவன் வீட்டை விட்டு தள்ளி தான் இருக்கான்….

அவன் செய்த சம்பவம் அப்படி…

இதுக்கு நடுவில், அவன் விசாரிக்கும் வழக்கு…..

அப்பறம் அவன் தம்பி சாகி & இதழ் ஓட தங்கச்சி சாதனாக்கும் அடிக்கடி முட்டிக்குது….

இந்த ட்ராக் எல்லாம் எப்படி ஒண்ணா சேர்ந்துச்சி அப்படிக்கறது மீதி கதை….

கதை செம்ம…..அதுவும் நினைவு இழந்த நேரத்தில், அவனோட கவனிப்பு எல்லாம் சோ ஸ்வீட்….

கதை நிறைவா இருந்தது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top