New member
- Joined
- Sep 6, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
சில நேரங்களில்
கதை கேட்பாள்.
கவிதை கேட்பாள்
சில நேரங்களில்
அழுவாள்
சிரிப்பாள்
ஏன் ?
ஓரே வார்த்தை ம்ம்கேட்டாள்.
இதழோரத்தில்
சிறு புன்னகையுடன்
'Hmm'
கண் மூடி கொள்வாள்.
கதை கேட்பாள்.
கவிதை கேட்பாள்
சில நேரங்களில்
அழுவாள்
சிரிப்பாள்
ஏன் ?
ஓரே வார்த்தை ம்ம்கேட்டாள்.
இதழோரத்தில்
சிறு புன்னகையுடன்
'Hmm'
கண் மூடி கொள்வாள்.