Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 499
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
"ருத்ரனை பார்த்த ஆர்கலிக்கு உள்ளுக்குள் திக்கென்று இருந்தது.அவன் போட்டிருந்த டி-ஷர்ட் அவளுக்கு பொள்ளாச்சியில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் வரிசையாக ஞாபகப்படுத்த,அவளையும் மீறி அந்த நிகழ்வு அவள் முகத்தில் சிறிது வெட்கத்தை கொடுத்தது"
மனைவியின் முகத்தை கவனித்துக் கொண்டே அங்கு வந்தவனுக்கு அவள் எதை நினைத்து இப்படி நாணி சிவக்கிறாள் என்பது புரிந்து,ஹா ஹா ஹா பிளான் பண்ணி தாண்டி இந்த டிஷர்டை போட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இயல்பாக மனைவியின் அருகில் வந்து ருத்ரன் உட்கார,இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?..
எதுக்கு இப்படி வந்து பக்கத்துல உக்காருறீங்க?
அதான் எத்தனையோ சோபா இங்க இருக்கே,அதுல போய் உட்கார வேண்டியதானே என்று அவள் கேட்க என் பொண்டாட்டி பக்கத்தில் நான் உட்காருரேன் டி.இதுல உனக்கு எங்க கசக்குது?
உன்கிட்ட ஒன்னும் என் பக்கத்துல வந்து உரசி உட்காருன்னு நான் கெஞ்சி கதறவில்லையே என்று ருத்ரன் கேட்க,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்றாள்.
ஓஓஓஓ...
வேறு எதுக்கு குறைச்சல் சொல்லு பாக்கலாம்.அழகு இல்லையா? அறிவு இல்லையா?கம்பீரமில்லையா? ஹேண்ட்ஸமா இல்லையா? சொல்லுடி.
ஆண் மகனுக்கு தேவையான அத்தனையும் அம்சமா கச்சிதமா பொருந்தியவன் டி உன் சுவீட் புருஷனென்று சொல்ல,ஆமா ஆமா உன்கிட்ட எல்லாம் இருக்கு.
ஆனால் முக்கியமா ஒரு மனுஷனுக்கு இருக்க வேண்டிய,மனித தன்மை சுத்தமா இல்லாத பிறவியென்றாள் ஆர்கலி.
ஆஹான்...
அப்படியா?
மனிதத்தன்மை இருப்பதால் தாண்டி அன்னைக்கு ரெண்டு ரவுண்டோடு நிறுத்தினேன்.இல்லையென்றால் நீ என்னவாகியிருப்பாய் என்பதை கொஞ்சம் நினைத்து பாருயென்றான்.
ருத்ரன் சொன்னதை கேட்டு பல்லை கடித்தவள்,வாயை மூடு என்க, பட்டென்று மனைவியின் உதட்டோடு தனது உதட்டை பொறுத்தி முத்தமிட்டான்.
ம்ம் ம்ம் என்று அவள் திமிர,வலிப்பது போல அவள் உதட்டை கடித்தவன், காலடி சத்தம் கேட்டு அவளிடமிருந்து விலகி,நல்ல பிள்ளை போல் அமைதியாக உட்கார்ந்து கொண்டான்.
படுபாவி பயல்.கொஞ்ச நேரத்துல என்ன வேலை பண்ணிட்டான். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க என்று ருத்ரனை பார்த்து கோவமாக கேட்க,என் பொண்டாட்டி சொன்னதை தாண்டி நான் செய்தேன்.
நீ என்ன சொன்ன என்பதை நீயே நல்லா யோசிச்சு பாருடி என்றான்.
ஆர்கலியோ அவன் பேச்சில் ஒரு நொடி குழம்பியவள்,என்ன சொன்னோம் என்று யோசித்துப் பார்க்க,வாயை மூடு என்று சொன்னது நினைவு வந்தது.
"வாய மூடுன்னு சொன்னேன் என்றாள்".
அதை தாணடி பண்ணுனேன் என்று கண்ணடிக்க,உங்க வாயை தான் மூடுங்கன்னு சொன்னேன்.என் வாயை இல்லை என்றாள்.
நீ எங்கே டி இப்படி தெளிவாக சொன்ன?
வாய மூடு என்று மொட்டையா சொன்ன.சரி நம்ப பொண்டாட்டி ஆசையா லிப் கிஸ் கேக்குறான்னு நானும் உடனேகொடுத்தேன் அவ்வளவு தான்.
பின்னர் தன்னிடம் இருந்த ஃபைலை எடுத்து ருத்ரனின் முன்பு ஆர்கலி நீட்ட, அதை வாங்கியவன்,எப்படி செக் இல்லை கேஷா வேணுமா? என்று கேட்க கேஷாவே வேண்டுமென்றாள்.
ஓகே அட்வான்ஸ் எதாவது வேண்டுமா என்று கேட்க கண்டிப்பாக சார்,நிச்சயமா வேண்டும்.
ஏனென்றால் இந்த பிரசவத்தில் என்ன வேணாலும் நடக்கலாமென ஆர்கலி சொல்லும் போது,ஏய் வாய மூடுடி என்று அவள் தொண்டையைப் பிடித்தான்.
மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன் உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு வெறும்,வயிற்றில் இருக்கும் குழந்தை மட்டும் தான்,அது தான் நம்முடைய அக்ரீமெண்ட்.
மற்ற படி நான் என்ன பேசணும் என்ன பேசக்கூடாது என்று சொல்ல வேண்டிய உரிமை உங்களுக்கு கிடையாது. முதலில் என் மேல் இருந்து கையை எடுங்கள் என்று தட்டி விட்டாள்.
பல்லைக் கடித்து தன்னை சமாளித்தவன்,ஓகே மேடம் என்றவாறு,கையில் இருந்த ஃபைலை பிரித்து பார்க்க,அதில் ஆர்கலி சத்தியமூர்த்தி என்கும் கையொப்பம் இருந்தது.
ஓகே..இதோ வரேனென்று அங்கிருந்து அறைக்குள் சென்றவன்,கோபமாக ஃபைலை தூக்கி கட்டிலின் மேல் எறிந்தான். ஆர்கலி இதற்கு பணம் வாங்குவாள் என்பதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதும்,அவள் ஒரு நாள் கூட எனக்கு அது வேண்டும்,இது வேண்டுமென்று வாயை திறந்து கேட்டதேயில்லை.
பணத்தைப் பற்றி பேசினால்,நீ கோபப்பட்டு என்கிட்ட சண்டை போடுவ என்பதற்காக தாண்டி இந்த வரிகளை எழுத சொன்னேன். ஆனா இதுக்கு நீ எப்படி சம்மதிச்ச? என்று தலையில் கை வைத்தபடியே கட்டில் மேலே உட்கார்ந்து கொண்டான்.
சில நிமிடங்களில் சென்று கதவு தட்டும் சத்தம் கேட்க,எழுந்து போய் கதவை திறந்து பார்க்க,அங்கே ஆர்கலி தான் நின்று கொண்டிருந்தாள்.
அவள் கையைப் பிடித்து வேகமாக இழுத்தவன் அங்கிருந்து சுவற்றில் சாய்த்து,மேடத்துக்கு இப்பவே அட்வான்ஸ் வேணுமோ என்று, அவள் உதட்டை பிடித்து நன்கு திருகிக்கொண்டே கேட்க, வலித்தாலும் வெளியே காட்டிக்காமல் ஆமாம் என்றாள்.
பொள்ளாச்சி:
"வசுவோ அங்கு நடப்பதை எல்லாம் ஒரு பார்வையாளராக அமைதியாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்"
"சரிங்க தம்பி சுற்றி வளைத்து பேச வேண்டாம்.நேரடியாக விஷயத்துக்கு வரலாமே என்று சிம்ஹன் தாத்தா கேட்க,தாராளமாக வரலாம் சார் என்றார்.
இன்னும் என்ன சார் சார் என்று மாமா என்று கூப்பிடுங்கள் என்க,அதற்கு சத்தியமூர்த்தி சிரித்தார்.
"வள்ளி குடிக்க எதாச்சும் கொண்டு வந்து கொடுத்தியா என்று சத்தியமூர்த்தி கேட்க,அதெல்லாம் வந்த உடனே நாங்க குடிச்சாச்சி"
"அது மட்டுமில்லாமல் வரும் போதே நாங்க டிபன் சாப்பிட்டுட்டு தான் வந்தோம் என்றார் சுந்தரபாண்டியன்"
" ஓஓஓ, சரிங்க மாமா என தயங்கியபடியே கூப்பிட்டவர், உண்மையிலே என்ன நடந்ததென்று எனக்கு நினைவில்லை"
"வள்ளி என் ரூம்ல உள்ள கபோர்டில் நீலகலர்ல ஒரு பைல் இருக்கும் பாருமா.அதை கொண்டு வா என்க, இதோணா என்றபடியே உள்ளே போன வள்ளி சில நிமிடத்தில் ஃபைலோடு வந்தவர்,இந்தாங்கண்ணா என்க,வள்ளி அதை உங்க அண்ணி கிட்ட குடுத்து படித்து பார்க்க சொல்லுமா என்றார்"
" அண்ணி இந்தாங்கள் என்று ஃபைலை நீட்ட,யோசனையோடு வாங்கிய வசுந்தரா,பார்வையாலே என்னவென்று சத்தியமூர்த்தியிடம் கேட்டார்.
"தன் காதல் மனைவியின் பார்வை மொழியை ரசித்த சத்தியமூர்த்திக்கு சிரிப்பு வந்தது"
" படித்துப் பாரு தாரா என்க, ம்ம் என்றவாறு திறந்து படிக்க ஆரம்பித்தவரின் முகங்கள் காட்டிய பாவனையை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்"
" சில நிமிடங்கள் கடக்க வசுவின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிவதும் மற்றவர்கள் பார்வையில் பட்டது"
" படிக்க படிக்க வசுவின் கண்களில் நிரம்பியிருந்த கண்ணீர், வார்த்தைகள் பார்வைக்கு படாமல் மறைத்து நிற்க,தன் கண்ணை மூடி நீரை கீழே சிதற விட்டு,ஃபைல் முழுவதும் படித்து முடித்த வசுந்தரா,நிமிர்ந்து சத்தியமூர்த்தியை பார்த்து, இங்கே நம்ப ரூம் எங்கே இருக்கின்றது என்றார்"
"சின்ன சிரிப்போடே வா என எழுந்து செல்ல,சத்தியமூர்த்தியின் பின்னால் வசுவும் சென்றார்"
"அப்படி என்ன தான் அந்த பைலில் இருக்கிறது என்றபடியே எழுந்து போன கிரிஜா பாட்டியும் அதை படித்துப் பார்க்க அவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்பதை கண்டார்கள்"
" கதவை திறந்து உள்ளே போன சத்தியமூர்த்தியிடம் ரெஸ்ட் ரூம் எங்கே என கேட்க,கையை நீட்டி சொன்னார்"
" உள்ளே போய் சத்தமின்றி வசுந்தரா அழ,சிறிது நிமிடம் வெளியே நின்ற சத்தியமூர்த்தி,பின்னர் தயக்கமாய் அங்கிருந்த கதவை திறந்து பார்க்க,வசு அழுவது தெரிந்தது"
"தாரா என அவர் தோளில் தொட, மன்னிச்சிடு சத்தியென்று தனது கணவரை கட்டிக்கொண்டு வசு அழ, நீண்ட வருடங்களுக்கு பின்னர் தனது மனைவியின் ஸ்பரிசத்தை உணர்ந்த சத்தியமூர்த்திக்கு,நிழற்படமாய் ஏதேதோ நினைவுகள் அலையலையாய் வந்து சென்றது"
கனடா:
" ஹாலிற்கு வந்த ஆதிராவின் முகத்தை பார்த்தே அவள் மனநிலை ரியாவிற்கு புரிந்தது"
" எதுவும் பேசாமல் மௌனமாய் ரியா சிரிக்க,சொல்லிட்டு சிரிடி என்றாள்"
" விஷயத்தை நீ தான் சொல்லணும்டி என ரியா கேட்க,என்னத்தை நான் மேடம் கிட்ட சொல்லணும்?,ஓஓஓஓ நாளைக்கு எக்ஸாம் இருக்கே அதை பற்றி கேட்குறியா என்க,ஹேய் ஹேய் ரீல் அந்து போச்சுடி விளக்கெண்ணெய்"
" உனக்கு ரஞ்ஜன் அண்ணாக்கும் ஒரு தனி டிராக் ஓடிட்டு இருக்கு என்பதை,உன் முகத்தில் எரியும் பல்பே சொல்லுது.ஒழுங்கு மரியாதையா விஷயத்தை நீயே என்கிட்ட சொல்லுடி என்று தோழியை மடக்கினாள்"
"அய்யோ அவ்வளவு அப்பட்டமாவா தெரியுதென்று சொல்லியவாறு எழுந்து போய் கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க,ஏனோ இதுவரை தன்னிடம் இல்லாத பொலிவு இன்று தனது முகத்தில் அதிகமாய் இருப்பதை ஆதிராவும் உணர்ந்தாள்"
" ஏய் கண்ணாடி வெடிச்சிடும் வெளியே வாடி என்க,ம்ம் என்றபடியே அங்கு வந்த ஆதிரா,ஏன் ரியா என்னை பற்றி நீ என்ன நினைக்குறடி என்று கேட்டாள்"
"பிசாசு என்னடி இது லூசு போல கேள்வி? என்று ரியா சொல்ல,இல்லடி நான் சீரியஸா தான் உன்கிட்ட கேட்கிறேன்.என்ன பத்தி நீ என்ன நினைக்கிற தயவு செய்து சொல்லு பார்க்கலாம் என்றாள் ஆதிரா"
"ஓஓஓ அப்ப ஓகே நல்லா சொல்லுறேன் கேட்டுக்கடி என்ற ரியா, என் தோழி ஆதிரா ரொம்ப அன்பானவள், அமைதியானவள்,நிதானமென்றால் எப்படியென்று அவள் கிட்ட தான் எல்லாரும் கற்கணும்"
"படிப்பில் ரொம்ப கெட்டிக்காரி. பாசத்தில் வானளவை விட பெரியவள்.யார் மனதும் கஷ்டப்படுற போல ஒரு வார்த்தை பேச மாட்டாள். மொத்தத்தில் என் ஆதிரா போல மென்மையானவள்,இந்த உலகத்திலே இல்லையென்று சொல்லி,தனது தோழியை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்"
"தனது தோழி பேசியதையெல்லாம் கேட்டு ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ஆதிரா,நீ சொல்லுறவளும், பார்ப்பவளும் எல்லாம் இந்த ஐந்து வருஷமாக இருப்பவளை தான்.ஆனால் இந்த ஐந்து வருஷத்திற்கு முன்னர் நான் எப்படி இருந்தேன் என்பது உனக்கு தெரியுமா ரியா?...