• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
அபி, வினய் : ஷாலினி டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு வந்தாங்க.

ஷாலினி: வீட்டை கிளீன் பண்ணிக்கிட்டு இருந்தா.

அபி: அம்மா நாங்க வந்துட்டோம்.

ஷாலினி: வாங்க அபி குட்டி.

அபி : அம்மா இந்த வினய் மாமா வேஸ்ட் எவ்ளோ ஸ்லோவா பைக் ஓட்டுறாங்க தெரியுமா.

வினய் : அடேய் வாலு குட்டி நீ இருக்கேன்னு ஸ்லோவா வந்தா என்ன ரொம்ப தான் கிண்டல் பண்ற.

அபி : சும்மா, சும்மா.

ஷாலினி : அபி.

அபி : சொல்லு மா.

ஷாலினி : மதுரைல இருக்குற உங்க தாத்தா, பாட்டி நம்பர் தெரியுமா உனக்கு.

அபி : ஓஓஓ தெரியுமே ##########(நம்பர் சொன்னான்).

ஷாலினி : ஓகே அவன் சொன்ன நம்பருக்கு கால் பண்ணினா.

சூர்யா அப்பா தான் போன் எடுத்தாரு அவர் கிட்ட ஷாலினி அவங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொன்னா.

அவங்க இத்தனை நாள் எதிர்பார்த்த ஒரு விஷயம் அவங்களுக்கு தெரியாமல் நடந்து இருந்தாலும் அவங்களுக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது.

சூர்யா அப்பா : எனக்கு நீங்க இருக்கிற வீட்டு அட்ரஸை சொல்லுமா உன் அத்தையை அழைச்சிட்டு சீக்கிரம் வரேன். அவள் இந்த விஷயத்தை கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா.

ஷாலினி : சரி மாமா நான் உங்களுக்கு அட்ரஸ் மெசேஜ் பண்றேன்.

சூர்யா அப்பா : சரி மா ( கால் கட் ).

உடனே சூர்யா அப்பா சூர்யா அம்மா கிட்ட சொல்லி சென்னைக்கு கிளம்புனாங்க.

வினய்: ஏன் அக்கா அங்களுக்கு சொன்ன மாமாவுக்கு தெரிஞ்சா திட்ட போறாரு.

ஷாலினி: அதெல்லாம் திட்ட மாட்டாரு நீ வந்ததும் போட்டு கொடுக்காம இருந்தா சரி.

வினய்: ட்ரை பண்றேன்.

ஷாலினி: நீ மட்டும் சொன்னேன்னு வச்சுக்கோ உனக்கு அது சோறு கட்.

வினய்: என்னது சோறு கட் டா இதுக்கு பிறகு இந்த வினய் மதியம் சோறு சாப்பிட மட்டும் தான் வாய திறப்பான்.

ஷாலினி : அது அந்த பயம் இருக்கட்டும் ( கிச்சன் போய்ட்டா).

வினய்: அமைதியா உட்கார்ந்து இருந்தான்.

அபி: மாமா ஏன் அமைதியா உட்கார்ந்து இருக்க.

வினய்:(m.v) இவன் வேற நிலைமை புரியாமல் வாயை கிழருவான்.

அபி: மாமா பேச மாட்டியா.

ஷாலினி: உன் மாமா சாப்பாடு போடற வரைக்கும் வாயை திறக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கான்.

அபி :அப்படியா நல்லதா போச்சு ஏழுந்து போனான்.

வினய்:(m.v) குட்டிச்சாத்தான் எங்க போகுதுன்னு தெரியலையே (ஓர கண்ணாள அபி யை பார்த்தான் ).

அபி : சிப்ஸ் பாக்கெட் எடுத்து வந்தான்.

வினய்: வேணும்னே பண்ணுறான்.

அபி : ஷோபால உக்கார்ந்து சிப்ஸ் சாப்பிட ஆரம்பித்தான்.

வினய்: அபியை பார்த்து கிட்டே இருந்தான்.

அபி : அப்படி பார்க்காத மாமா எனக்கு வயிறு வலிக்கும் ( திரும்பி உட்கார்ந்து கிட்டான்).

வினய்: அவனும் திரும்பி உட்கார்ந்து கிட்டான்.

சூர்யா : ( அப்ப தான் உள்ள வந்தேன்) என்ன டா இரண்டு பேரும் இப்படி உக்காந்து இருக்கிங்க.

அபி : நீ என்ன அதுக்குள்ள வந்துட்ட.

சூர்யா : எனக்கு மேரேஜ் ஆனது எப்படியோ ஆபீஸ்க்கு தெரிஞ்சுருச்சு டா அதான் எல்லாரும் விஷ் பண்ணி இரண்டு நாள் லீவு கொடுத்து அனுப்பிட்டாங்க.

அபி : சூப்பர் பா.

வினய்: எப்படியோ இல்ல மாமா என்னால தான் உன் ஆபீஸ்க்கு தெரிஞ்சது.

சூர்யா : எப்படி டா.

வினய் : என் பிரண்ட்டோட அப்பா தான் உன் ஆபீஸ் மேனேசர்.

சூர்யா : ஓஹோ இது வேறையா ( ரூம்க்கு போய்ட்டான் ).

வினய் : அதான் வாயை திறந்து பேசிட்டேன் ல சிப்ஸ் கொடு டா (அபி கிட்ட பிடுங்கி சப்பிட்டான் ).

அபி :அவங்கிட்ட இருந்து பிடுங்கினான்.

சூர்யா: இரண்டு பேரும் சண்டை போடாம சாப்பிடுங்க( சொல்லிக்கிட்டே கிச்சன் உள்ளே போனான் ).

ஷாலினி:(மதியம் சாப்பாட்டுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருந்தா,கீழ எண்ணெய் இருக்கிறது தெரியாம அதுல கால் வச்சி வழுக்கி விழ போனா).ஆஆஆ.

சூர்யா : ஹேய் பார்த்து ( அவ கீழே விடாமல் பிடிச்சுகிட்டான் ).

ஷாலினி :அவளோட ஒரு கைய சூர்யாவோட தோள்பட்டைகளையும் இன்னொரு கைய அவனோட மார்புலையும் வச்சிருந்தா, அவன் கண்ணையே பார்த்துக்கிட்டு இருந்தா.

சூர்யா: அவனோட ஒரு கை அவளோட இடுப்புலயும் இன்னொரு கை அவரோட தலையையும் தாங்கிப் பிடிச்சிருந்தான்.

ஷாலினி :(h.v) சீனியர் கையை எடுங்க.

சூர்யா : ( அப்போ தான் பார்த்தான் அவ இடுப்புல கை வச்சிருக்குறத )சாரி சாரி அவளை நேரா நிக்க வச்சான்.

ஷாலினி : தலை குனிஞ்சு நின்னான்.

சூர்யா : அது அது த தண்ணி குடிக்க வந்தேன் ( திக்கி திக்கி சொன்னான் ) பிரிட்ஜ் ல இருந்து வாட்டர் பாட்டில் எடுத்துட்டு ஓடிட்டான் ).

ஷாலினி : சமைக்க ஆரம்பிச்சுட்டா.

அப்படியே நைட் ஆகிருச்சு நாலு பேரும் சாப்பிட்டுட்டு பேசி அரட்டை அடிச்சி கிட்டு இருந்தாங்க அப்போ காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டது.

சூர்யா : எழுந்து போனான்.


தொடரும்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top