- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
மனைவி ஊருக்குப் போனா,
என் பொண்டாட்டி
ஊருக்குப் போயிட்டாள்னு
சொல்ற ஜனகராஜ் மாதிரி...
கணவன் ஊருக்குப் போயிட்டா,
என் புருஷன்
ஊருக்குப் போயிட்டான்னு
மனைவியால சந்தோசிக்க
முடியுறதில்லையே. ஏன்?
ஏன்னா..???
எனக்கும் தெரியலை.
தெரிஞ்சவங்க சொல்லுங்க.
என் பொண்டாட்டி
ஊருக்குப் போயிட்டாள்னு
சொல்ற ஜனகராஜ் மாதிரி...
கணவன் ஊருக்குப் போயிட்டா,
என் புருஷன்
ஊருக்குப் போயிட்டான்னு
மனைவியால சந்தோசிக்க
முடியுறதில்லையே. ஏன்?
ஏன்னா..???
எனக்கும் தெரியலை.
தெரிஞ்சவங்க சொல்லுங்க.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
சொர்ணா சந்தனகுமார்