• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சும்மா ஒரு காமெடி

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
மனைவி ஊருக்குப் போனா,
என் பொண்டாட்டி
ஊருக்குப் போயிட்டாள்னு
சொல்ற ஜனகராஜ் மாதிரி...🕺🕺🕺

கணவன் ஊருக்குப் போயிட்டா,
என் புருஷன்
ஊருக்குப் போயிட்டான்னு
மனைவியால சந்தோசிக்க
முடியுறதில்லையே. ஏன்?

ஏன்னா..???🤔🤔🤔


எனக்கும் தெரியலை.
தெரிஞ்சவங்க சொல்லுங்க.😜😜😜

நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
 
Top