Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 499
- Thread Author
- #1
கனடா:
"அடியேய் என்ன சொன்னாலும் தயவு செய்து புரியும் போல தெளிவாக சொல்லுடி"அதை விட்டு மணிரத்தினம் படம் போல டயலாக் பேசாதே என்றவளின் பேச்சை கேட்ட ஆதிராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
ஏய் நான் என்ன அப்படி பெரிய ஜோக் சொல்லிட்டேன்,நீ பல்ல காட்டிக்கிட்டு இருக்க என்று கேட்டு ரியா முறைக்க, ஓகே கூல் கூல் செல்லம் என்றவள், தன் கடந்த காலத்தை பற்றி ஆதிராவும் சொல்ல தொடங்கினாள்..
ரியா,ரஞ்சன்,ருத்ரன் மாமா,ஆது அண்ணா,ரஞ்சனோட தங்கச்சி ராகினி,நான் எல்லாரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்.
சின்ன வயதில் இருந்தே அவங்க மூன்று பேரும் திக் ப்ரண்ட்ஸ்டி.
பணக்காரி என்ற திமிர் எனக்கு சின்ன வயதிலிருந்தே இருந்தது.ஸ்டேட்டஸ் பார்த்து தான் அந்த வயசிலே பழகுவேன்.
அப்போ நான் 10 த் படிச்சிட்டு இருக்கும் போது டியூஷன் போயிட்டு இருந்தேன். அங்கு பக்கத்து ஸ்கூல்ல படிக்கும் சிலரும் வர,கொஞ்ச நாளில் அவங்க கூட ப்ரண்ட்ஸ் ஆகிட்டேன்.ஸ்கூல் லீவ் விட்டாலே அவங்க கூட வெளியே சுத்த கிளம்பிடுவேன் டி.
அவங்களோடு இருக்கும் போது சில முறை ருத்ரன் மாமா,ஆது அண்ணன், ரஞ்ஜன் மூவரும் என்னை பார்த்து, இவங்க கூட உனக்கென்ன பேச்சுனு சத்தம் போடுவாங்க.
நான் அதெல்லாம் கண்டு கொள்ளாம அவங்க கூட நட்பாக தான் இருந்துக்கிட்டு இருந்தேன். அப்படித்தான் ஒரு நாள் என்ன ஆச்சுயென்றால்,எல்லாரும் பிக்னிக் போகலாம்னு பிளான் பண்ணாங்க.
நானும் வீட்ல சொல்லிட்டு அவங்க கூட கிளம்பி போயிட்டேன்.
அந்த குரூப்ல நீலன்னு ஒரு பையன். அவங்க அப்பா கட்சிக்காரர்.அவர் காரை தான் எடுத்துட்டு வந்தான். அந்த காரில் எல்லாரும் போனோம்.
போன இடத்தில் ஒரு பங்களா இருந்துச்சு.அங்க தான் தங்கி இங்குள்ளதை சுற்றி பார்க்க போறோமென்று சொன்னாங்கள்.
அந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் அருவி ஒன்னு இருந்துச்சி. சரி முதல் அருவியில போய் விளையாடலாமென்று போனோம்.
நானும் இன்னும் ரெண்டு பொண்ணுங்களும் வேற பக்கம் குளிக்க போயிட்டோம்.
இதுக்கு நடுவுல அந்த பசங்க எல்லாரும் சேர்ந்து,நாங்க குடிக்கிற கூல்ட்ரிங்க்ஸ்ல எதையோ கலந்திட்டானுங்க போல.
அது ஒரு பிக்னிக் ஏரியாடி.எங்க நேரம் போல,அப்போ ருத்ரன் மாமா அவரோட இரண்டு ஃப்ரெண்ட்ஸும் அங்க வந்திருந்தாங்க.
வந்தவங்க எங்கள பார்க்கல.நாங்க மறைவா இருந்த இடத்திலிருந்து பார்க்கும் போது,அவங்க வருவது எங்களுக்கு தெரிந்தது.
எனக்கு ஒரே ஷாக்!!.
என்னடா இவங்க நம்மளை தேடித்தான் வந்தாங்களான்னு நினைச்சிட்டு இருக்கும் போது, அவங்க மூன்று பேரும் ஜாலியா அருவி பக்கம் போவது தெரிந்தது.
நல்ல வேளை நம்ம வந்தது தெரியாது என நானும் குஷியாகி,ஜாலியா குளிச்சிட்டு நாங்க மூணு பேரும் வீட்டுக்கு வந்தா,அங்க நீலன் டைனிங் டேபிள் மேல சாப்பாடு பார்சலை எடுத்து வச்சிட்டு இருந்தான்.
எங்களை பார்த்தவன் சரி சரி வாங்க. முதல்ல சாப்பிடுங்க என்க,நாங்க எல்லாருமே சாப்ட உட்கார,அந்த நேரம் பார்த்து எனக்கு அப்பா கிட்ட இருந்து போன் வந்தது.
நான் பேசிட்டு வரும் போது அந்த ரெண்டு பொண்ணும் இல்லை.எங்கே ரோஜாவும்,ஹீரலுமென கேட்க,அவங்க சாப்பிட்டு டயர்டா இருக்கென்று ரூமிற்கு போய்ட்டாங்க.
நீ தான் இன்னும் சாப்பிடாம இருக்க. சீக்கிரம் சாப்பிடு ஆதிரான்னு சொல்ல,நானும் சாப்பிட்டு முடிக்க, இந்தா உனக்கு பிடிக்கும் என்பதால் பன்னீர் சோடா வாங்கி வச்சிருக்கேனென்று நீலன் கொடுக்க, நானும் வாங்கி பாதி குடிச்சேன்.
எனக்கு அந்த டேஸ்ட் ஏதோ ஒரு மாதிரியா இருந்துச்சு.வேண்டான்னு சொல்லிட்டு எழ,இல்ல பரவால்ல. உனக்காக ஆசைப்பட்டு வாங்கினேன்.
முழுசா குடிமா ஆதிரானு அந்த நீலன் பிடிவாதம் பண்ண,எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு.அதான் வேண்டாம்னு சொல்றேன்.
விட வேண்டிய தானே.அதை விட்டு என்ன பிடிவாதம் நீலன்னு நான் கேட்க,உன்னை அவ்வளவு சீக்கிரம் விடுறதுக்காடி,இங்க நான் கூப்பிட்டு வந்தென்னு சொல்லி என் மேல கைய வச்சான்.
பாதி சுயநினைவு எனக்கு இல்லை. இருந்தாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு அது தப்பென்று உணர்த்த,அவன் கையை தட்டி விட்டுட்டு அங்கிருந்து நான் வெளியில் ஓட ஆரம்பிச்சிட்டேன்.
அப்படி ஓடும் போது தான் எதிரில் வந்த ரஞ்ஜன் மேலே மோதி கீழ விழுந்துட்டேன்.கீழே விழுந்த போது அடிபட்ட தழும்பு தான் இந்த நெற்றில இருக்கிறது என்று காட்டினாள்.
அதுக்கப்புறம் எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியலைடி.நான் கண் திறந்து பார்க்கும் போது வீட்டில் படுத்துருந்தேன்.
அம்மா தான் சொன்னாங்க,சாப்பிட்ட பொருள்ல போதை மருந்து கலந்திருக்காங்களென்று.
ரோஜாவையும், ஹீரலையும் அங்கிருந்த பசங்க சேர்ந்து ரேப் பண்ணிட்டானுங்க.
இது பெரிய இஸ்யூ ஆகி அங்க இலங்கை முழுவதும் பள்ளி மாணவிகள் இப்படி என்று பேப்பர்ல எல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு.நல்ல வேளை என் பேர் அதில் வரலை.
என்னை பார்க்க வந்த மூன்று பேரும்,உங்கிட்ட படிச்சு படிச்சு சொன்னோமே,கொஞ்சமாவது கேட்டியானு ஆது அண்ணன் என் கன்னத்தில் ரெண்டு விட்டார்.
யாரையும் பார்த்து பேச மனசு வரலை. அவ்வளவு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
பிறகு தான் மெடிசின் படிக்க சென்னைக்கு வந்துட்டேன்.அப்போ மாமா பங்கிற்கு ரெண்டு அடி குடுக்கும் போது,டேய் போதும்டாயென்று ரஞ்சன் தான் வந்து தடுத்தார்.
அப்போ தான் அவர் மேல எனக்கு ஒரு சின்ன சாஃப்ட் கார்னர் வந்துச்சி.அது நாளாக நாளாக காதலா மாறிடுச்சிடி.
இப்போ என் காதல் கல்யாணத்தில் வந்து நிற்குது.இவ்வளவுதானென்று ஆதிரா சொல்லி முடிக்க,அனைத்தையும் கேட்ட ரியாவோ அதிர்ந்து போய் இருந்தாள்.
தோழியை பார்த்தவள்,போயும் போயும் இவ்வளவு கேவலமானவள் கூட இத்தனை வருஷமா நட்பா இருந்தோமோயென்ற அதிர்வாடி என்க,ஆதிராவின் வார்த்தையில் உடனே சுதாரித்தவள்,என்ன பேச்சுடி இதெல்லாம் என்றவாறு தனது தோழியில் வலது பக்க காதை பிடித்து திருகினாள்.
சதூர்வேதமங்கலம்:
சரி பராவயில்லை சொல்லு.அப்படி என்னத்தை பொல்லாத உண்மைய நீ சொல்லுறேனென்று நான் கேட்கிறேன் என்றாள் ஆர்கலி.
ஹாஹாஹா...
இப்பவே சொல்லிடுறேன் டி.பிறகு என்னை திட்டக்கூடாதென மனசாட்சி டீல் பேச,சரி உன்னை நான் திட்டலை.நீ சொல்லு பார்க்கலாம் என்றாள்.
ஓகே...
அதாவது உன் புருஷனை எப்போ மண்டபத்தில் பார்த்தியோ,அப்பவே உனக்குள் இருந்த கோவமெல்லாம் போய்விட்டது. நீ வேண்டுமென்று கோவத்தை இழுத்து போத்திட்டு நிக்கிற.
நேற்றைக்கு உன் புருஷன் கையில் கரண்டியால் அடிச்சியே அது கூட பிளானிங் தான்.
எப்படினு சொல்லட்டுமா?,காயம் ஆறாமல் இங்கிருந்து ருத்ரன் உன்னை கூப்பிட்டு போவது டவுட்.
அக்ரிமெண்ட் படி நாளை கடத்தவே,நீ இப்படி பண்ணின போதுமா என்றது.
மனசாட்சி சொன்னது அத்தனையும் மறுக்க முடியாத உண்மையென்றாலும்,அதை ஏற்றுக்கொள்ள ஆர்கலியின் வீம்பு விரும்பவில்லை.
ஏய் சும்மா உன் பாட்டுக்கு ரீல் சுத்தாதடி.அப்படிலாம் ஒரு வெங்காயமும் இல்லை.
ஆஹான்.. நீ சொல்வது உண்மை அப்படி தானே என மனசாட்சி கேட்க, எஸ் நான் சொல்வது மட்டும் தான் உண்மையென்றவளோ கபோர்டில் இருந்த புக் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
நேரம் கடந்து செல்ல,உள்ளே வந்த பாட்டி மதிய சாப்பாட்டிற்கு அழைத்தார்.அதுக்குள்ளேவா என்றவாறு மணியை பார்க்க,மதியம் இரண்டு மணியென்று கடிகாரம் காட்டியது.
அய்யோ பாட்டி,புக் படிக்க ஆரம்பித்ததும் நேரம் போனது தெரியாமல் அதில் மூழ்கிட்டேன். மன்னிச்சிடுங்க பாட்டி என்க,அட இதில் என்ன ஆரா கண்ணு இருக்கு.
இத்தனை மாசமும் தான் அவதி அவதியா அள்ளி வாய்ல போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் ஓடுவ. ஏதோ இந்த நாலு நாளா தான் நிம்மதியா சாப்டுற கண்ணு.
உனக்கு ஆக்கி போடாமல் வேறு யாருக்கு கண்ணு இந்த கிழவி செய்ய போறேன்.வா வா என் பேர புள்ளைங்களுக்கு பசி வந்துருக்குமென்று சொல்லியபடியே அங்கிருந்து சென்றார்.
பரவாயில்லை பாட்டியையாவது இந்த கடவுள் நமக்கு கொடுத்துருக்கானே, இது போதுமென்று சொல்லியவள், எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு சென்று சில நிமிடத்தில் ப்ரஷாகி ஹாலிற்கு வந்தவள்,அப்படியே ஆணி அடித்த போல நின்றாள்.
வாவ் பாட்டி உங்க கை பக்குவம் அல்டிமேட் என்றவாறு,சாம்பார் சாதத்தை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான் ருத்ரன்.
பாட்டி அந்த ஊறுகாய் கொஞ்சம் இங்க வைங்க,அப்படியே அப்பளத்தையும் கொஞ்சம் உடைத்து சாதத்து மேல போடுங்க.ஒரே கையால் சாப்ட கஷ்டமாக இருக்கென்றான்.
சரி கண்ணு என்றவர்,ருத்ரன் கேட்டது போல செய்தவர்,இன்னும் கொஞ்சம் சோறு போடட்டுமாயா என்க, கண்டிப்பா வேணும் பாட்டி.
இப்படிலாம் கிரி செய்யமாட்டாங்க என்றவாறு ரசித்து,ருசித்து சாப்பிட்டான்.
இந்த கடன்காரனை விட்டா எல்லாத்தையும் காலி பண்ணிட்டு போய்டுவான் போலடி ஆர்கலி.
சீக்கிரமாக போய் நீயும் சாப்பிடு. இல்லை குக்கரையும் சேர்த்து முழுங்கிடுவான் போலவென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், கிச்சனிற்குள் சென்று தனக்கு தேவையானதை தட்டில் வைத்துக்கொண்டு வந்தவள், தரையில் உட்கார்ந்தவள்,வாங்க பாட்டி நீங்களுமென்றாள்.
நீ சாப்பிடு ஆராமா.தம்பி சாப்பிடுது இல்லையா பார்த்து பரிமாற வேண்டாமாயென்று பாட்டி சொல்ல,அட இவ்வளவு தானா, இப்போ பாருங்க என்றவன்,தட்டோடா ஆர்கலி பக்கத்தில் போய் உட்கார்ந்தவன்,நீங்களும் வாங்க பாட்டி சரியாகிடுமென்றான்.
தனது அருகில் உட்கார்ந்திருப்பவனை முறைத்து பார்க்க,ஏய் உன் மடியில ஒன்னும் நான் உட்காரவில்லை.பாட்டிக்காக தான்.
பாட்டி உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்க,ம்ம் கேளு கண்ணு என்றார்.
ம்ம்...உங்க பேர் என்னவென்க, விசாலாட்சி வனராசா என்றார்.
அந்நேரம் சாப்பிடுபவனுக்கு புரையேற இப்போ பாருடா என்றவள் பார்த்து பார்த்துயென்று இடது கையால் ருத்ரனின் தலையில் வேகமாக தட்டினாள்.
கண்ணில் நீர் வழிய இருமியவன் டீலு டீலு ஹோய் டீலு டீலு என்று சொல்ல, அடக்கடவுளேயென்று அதிர்ந்து போனாள்!!