Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
அடுத்த நாள் காலை,
சூர்யா: அபி குட்டி எழுந்திரிங்க.
அபி: அப்பா இன்னிக்கு லீவு போடலாமா.
சூர்யா : ஏண்டா கை வலிக்குதா.
அபி : இல்லப்பா நேத்து ஜாலியா இருந்ததுல இன்னைக்கும் அதே போல ஜாலியா எங்கையாவது போகலாமா.
சூர்யா : அபி குட்டி இன்னைக்கு ஒரு நாளைக்கு போங்க சனி, ஞாயிறு லீவு தான நாளைக்கு நாம நல்லா என்ஜாய் பண்ணலாம் சரியா.
அபி: சரிப்பா அப்போ வா போய் கிளம்பலாம்.
சூர்யா: குட் பாய் வாங்க போய் குளிக்கலாம் .
அப்புறம் சூர்யா, அபி இரண்டு பேருமே ஸ்கூல் காலேஜ்க்கு கிளம்புனாங்க. சாப்பிட்டு மதிய சாப்பாடு எடுத்துட்டு கீழே போனாங்க.
லட்சுமி: ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா.
அபி: ஆமா லட்சு நாளைக்கு எனக்கு ஸ்கூல் லீவு தான நாம நாலு பேரும் எங்காவது வெளியே போகலாம்.
லட்சுமி: நீ போடா செல்லம் நாங்க எதுக்கு.
அபி: நோ நீங்களும் வந்தே ஆகணும்.
சூர்யா: ஆமா அம்மா நாளைக்கு நாலு பேருமே வெளியே போகலாம் நீங்களும் வீட்டிலேயே தான இருக்கீங்க.
லட்சுமி :சரி பா.
அபி : லட்சு நான் சொன்னா கேட்க மாட்டியா நீ. அப்பா சொன்ன உடனே சரின்னு சொல்ற ( கைய கட்டிக்கிட்டு உதட்டை சுழிச்சு சொன்னான்).
லட்சுமி: என் அழகு குட்டி ( அவன் கன்னத்தை கிள்ளி கிஸ் பண்ணாங்க ) உனக்காக தாண் டா வர்றேன்னு சொன்னேன்.
அபி : அப்போ சரி.
சூர்யா: டைம் ஆகிருச்சு கிளம்புறோம் மா.
லட்சுமி: சரி பார்த்து போங்க.
அபி :பாய் லட்சு.
ஸ்கூல்,
சூர்யா: அபிய தூக்கிட்டு கிளாஸ்க்கு போனான்.
ஷாலினி : அபி ( அவனை தூக்கி கிட்டா ) வலிக்குதா.
அபி: இல்ல மிஸ்.
ஷாலினி : ஓகே டா செல்லம்.
அப்போ நவீன் வந்தான்.
நவீன்: அபி இந்தா உன்னுடைய க்ரையான்ஸ் ( அபி கையில் கொடுத்தான் ) சாரி உன்னை தள்ளி விட்டதுக்கு.
அபி: இட்ஸ் ஓகே.
நவீன் சாரி அங்கிள் நான் தெரியாம அபிமன்யு வ கீழ தள்ளி விட்டுட்டேன்.( சூர்யா கிட்ட கேட்டான் ).
சூர்யா
நவீன் சைஸ்க்கு உட்கார்ந்தான்) இருக்கட்டும் செல்லம் நான் ஒன்னும் நினைச்சுக்கல சரியா நீ போ.
நவீன்: ம்ம்ம்ம்ம் (அவன் போயிட்டான் ).
சூர்யா: (எழுந்தான்) சாரி ஷாலு அன்னைக்கு நானும் உன்னை நிறைய திட்டிட்டேன்.
ஷாலினி: அதான் கால் பண்ணி சாரி கேட்டீங்களே அப்புறம் என்ன விடுங்க.
சூர்யா :சரி அபிய பாத்துக்கோ நான் கிளம்புறேன்.
ஷாலினி: ஓகே சீனியர்.
சூர்யா :அவன் கிளம்பிட்டான்.
அப்புறம் ஷாலினி, அபி கிளாசுக்கு போயிட்டாங்க. அபிக்கு அடிபட்டு இருந்ததுனால ஷாலினி தான் மதியம் சாப்பாடு ஊட்டி விட்டா.
ஈவினிங் சூர்யா வந்து அபிய வீட்டுக்கு அழைச்சிட்டு போயிட்டான்.
அடுத்த நாள் காலை,
அபி :காலைல எழுந்ததும் கதிரேசன் வீட்டுக்கு கீழ போனான்.
கதிரேசன்: பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தாரு.
அபி :தாத்தா, தாத்தா.
கதிரேசன்: என்ன டா.
அபி: என்ன இவ்வளவு நேரம் பேப்பர் படிச்சுக்கிட்டே இருந்தா எப்ப தான் கிளம்புறது.
கதிரேசன்: எங்க டா.
அபி: லட்சு கிட்ட வெளியே போறேன்னு சொன்னனே ஏன் உன்கிட்ட சொல்லலையா.
கண்ணன் : இல்லையே.
அபி: லட்சு, லட்சு (கத்தி கூப்பிட்டான்).
லட்சுமி : ஏண்டா கத்துற.
அபி : நீ தாத்தா கிட்ட வெளிய போறோம்ன்னு சொல்லலையா அவர் கிளம்பாம இருக்காரு.
லட்சுமி: அதெல்லாம் சொல்லிட்டேன். அவர் தான் உன் கூட சும்மா விளையாடுறாரு.
அபி :தாத்தா( இடுப்புல கைய வச்சுக்கிட்டு நின்னான்).
கதிரேசன் :நீ போய் கிளம்பி ரெடியாகி வா உனக்கு முன்னாடி நான் கிளம்பி ரெடியாக இருப்பேன்.
அபி: சீக்கிரம் கிளம்பு இல்லனா அவ்வளவு தான் (விரலை நீட்டி மிரட்டிட்டு போனான் ).
கதிரேசன்: ஜான் சைஸ் இருந்துகிட்டு என்னை மிரட்டிட்டு போறான் பாரு டி .
லட்சுமி: போய் கிளம்புங்க.
அப்பறம் நாலு பேரும் கிளம்பி ஒரு கேப் புக் பண்ணி முதல்ல தியேட்டர் போனாங்க.
அங்க ஷாலினி அவ பிரண்ட்ஸ் கூட நின்னுகிட்டு இருந்தா.
லட்சுமி: ஏங்க அங்க பாருங்க ஷாலினி நிக்குறா.
சூர்யா
m.v) இவங்களுக்கு எப்படி ஷாலினிய தெரியும்.
அபி : எங்க மிஸ்ஸ உனக்கு எப்படி தெரியும்.
தொடரும்....