Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 499
- Thread Author
- #1
களுத்துறை பயணம்:
ஆதிரா அவளுடைய எண்ணத்தை சொல்லியாச்சு இனி இதில் ரஞ்ஜன் தான் முடிவு எடுக்கணுமென்றனர்"
"ஆதிரா படிக்கிறதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை"
"ஆனால் ராகினியோட கல்யாணத்தை மட்டும் இப்போ முடிச்சிடலாம் மாமா என்றான். கேட்டியா பேபிமா உன் ஆளு ஓகே சொல்லியாச்சி என்று சிரித்தவர், சரிடா ரெண்டு பேரும் உடம்பை பார்த்துக்கோங்க"
" நேரத்துக்கு சாப்பிடுங்க,அப்போ அப்போ கொஞ்சம் படிங்கடா என்க,ம்கும் இது அப்பா.நமக்கும் நல்லா வந்து வாய்த்ததே என்று ஆது முணு முணுக்க,ஆனந்த் தனது மகனை முறைத்து பார்த்தார்"
"பின்னர் மேலும் சிறிது நிமிடங்கள் பேசியிருந்து விட்டு,அங்கிருந்து கிளம்பினர்"
பொள்ளாச்சி:
"கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட வள்ளியம்மை,சோபாவிலிருந்து எழுந்து வேகமாக வெளியே வந்து பார்க்க,அங்கே சத்தியமூர்த்தி தான் கார் கதவை திறந்து கீழே இறங்கி வருவது தெரிந்தது"
"அண்ணா என்று ஓடிப்போய் அவர் கையை பிடித்து கதறி அழ,ஒன்னும் இல்லடா.நல்லா இருக்கிறான் என்று சொன்னார்"
" நிஜமா தானேணா என பயத்தோடு கேட்க,ஆமாடா வள்ளி.உன் மருமவன் தான் என்னை ஏர்போர்ட்டில் டிராப் பண்ணியது"
" வா உள்ளே போகலாமென்று தங்கை கையை பிடித்தபடியே சத்தியமூர்த்தி உள்ளே செல்ல,அங்கே இருக்கும் ஜனனியை பார்த்தவர்,வாம்மா என்றார்"
"நல்லா இருக்கீங்களா மாமா என்றவளுக்கு,நான் நல்லா இருக்கேன் மா.அங்க வீட்ல?,வள்ளி உன் கையால ஒரு இஞ்சி டீ கொண்டு வாம்மா"
"அதற்குள் நான் போய் கை கால் கழுவிட்டு வரேனென்று தனது அறைக்குள் சென்றவர்,சின்னதாக ஒரு குளியலை போட்டு, உள்ளறையை திறந்தவர்,அங்கிருந்த ஆளுயர வசுந்தராவின் ஃபோட்டோவை தடவி பார்த்து,ஆனந்தத்தில் கண் கலங்கினார்"
"இன்னும் என் தாராவா தான் நீ இருக்கயென்று தெரிந்ததும்,எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?”
"அப்போ நடந்தது உனக்கு மட்டும் தான் தெரியும் தாரா.நீ சொன்ன பிறகிலாவது எனக்கு துளி அளவிளாவது நினைவிற்கு வருமாயென்று தெரியவில்லையே என்கும் போது,அவர் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டு,அங்கிருந்த கதவை வேகமாக சாற்றி விட்டு,வெளியே உள்ள கதவை திறக்க,அண்ணா டீ என்றார் வள்ளியம்மை"
"ம்ம் என்றவாறு ஹாலிற்கு வந்தவர், அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார,டீ டம்ளரை வள்ளி நீட்டினார்.வாங்கி ஒரு வாய் குடித்தவர்,என் தங்கச்சி கையால தான் டீ குடிக்கணுமென்று, மூன்று வாரமா டீயே குடிக்கலைடா கோபி என்று சொல்ல,மாமா இதுலாம் கொஞ்சம் ஓவர்தானென்று சொல்லி கோபி சிரித்தான்"
"பின்னர் லண்டனில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்க நேரமும் போனது.ஜனனியும் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு போய் விட,வள்ளியும் இரவு டிபனை தயார் பண்ணி முடித்தவர்,அண்ணா,கோபி இருவரும் வாங்க சாப்பிடலாமென்கும் போது தான் மணியை பார்க்க,இரவு 9 என்று காட்டியது"
" சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்கு சென்று படுத்து விட்டனர்.
இப்பொழுது சத்தியமூர்த்தியின் மனதிற்கு தான் மகன் பேசியது நினைத்து ஒரே குழப்பமாக இருந்தது.
"வசுந்தராவை பற்றி வீட்டில் தெரிந்தவர்கள்,வள்ளியும் சத்தியமூர்த்தி தாத்தா,மற்றும் ஊரில் சிலர் மட்டும் தான்"
"வெற்றிக்கு இதுவரை இருவரும் சொல்லியதில்லை. பின்னர் எப்படி வசுந்தராவை அவன் அம்மா என்று கண்டுபிடித்தான் என்பது,அவர் எவ்வளவோ யோசித்தும் பதில் கிடைக்கவில்லை.
"சரி அந்த செந்தூராண்டவன் நம்ம வாழ்க்கையில் என்ன வைத்திருக்கிறானோ,அதுபடி தான் நடக்கும் என்று மனதை அமைதிப்படுத்தியவர்,கண்ணை மூட வசுந்தராவை பார்த்த நிகழ்வு தான் அவரின் நினைவுக்கு வந்து கொண்டு இருந்தது"
"காலை கதிரவன் தன் பொன்னொளியை வீசிக்கொண்டு கிழக்கு முகமாக உதயமாக, வேலைக்கு போகிறவர்கள் ஊருக்குள் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, வழக்கமாய் எழும் நேரம் தாண்டி தூங்கிய சத்தியமூர்த்தி,ஒருவாராய் எழுந்து ப்ரஷாகி வெளியே வந்தவர், அங்கிருந்து சாமி அறைக்குள் சென்றார்"
"சில நிமிடங்கள் கண்ணை மூடி வணங்கி விட்டு,விபூதியை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டு ஹாலில் இருக்கும் ஊஞ்சலில் வந்து உட்கார,அண்ணன் வந்ததை பார்த்த வள்ளியோ,சூடாக டீ எடுத்துட்டு வந்து கொடுத்தார்"
"டீயை குடித்து முடித்தவர்,அன்றைய தினசரி பேப்பரை படித்துக் கொண்டிருக்க,யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்க்க, கணக்குபிள்ளை மாரியப்பன் வர,வாங்க கணக்கு என்றார்"
வரேங்கைய்யா.நல்லா இருக்கீங்களா? என்க.ம்ம் நல்லா இருக்கேன் என்றார் சத்தியமூர்த்தி.
"நீங்க வந்துருக்கீங்கனு ஜனனி நைட் வந்து சொல்லுச்சி.அந்த நேரத்தில் எங்கிருந்து வருவது.அதான் உங்களையு பார்த்துட்டு போகலானு வந்தேனென்க,ம்ம் என்றவர் பின்னர் மூன்று வாரங்களாக வயலில் நடந்த வேலைகளை பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்"
"ஒரு மணி நேரம் கடந்து இருக்க, அண்ணா என்று அங்கு வந்து வள்ளி கூப்பிட,பேசிக்கொண்டிருந்த சத்தியமூர்த்தி தங்கையின் குரல் கேட்டு திரும்பிப் பார்க்க,சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்றார்"
"வாங்க கணக்கு சாப்பிடலாமென்று கூப்பிட,ஜனனி புள்ள வீட்டில் அடை செஞ்சுச்சு,சூடாக சாப்பிட்டு தான் உங்களை பார்க்க வந்தேன்,சரிங்க நீங்க சாப்பிட்டு வாங்க,கொஞ்சம் மீதி கணக்கு வேலை இருக்கு.
நான் எழுதிட்டு இருக்கேனென்று எழுந்தவர்,அங்கிருக்கும் இன்னொரு அறைக்குள் சென்ற மாரியப்பன், கபோர்டில் இருந்த நோட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து தனது வேலையை தொடர்ந்தார்.
"நீயும் உட்காருமா,ரெண்டு பேரும் தானே இருக்கோமென்க,நான் வந்துட்டேனென்று அங்கு வந்த கோபி, சித்தி ரொம்ப பசிக்குது.
சீக்கிரம் வயித்துக்கு எதாவது குடு என்றான்.
அவனுக்கு தட்டை வைத்து டிபனை பரிமாற,வேக வேகமாக சாப்பிடுபவனை பார்த்தவர்,டேய் ஏன் இவ்வளவு அவசரமென்றார் சத்தியமூர்த்தி.
அவசரம் தான் மாமா.இன்னைக்கு உளுந்து மூட்டை லோடு ஆந்திராக்கு அனுப்பணும்.
இன்னும் கொஞ்சநேரத்தில் அந்த லாரிகாரன் வந்துடுவானென்றவன்,வேகமாக சாப்பிட்டு எழ அவன் முன்பு காஃபியை வள்ளி நீட்ட,சித்தினா என் செல்ல சித்திதான் என தோளோடு அணைத்தவன்,குடித்து விட்டு அங்கிருந்து சென்றான்
சதூர்வேதமங்கலம்:
மணி பாரு ஆரா கண்ணு என்றவர், அவள் கையில் பாதாம் பாலை குடுத்து விட்டு,இரவு உணவை செய்ய தொடங்கினார்"
"இருங்க பாட்டி நானும் வரேனென்க,அதுலாம் வேண்டாம் கண்ணு.மதியம் செய்த சாம்பார் இருக்கு,சட்னிக்கு முன்னவே வெங்காயம் தக்காளிலாம் வதக்கிட்டேன்.
அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து,கடுகை தாளித்து அதில் ஊற்றியவர்,சுட வைத்த சாம்பார் அடுப்பை அணைத்து விட்டு வந்து உட்கார,ஆர்கலி டிவியை ஆன் பண்ணினாள்.
"இருவரும் படம் பார்த்துக்கொண்டே இரவு உணவை சாப்பிட்டு முடிக்க, பாத்திரங்களை ஆர்கலியே கழுவி காய வைத்து விட்டு,வாசல் பக்கமாய் நடைபயிற்சிக்கு வந்தாள்"
"அரை மணி நேரத்திற்கு மேலே நடந்தவள்,கால் லேசாக வலிப்பது போல இருக்க,அங்கிருந்த திண்ணையில் போய் உட்கார்ந்தவளின் சிந்தனைகளெல்லாம் ருத்ரன் குடுத்த ஃபைல் மேலேயே இருந்தது"
"சிறிது நிமிடங்கள் வாசலில் உட்கார்ந்து வானத்து நிலவை பார்த்தவள்,ஒரு முடிவோடு எழுந்து உள்ளே போய் கதவை சாற்றி விட்டு, பாட்டி இடம் சொல்லிக்கொண்டு தனது அறைக்குள் சென்றவள், மீண்டும் அந்த ஃபைல் எடுத்து படித்துப் பார்க்களானாள்"
ஆர்கலி சத்தியமூர்த்தி என்ற நான், இலங்கை இரத்தினபுரியில் வசிக்கும் ருத்ர வீர சிம்ஹன் அவர்களுக்கு எழுதி தருகின்ற அக்ரிமெண்ட் பத்திரமாவது.
எனது வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் திரு ருத்ர வீர சிம்ஹன் அவர்களுடைய குழந்தையை,நல்ல முறையில் பெற்றெடுத்து,ஒரு வயது வரைக்கும் குழந்தையை நன்கு வளர்த்து அவர்களிடம் ஒப்படைப்பேன்"
"அதன் பிறகு குழந்தையிடமோ, குழந்தை சம்பந்தப்பட்ட யாரிடமோ நான் தான் குழந்தையின் தாயென்றும்,வேறு எந்த தொடர்பும் அவர்களிடம் வைத்துக்கொள்ள மாட்டேன்"
" அதன் படி,குழந்தையை வளர்ப்பதற்காக மாதம் ஒரு லட்சம் தொகையை சம்பளமாக பெற்றுக் கொள்கிறேன்.யாரின் வற்புறுத்தல் இல்லாமல் இதை என் முழு மனதுடன் நான் சுயமாக யோசித்து எடுத்த முடிவு"
என்னால் வருங்காலத்தில் எந்த பிரச்சினையும் வராதென்பதை உறுதியளிக்கின்றேன்.
இப்படிக்கு
"படுபாவி பயலே,என் புள்ளைய வளர்க எனக்கு சம்பளமாடா?, இவனெல்லாம் தாய் கிட்ட தானே வளர்ந்தான்"
அப்போ,ஒரு தாயோட அருமை இவனுக்கு கொஞ்சம் கூட தெரியாதா?
இந்த உலகத்திலேயே தாய்ப்பாலுக்கு விலை பேச முடியும் அளவுக்கு,எந்த பணக்காரன்டா இருக்கிறான்?
அதும் நான் தாயென்று சொல்லக்கூடாதா?
"ஏண்டா,பத்துமாசம் சுமந்து பெற்றெடுத்தவளுக்கு தாயென்று சொல்ல உரிமை இல்லையா?,நீ யார் டா இதை சொல்வதென்று,தனது வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தாள்"
அப்பொழுது ஆர்கலிக்கு நிதர்சனம் உரைத்தது.நாமும் இதற்கு சம்மதித்தோமே.
அதன் பிறகு தானே ரெடி பண்ணி இருக்கிறானென்று, மேலே இருக்கும் தேதியை பார்க்க, அக்ரீமெண்ட் நேற்றைய தேதியில் சட்டப்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
" ஆண்டவா எந்த தாய்க்கும் வராத சோதனையை எனக்கு ஏன் இப்படி கொடுத்தாய்?
அப்படி என்ன பாவம் தான் நான் போன ஜென்மத்தில் தெரிந்தோ இல்லை தெரியாமலோ பண்ணினேன் என,எனக்கு இப்படி ஒரு தண்டனை?
உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லையா?
தகப்பன் பேர் தெரியும்.ஆனால் அவர் யாரென்று இந்த பாவிக்கு தெரியாது.
தாயில்லாமல் நான் பிறக்க வழியில்லை.
அந்த தாய் யார் என்பதை அப்பா தான் பிள்ளைக்கு சொல்லணும்.
இங்கே என் நிலையும் இதானே.உனக்கு அப்பா யாரென்று தெரியும்.ஆனால் அம்மா நானென்று தெரியாதே என்கும் போது, அவள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தோடியது.
அந்நேரம் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் அசைவு தெரிய இல்லை அம்மா அழவில்லை செல்லங்களா என்கும் போது,அந்த நேரம் அவளுக்கொரு விஷயம் நினைவிற்குள் வந்தது.