New member
- Joined
- Sep 6, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
'கிரகணம்'
எந்த வீதிக்கு
சென்றாலும்
என் கால்கள்
உன் வீதிக்கே
வருகின்றன.
இதற்கு
என்ன
பெயர் சூட்டுவாய்??
எந்த வீதிக்கு
சென்றாலும்
என் கால்கள்
உன் வீதிக்கே
வருகின்றன.
இதற்கு
என்ன
பெயர் சூட்டுவாய்??