Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
சூர்யா: டோர் ஓபன் பண்ணா( அங்க அவன் அம்மா அப்பா நின்னாங்க ) அம்மா அப்பா நீங்க எப்படி இங்க.
சூர்யா அம்மா: தள்ளு டா முதல்ல (அவனை தள்ளி விட்டு உள்ள போனாங்க).
சூர்யா: அப்பா இந்த அட்ரஸ் எப்படி தெரியும் .
சூர்யா அப்பா: உனக்கு கல்யாணம் ஆனதை நீ சொல்லலைன்னா எங்களுக்கு நெனச்சியா எல்லாத்தையும் தெரியாது என் மருமகள் போன் போட்டு சொல்லிட்டா அவ தான் இந்த வீட்டு அட்ரஸையும் கொடுத்தா.
சூர்யா: இவ்வளவு நடந்து இருக்கா சரி உள்ள வாங்க.
இரண்டு பேரும் உள்ள போனாங்க நாங்க சூர்யா அம்மா அபிய தன்னோட மடியில தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருந்தாங்க.
சூர்யா அம்மா: ஏண்டா நான் சொன்ன பொண்ணு எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இப்போ நீயே ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டியா.
சூர்யா: என் அட்ரஸ் சொன்ன உங்க மருமக இந்த கல்யாணம் எப்படி நடந்தது என்று சொல்லலையா ( எல்லாருக்கும் டீ எடுத்துட்டு வந்தா ஷாலினிய பார்த்துக்கிட்டே சொன்னான் ).
ஷாலினி
அய்யய்யோ நம்மள பாக்குறாரே( அத்தை மாமா டீ எடுத்துக்கங்க.
சூர்யா அம்மா: முதல்ல இங்க உக்காரு வா ( அவளுக்கு திருஷ்டி முறிச்சாங்க ) அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க மா.
வினய்: யாரு அத்தை அந்த மகாலட்சுமி.
சூர்யா
அவன் தலையில அடிச்சான்) அவங்க அவ அழகா இருக்குறத அப்படி சொன்னாங்க உடனே வந்துருவிய பல்ல இளிச்சு கிட்டு.
அபி: மாமா தேவையா உனக்கு இந்த அசிங்கம்.
வினய்:போ டா.
சூர்யா அம்மா: என்ன அப்பாவும் புள்ளையும் சேர்ந்து சின்னப் பிள்ளையை கிண்டல் பண்றீங்களா.
வினய்: அப்படி கேளுங்க அத்தை.
சூர்யா: உனக்கும் அபிக்கும் அப்படி என்ன மேஜிக் பவர் இருக்குன்னு தெரியல யாரா இருந்தாலும் அப்படியே மயக்குறீங்க.
ஷாலினி: எல்லார்கிட்டயும் சிரிச்சு ஃப்ரீயா பேசினாலே அவங்க நம்ம கிட்ட நல்லா பேசுவாங்க சீனியா எப்ப பாத்தாலும் முகத்தை ஊர்ருன்னு வச்சிருந்தா யாரு வந்து பேசுவாங்க (அவனை பார்த்து நக்கலா சொன்னா ).
சூர்யா :அடிங்க என்னை கிண்டல் பண்றியா.
ஷாலினி : அய்யய்யோ நான் இல்ல கிட்சனுக்கு போய்ட்டா.
சூர்யா அப்பா, அம்மாக்கு இவங்கள பாக்க ரொம்ப சந்தோசமா இருந்தது.
சூர்யா அம்மா : நாளைக்கு காலைல எல்லாரும் ஊருக்கு போகலாம்.
சூர்யா : ஏன் மா.
சூர்யா அம்மா : என்ன டா ஏன்னு கேக்குற அங்க எல்லாருக்கும் உனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்ல வேண்டாமா.
சூர்யா :அதெல்லாம் யாருக்கும் சொல்ல வேண்டாம்.
சூர்யா அப்பா: சூர்யா நீ பேசுறது ரொம்ப தப்பு யாருக்கும் சொல்லாம இருந்தோம்னா ஒரு நாள் உன்னையும் இந்த பெண்ணையும் நம்ம ஊர்க்காரங்க ஒண்ணா பார்த்தா இந்தப் படத்தை பொண்ண தான் தப்பா பேசுவாங்க, அதனால உனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை எல்லார் கிட்டயும் சொல்லியே ஆகணும்.
சூர்யா
கொஞ்ச நேரம் யோசித்தான்) சரி பா அப்பா நாளைக்கு நைட் போகலாம்.
அப்பறம் வினய் அவன் வீட்டுக்கு போய்ட்டான். சூர்யா,ஷாலினி, அபி அவங்க ரூம்லயும் ராகுல் அம்மா, அப்பா ஹால்லையும் படுத்து தூங்கிட்டாங்க.
அடுத்த நாள் காலையில வினய் அவன் அப்பா அம்மாவை ராகுல் வீட்டுக்கு அழச்சிட்டு வந்தான். சூர்யா அப்பா, அம்மா ஷாலினி அப்பா, அம்மா கதிரேசன், பார்வதி எல்லாருமே ஒண்ணா உக்காந்து அவங்கள அறிமுகப்படுத்திக் கொண்டு உறவுமுறை வைத்து நல்லா பேசுங்க ஆரம்பிச்சாங்க .
வினய் அவன் ஃப்ரெண்ட பாக்க போறேன்னு சொல்லிட்டு போயிட்டான்.
சூர்யா,ஷாலினி, அபி மூணு பேரும் பக்கத்திலேயே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட போனாங்க.
சூர்யா: அர்ச்சனை கூடை வாங்கிட்டு வந்தான். மூணு பேரும் உள்ளே போனாங்க.
ஷாலினி : கொஞ்சம் கூட்டமா இருந்ததுனால அபி ஓட கைய புடிச்சுகிட்டு நடந்தா அவனை தனியா விடவே இல்ல.
சூர்யா, ஷாலினி, அபி : மூணு பேரும் சேர்ந்து சாமி கும்பிட்டாங்க.
ஐயர்: திருநீரு,குங்குமம் கொடுத்துட்டு போனாரு.
ஷாலினி : அபிக்கு திருநீர் வச்சு ஊதிவிட்டா, அவளும் திருநீர், குங்குமம் வச்சுக்கிட்டா.
அபி :அப்பா அம்மாவுக்கு குங்குமம் வச்சு விடு.
சூர்யா: கொஞ்ச நேரம் தங்கினான் அப்புறம் அவனுடைய நெத்தி வகுடுல குங்குமம் வைத்து விட்டான்.
அபி: அம்மா நீயும் அப்பாவுக்கு வச்ச விடு.
ஷாலினி : சரி ( வச்ச விட போனா ஆனா கை எட்டல ) எக்கி எக்கி பார்த்தா.
சூர்யா :அவளை பார்த்து நக்கலாக சிரித்தான்.
ஷாலினி: சிரிக்காம குனிங்க சீனியர் (சினுங்க கிட்டே சொன்னா).
சூர்யா: சரி சரி (கீழ குனிஞ்சான்).
ஷாலினி: அவனுக்கும் திருநீர் வச்சு விட்டு ஊதி விட்டாள்.
அப்புறம் மூணு முறை கோவிலை சுற்றி வந்து ஒரு இடத்துல வந்து மூணு பேரும் உக்காந்தாங்க.
ஷாலினி: சீனியர் அங்க பிரசாதம் தராங்க பாருங்க போய் வாங்கிட்டு வாங்க.
சூர்யா: இந்த பழக்கத்தை நீ விடவே இல்லையா.
ஷாலினி :நீங்க ஒன்னும் போக வேண்டாம் அப்படியே பாத்துக்கோங்க நானே போய் வாங்கிக்கிறேன்.
சூர்யா: அங்க கூட்டமா இருக்கு இரு நானே போய் வாங்கிட்டு வரேன்(எழுந்து போயிட்டான்) ஒரு பிரசாதம் தான் வாங்கிட்டு வந்தான்.
ஷாலினி : என்ன சீனியர் ஒன்னு தான் இருக்கு.
சூர்யா : அங்க பாரு பிரசாதம் தீர்ந்துடுச்சு ஒன்னு தான் வாங்க முடிந்தது. எனக்கு வேண்டாம் நீயும்,அபியும் மட்டும் சாப்பிடுங்க.
ஷாலினி: சரி (அபிக்கு ஊட்டி விட்டா).
அபி: அம்மா பொங்கல் சூப்பரா இருக்கு.
ஷாலினி : அப்படியா சரி சாப்பிடு சாப்பிடு ( அவனுக்கே எல்லாத்தையும் ஊட்டி விட்டுட்டா ).
அபி: சாப்பிட்டுட்டு அங்க விளையாடுற குழந்தைகளோட விளையாட போயிட்டான்.
சூர்யா :என்ன நீ சாப்பிடாம எல்லாத்தையும் அபிக்கே ஊட்டி விட்டுட்டா.
ஷாலினி : இருக்கட்டும் சீனியர் அபிக்கு பொங்கல் ரொம்ப பிடிச்சிறந்ததுல்ல அதான் எல்லாத்தையும் ஊட்டி விட்டுட்டேன். எனக்கு அவனோட சந்தோசம் தான் முக்கியம்.
சூர்யா : ம்ம்ம்ம்ம்ம்.
அபி :விளையாடிட்டு இருந்தவன் யாரையோ பார்த்து பயந்து ஓடி வந்தான்.
சூர்யா : அபி என்ன ஆச்சு.
அபி : அவங்க நிக்கிற சைடு கையை காட்டினான்.
சூர்யா : அங்க நின்னவங்கள பார்த்து கோவமா எழுந்தான்.
ஷாலினி : ஒண்ணுமே புரியாமல் அபிய தூக்கிட்டு எழுந்தா.
தொடரும்....