Member
- Joined
- Nov 8, 2025
- Messages
- 50
- Thread Author
- #1
"என்னுடைய குடும்பத்திற்கு அப்படி என்ன கிரக தோஷம் பிடித்திருக்கிறதோ? எதனால் இந்தப் பெண், குரங்கின் குட்டியை ஈன்றெடுத்திருக்கிறாள்? யாருடைய சாபம் இது? இவள் சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. இதை எப்படி என்னுடைய மகன் தாங்கிக் கொள்வான்." என்று கலங்கியபடி அமர்ந்திருந்த கமலி, திடீர் யோசனை ஏற்பட்டவளாக. "மருதவச்சி என்னோடு கதம்பவனம் வா... நானும், குழந்தையை நேரில் பார்த்துவிட்டு. என்ன விபரீதம் என்பது ஒரு நல்ல ஜோதிடரை, அல்லது நல்ல மகா முனிவரை. சந்தித்து விட்டு. அவரிடம் அதற்கான பரிகாரம் என்னவென்று கேட்டுவிட்டு வந்துவிடலாம்." என்று புறப்பட்டார்..
மருத்துவச்சி," காவலர்களே... அரசியார், கதம்பவனம் புறப்படுகிறார்கள். அதற்காக ரத்தத்தை பூட்டி தயார் நிலையில் வைக்கவும்." என்று சொல்லிவிட்டு அவளும் புறப்பட தயாரானாள்.
அரசி புறப்பட்டு வெளியே வர தயார் நிலையில் நின்று ரத்தத்தில் ஏறி அமர்ந்தார் அவருக்கு இணையாக மருத்துவச்சி அமரக்கூடாது, ரத்தத்தின் பின்புறம் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள். ரதம் கதம்பவனம் நோக்கி புறப்பட்டது.
காதம்பரிக்கு, தான் பெற்ற பிள்ளையின் மீது ஆர்வம் இல்லை. அதே நேரத்தில் தன் உதிரத்தில் உதித்த சிசுவை, உதாசீனம் செய்ய மனமும் இல்லை. குழந்தையை தூக்கி பால் புகட்டிக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் கமலியும், மருத்துவச்சியும் அரண்மனைக்குள் வேக வேகமாக வந்து. காதம்பரியின் அறையில் புகுந்தார்கள். சோர்ந்து போய் அமர்ந்திருந்த வள்ளியும், காதம்பரியும், திடுக்கிட்டு நிமிர்ந்தார்கள்.
வள்ளி, ''மகாராணியர் வரவேண்டும்."
கமலி, "வரவேற்பு எல்லாம் இருக்கட்டும். என்னுடைய மருத்துவச்சி சொல்வது உண்மைதானா? தங்களின் பெண் குரங்கின் குட்டியை ஈன்றெடுத்திருக்கிறாளாமே?"
காதம்பரி, போதும் மகாராணியாரே. என்னை வார்த்தையால் கொல்லாதீர்கள். நான் பெற்ற குழந்தையை குரங்கின் குட்டி என்று கேவலப்படுத்தாதீர்கள். அவன் அங்கத்தில் எந்த ஈனமும் இல்லை. அவனது முகம் சற்று மாறுபட்டு இருக்கிறதே தவிர வேறு குறையில்லை". என்று தன் மடியில் இருந்த குழந்தையை எடுத்து, மகாராணியின் முன்பு நீட்டினாள்.
குழந்தையின், குரங்கு முகத்தை பார்த்த மகாராணி, கையில் வாங்காமல். இரு கைகளைக் கொண்டு காதை பொத்திக்கொண்டு அலறிவிட்டாள்.
கமலி, "எந்த பாவமும் அறியாதது எனது குடும்பம். இந்த சாபம் யார் கொடுத்தது?" என்று சொல்லிக் கொண்டே வள்ளியின் முகத்தை கோபமாக பார்த்து, "உங்கள் குடும்பத்தில் யாரேனும் குரங்குகளுக்கு துரோகம் இழைத்தீர்களா? எதற்காக உங்கள் பெண், குரங்கின் குட்டியை ஈன்றெடுத்தாள்? எனக்கு இப்போதே காரணம் தெரிய வேண்டும்." என்று கத்தினார்.
வள்ளி, நிதானமாக, எங்கள் குடும்பமும் எந்த பாவமும் செய்யவில்லை. இந்தக் குழந்தை பிறந்ததற்கான காரணம்... என்று நடுக்கத்தோடு, மெல்ல மெல்ல எச்சிலை விழுந்தபடி, பழைய கதையை எடுத்துச் சொன்னார்.
" இந்தக் கதையை எப்போது யூகித்து வைத்தீர்கள்? குரங்கின் குட்டி குழந்தையாக மாறியதாம். அந்த குழந்தை எங்கள் மகனின் மனைவி யாம்| என்ன ஒரு பிதற்று வேலை." என்று சொன்னவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல் திரும்பி வெளியேறி விட்டார்.
வள்ளி, அவரை பின்தொடர்ந்து, "அம்மா நில்லுங்கள்". என்று அழைத்துக் கொண்டே வாயில் வரை சென்றார். அவரது பேச்சுக்கு செவி சாய்க்காமல் ரத்தத்தில் ஏறி அமர்ந்து அங்கு சென்று விட்டார்.
போகும் வழியில் கமலி, தேரோட்டியிடம், "கதம்பவனத்திற்கு அருகில், பிரசன்னம் பார்க்க ஒரு அந்தணர் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேனே... அவரது இல்லத்திற்கு ரத்தத்தை இயக்குக."
தேரோட்டி, "மகாராணியாரே... அந்தணர் வீடு நெடுந்தொலைவில் உள்ளது. இங்கே அருகில் ஒரு ஆசிரமம் இருக்கிறது. அங்கே ஒரு முனிவர் இருக்கிறார். பார்க்கலாமா?"
கமலி, "எங்கு சென்றாலும் பரவாயில்லை. எனக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டும்."
தேரோட்டி, "முதலில் ஆசிரமம் சென்று பார்க்கலாம். உங்களுக்கு திருப்திகரமாக இல்லை என்றால்... அந்தணர் வீட்டுக்கு செல்லலாம்."
தேரைச் செலுத்து என்று கமலி கம்பீரமாகச் சொல்ல, ரதம் மந்தி முக மாமுனிவர் ஆசிரமத்திற்குச் சென்றது.
ஆசிரமத்தின் வாயிலில் ரத்தம் நின்றதும். இறங்கிய கமலி, ஆசிரமத்தின் குடிலுக்குள் நுழைந்தாள். அங்கே மந்தி முக முனிவர் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.
"பிறந்திருப்பது என் குல வாரிசு அல்ல. இவனது வாரிசு. என் மகனுக்கு துரோகம் இழைத்து விட்டாள் அந்த காதம்பரி." என்று எண்ணியவள் அடுத்த கணம் அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டார். "ரதத்தை கிளப்பி அரண்மனைக்கு செல்." என்று தேரோட்டிற்கு உத்தரவிட்டார். தேர் விரைவாக வகுள ஆரண்ய தேசம் சென்றது.
வல்லாளன், அரசியின் வருகைக்காக ஆர்வமுடன் காத்திருந்தான்.
கமலி ரத்தத்தில் இருந்து இறங்கும்போது,வல்லாளன், "அம்மா அவசரமாக கதம்பவனம் சென்று இருந்திர்களாமே. குழந்தை பிறந்து விட்டதா?" என்று கேட்க.
கமலி, "முதலில் உள்ளே வா... பிறகு பேசலாம். என்று வேகமாக அரண்மனைக்குள் நுழைய வல்லாளனும் பின் தொடர்ந்து சென்றான்.
ஆர்வமாகுதியாக, "அம்மா... குழந்தை பிறந்து விட்டதா? என்று சொல்லிவிட்டு செல்லுங்கள்." என்று கமலியை தடுத்து நிறுத்தி இருந்தான் வல்லாளன்.
கமலி, "குழந்தை பிறந்து விட்டது. ஆனால் அது உன் வாரிசு இல்லை."
வல்லாளன், ஆத்திரமாக, "அம்மா... என்ன புதிராகப் பேசுகிறாய்? என்று கர்ஜித்தான்.
கமலி, "எனக்கும் இது புதிதாக தெரிகிறது. உன் மனைவி ஒரு குழந்தையை பெற்றிருக்கிறாள். ஆனால் அது உனது சாயலிலோ... அவளது சாயலிலோ துளியும் இல்லை. மாறாக குரங்கின் முகத்தோடும். மனித உடலோடும். பார்க்க கொடூரமாக பெற்றிருக்கிறாள். அதற்கான காரணம் என்னவென்று நான் கேட்டபோது, புதிதாக தயார் செய்த கதை ஒன்றை என்னிடம் சொன்னார்கள். உன்னுடைய மனைவி ஆதியில் குரங்காக பிறந்தாளாம். அவளை ஒரு முனிவர் மனித குழந்தையாக மாற்றி இவர்களுக்கு கொடுத்தாராம்.. அதன் விளைவாக குரங்கு குட்டியை பெற்றெடுத்திருக்கிறாள் என்று அருமையாக, ஜோடனை செய்த கதையை சொல்லி முடித்தார்கள். நானும் இது ஜோடனை கதை என்று தெரிந்தாலும் சரி என்று தலையசைத்துக் கேட்டுக் கொண்டேன். வேறு ஏதாவது சாபத்தின் விளைவாக இருக்குமோ என்று எண்ணி, அருகில் இருக்கும் முனிவரது ஆசிரமத்திற்கு சென்று பிரசன்னம் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றேன். அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது. அவள் பெற்ற குழந்தைக்கு தகப்பனே இந்த முனிவன் தான் என்று. என்னால் நம்பவே முடியவில்லை. இந்த முனிவனும் குரங்கின் முகத்தோடு, மனித உடலோடு, முனிவன் என்னும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு வாழ்கிறான். இவன் செய்த சித்து வேலையால் அவமானம் நம் குடும்பத்திற்கு ஏற்படுகிறது." என்று கமலி சொன்னதும். வல்லாளனுக்கும் மந்திமுக முனிவரின் தோற்றம் கண் முன் வந்து சென்றது. காதம்பரி அடிக்கடி மந்தி முக முனிவரை காண ஆர்வம் காட்டுவதையும் யோசித்துப் பார்த்தான். ஆனால் எப்படி இந்த விபரீதம் நடந்திருக்கும் என்று ஆனாலும் யூகிக்க முடியவில்லை. கமலியின் தலைமேல் அமர்ந்திருந்த பிரம்ம யட்சிணி, வல்லாளரின் தலையில் ஏறி அமர்ந்தாள். அவனது மதியை மயக்கம் கொள்ளச் செய்தாள்.
சோம பானம் அருந்தி பழகாதவன், வைத்தியனிடம் மது வரவழைத்து தரும்படி கேட்டு, வாங்கி அருந்தி, தன்னை மயக்க நிலையில் வைத்து தீர்மானித்தார். வல்லாளன்.
அரண்மனை வைத்தியன், அரண்மனைக்குள் அரசனுக்காக மதுபானம் தயாரித்துக் கொடுத்தான். அதை அருந்தி, முழு உக்கிரத்தில் பிதற்றிக் கொண்டு இருந்தான் வல்லாளன்.
காதம்பரி தனக்கு துரோகம் செய்துவிட்டால் என்று எண்ணுவதையே தவறு என்று எண்ணிக்கொண்டு இருந்தவன், மந்தி முக முனிவர் மீது வன்மம் வைத்துக் கொண்டான். சிறு பிள்ளை என் காதம்பரி. அவள் மனதை கலைத்து மன்மத வேலைகள் செய்தது முனிவன். அவன் இனி இந்த புவியில் உயிரோடு வாழ கூடாது என்று நினைத்தவன். தன்னுடைய குதிரையை எடுத்துக்கொண்டு வேகமாக ஆசிரமத்திற்கு சென்றான். வல்லாளனை எதிர்கொண்டு அழைத்தார் மந்திமுக முனிவர்.
முனிவர், "வருக மன்னா! குழந்தை பிறந்துவிட்டதா?"
பதில் சொல்லாமல் கோபமாக முனிவரை பார்த்தான் வல்லாளன்.
முனிவர் புரியாமல் நின்றிருக்க.
"ஏன் இப்படி செய்தீர்கள் முனிவரே" என்று கேட்டுக்கொண்டே தனது உடைவாளை எடுத்த வல்லாளன், முனிவரது சிரசை துண்டித்து விட்டார்.
ஆசிரமத்திற்கு தரிசனத்திற்காக வந்த மக்கள் அனைவரும் மிரண்டு போய் ஓடினார்கள். மன்னனை தட்டிக் கேட்க மக்களுக்கு அதிகாரம் இல்லை அதனால் ஆண்கள் அனைவரும் வாய் புத்தி நின்றார்கள்.
அடுத்த நொடி குதிரையில் ஏறி புயலனப் புறப்பட்டு விட்டான் வல்லாளன்.
உச்சியில் இருக்கும் பிரம்மா யட்சனி ஒருபுறம் வைத்தியன் கொடுத்த சோம பானத்தின் போதை ஒருபுறம் என்று வல்லாளன் கட்டுக்கடங்காத ஆத்திரத்தோடு அரண்மனையில் கோட்டை கதவை எட்டி உதைத்து அரண்மனைக்குள் நுழைந்தான். முனிவரை கொன்ற பிறகு குளிர் விட்டுப் போனது பாவ புண்ணியம் என்ற எண்ணம் பறந்து போனது. தனக்கு காதம்பரி துரோகம் இழைத்து விட்டால் என்று எண்ணம் தலைதூக்கி நின்றது.