Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 449
- Thread Author
- #1
களுத்துறை பயணம்- நினைவுகள்:
"நாட்கள் யாருக்கு நன்றாக போனதோ, இல்லையோ தெரியவில்லை. ஆனந்தனுக்கும் ராகினிக்கும் ரொம்ப சிறப்பாகவே செல்ல, இன்னொருத்தனுக்கு தான் வயிறு காந்தியது".
" ராகினி பத்தாவது வரை தான் படித்திருக்கிறாள் என்பதால், மேற்கொண்டு உனக்கு படிக்க ஆசையானு ஆனந்தன் ஓர் நாள் அவளிடம் கேட்க, இல்லை மாமா என்றாள்".
" ஏண்டா மா?, வருஷம் போய் விட்டென்று நினைக்கிறாயா?, இல்லை இனி படித்தால் படிப்பு ஏறாதென்ற பயமா? என்றபடி சிரிக்க, மாமா என முறைத்தவள், எனக்கு சின்ன வயதில் இருந்து பரத நாட்டியத்தில் பெரிய ஆளா வரணுமென்ற ஆசை தான் மாமா".
" அரங்கேற்றம்லாம் என்னோட 7 வயதில் பண்ணியாச்சி. விபத்து நடந்த அன்று கூட நான் ஒரு போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு வாங்கிட்டு ஆசையா வந்தேன்".அதன் பின்னர் எல்லாமென்று தனது கையை வானத்தை நோக்கி காட்டினாள்".
"பின்னர் இருவரும் வேறு கதைகளை பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்".
" கதிரவனும் உதயமானான்".
"வழக்கம் போல பூஜையை முடித்து வெளியே வந்தவள், மாமா என்று ஆரத்தியை நீட்ட, எடுத்துக்கொண்ட ஆனந்தன், ராகினி ஒரு இடத்திற்கு போகணும்".நீ சரியா ஒன்பது மணிக்கெல்லாம் ரெடியா இருமா என்று, மீண்டும் நியூஸ் பேப்பருக்குள் மூழ்கினார்".
"இதை கேட்டுக் கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்த ஆதுவும், ரஞ்ஜனும் அப்படி எங்கே? என கோரஸாக கேட்க, ஆனந்தனோ பர்சனல் என்று சொல்லி விட்டு மீண்டும் பேப்பரை படிக்க தொடங்க, பரிட்சை போலடா என்றான் ஆது".
" இருக்கலாம்டா என்று ரஞ்ஜன் சிரிக்க, ம்ம் என ராகினி முறைத்தாள். பின்னர் இருவருக்கும் டிபனை பரிமாற, சாப்பிட்டு முடித்த இருவரும் ஷோரூமிற்கு கிளம்பி விட்டனர்".
"ஆனந்தன் சொன்ன போலவே ராகினியும் தயாராகி ஹாலிற்கு வந்தாள். சில நிமிடத்தில் ஆனந்தனும் அங்கு வர, பின்னர் செல்லாவிடம் சொல்லிக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டார்கள்"
" இந்த மாமா எங்கே தான் கூப்பிட்டு போறாங்களென்று ராகினியும் யோசனையாக வந்தாள்".
" அரைமணி நேரம் சென்ற பின்னர், அங்கிருந்து இடது பக்கம் கார் திரும்பும் வழியில் இருந்த போர்டை பார்த்தவளின் கண்கள் விரிந்தது".
" நிலானி கலாஷேத்ரா செல்லும் வழி என்ற பெயரை படித்தவள், அதிர்வோடே ஆனந்தனை திரும்பி பார்க்க, மௌனமாக சிரித்தார்". அந்த பில்டிங்கின் நுழைவு வாயிலிற்குள் நுழைந்து காரை நிறுத்தியவர், வாம்மா என்க, மாமா என்னும் போதே ராகினியின் நா தழுதழுத்து".
" கமான் ராகினி என்க, பின்னர் காரிலிருந்து இறங்கியவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவர், மேடமை பார்க்கணும்".
" S. A பில்டர்ஸ்ல இருந்து வந்துருக்கேனென்று சொல்லுங்களென்க, ரிசப்ஷனில் இருந்த பெண்ணும் அங்கிருந்து இன்டர்காமில், விஷயத்தை பேசிவிட்டு ஓகே மேடம் என்று ரிசீவரை வைத்து விட்டு, சார் மேடம் உங்களை வர சொல்றாங்க என்க..".
" ஓகே மா என்றவர், உள்ளே செல்ல, அங்கிருந்த சூழலை கண்கள் விரிய ரசித்தவாறு, ராகினியும் அவர் பின்னாடியே சென்றாள்".
"அங்கிருந்த அறைக்கு முன் சென்றவர், எக்ஸ்க்யூஸ் மீ என்று ஆனந்தன் கேட்க, சார் உள்ளே வாங்க என்னும் குரல் கேட்டது".
" ராகினியோடு உள்ளே வந்தவரை பார்த்த நிலானி,வணக்கம் சார், உட்காருங்கள் என்று அங்கிருந்து சேரை காட்ட, தேங்க்யூ என்றவர், நேற்று ஃபோனில் சொன்னேனே என்க, ஓகே சார்".
" சின்னதா ஒரு ரிகர்சல் பார்க்கலாமா மா?,ஏன் கேட்கிறேன் என்றால், இத்தனை வருஷம் அன்கான்சியஸில் இருந்து இப்போ தான் வந்திருக்கீங்க"
" எந்த அளவுக்கு உங்களுக்கு ஸ்டெப்ஸ் ஞாபகம் இருக்கும் என்பது தெரியலை. அதனால் தான் என்க,ஓகே மேடம் என்றவாறு அங்கிருந்து எழ, வாங்க சார் என்று பக்கத்தில் இருக்கும் அறைக்கு கூப்பிட்டு போனவர்,ஓகே வா மா என்க, புடவை முந்தானையை இடுப்பில் சொருகினாள்".
" பின்னர் அங்கிருந்த நடராஜ் சிலையை வணங்கி விட்டு ஓகே என்று தனது கட்டை விரலை காட்ட, நிலானியும் அங்கிருந்த ஆடியோவை ஆன் பண்ணினார்".
"பாட்டு முடிந்து அவர் காலில் விழுந்த போது தான், நிலானியே சுய நினைவிற்கு வந்தார்".
" சார் இவங்களுக்கு நான் கிளாஸ் எடுக்க வேண்டாம். இவங்களே இனி பசங்களுக்கு கிளாஸ் எடுப்பாங்களென்றவர், எவ்வளவு அற்புதமா பாவனையை வெளிப்படுத்தி இருக்கிறாய் ராகினி".
" உன்னை பாராட்ட வார்த்தை இல்லை. இனி இந்த ஸ்கூல்ல நீ டான்ஸ் டீச்சர் என்க, சந்தோஷத்தில் ராகினிக்கு அழுகை வந்தது".
" மேடம் அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்காயென்க,உன் தகுதி எதுவென்று மீண்டும் நிரூபித்து விட்டாய்".
" வாங்களென்று தனது அறைக்கு கூப்பிட்டு போனவர், அந்த பள்ளிக்குரிய ரூல்ஸ்களை சொல்லியவர், முடிந்தால் இன்றே ஜாயின் பண்ணிக்க சொல்ல, ராகினியும் ஏக்கமாக ஆனந்தனை பார்க்க, ம்ம் என தலையசைத்தார்".
" சரி மதியம் லஞ்ச் நான் கொண்டு வரேனென்று சொல்ல, நோ சார். டீச்சர்ஸ்ங்களுக்கு புட் இங்கையே உண்டு".
" காலை ஆறு மணியில இருந்து பேட்ச் ஆரம்பிக்குது. சிலரால் புட் கொண்டு வர முடியாது என்பதால் தான் என்க, ஓகே டா".
" அப்போ ஈவ்னிங் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்குறேன், ஆல் த பெஸ்ட் என்றவாறு ஆனந்தன் அங்கிருந்து சென்று விட்டார்".
" நிலானியும் அங்கு இருப்பவர்களுக்கு ராகினியை அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, முதல் நாள் வகுப்பையும் தொடங்க சொல்லி சென்று விட, ராகினியும் தனது வேலையை பார்க்க ஆரம்பித்தாள்".
" நாட்களும் இறக்கை கட்டி பறந்தது. ராகினிக்கு காலை 8:00 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும், பரத வகுப்புக்கான நேரம் ஒதுக்கி இருந்தனர்"
" அவளை அழைத்துப் போவதும் கொண்டு வந்து விடுவதும் ஆனந்தன் தான்".
" ஒரு நாள் ஆனந்தனால் அவளை அழைத்துப் போக முடியாத சூழல் வந்தது. ரஞ்ஜனும் முதல் நாளே பிசினஸ் விஷயமாக வெளியூருக்கு சென்றிருக்க, ஆது தான், ராகினியை கூப்பிட்டு போக வேண்டிய சூழல் வந்தது".
சதூர்வேதமங்கலம்:
"ஒரு வேளை அன்று ருத்ரன் சொல்லிக்காட்டியது போல, தான் ஒன்னுமில்லாதவளென்றும், இந்த பணக்காரர்களோடு இருக்க தகுதி இல்லை என்னும் எண்ணம், ஆர்கலியின் நினைவிற்கு வந்ததே மூலக் காரணமாகிவிட்டது"
" ஆரா கண்ணு நான் உன் அண்ணி கூட போறேன். நீயும் தம்பியும் வாங்களென்று சொல்லிய பாட்டி, ருத்ரனை பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து சென்றார்".
" சிறிது நிமிடம் வரை ரூமிற்குள்ளே இருந்தவள், எழுந்து வந்து கதவை திறக்க, அங்கே கைகளை கட்டிக்கொண்டு ருத்ரன் நின்று கொண்டிருந்தான்".
" சரி சமாளிப்போமென்று தனக்குள் சொல்லி கொண்டவள், அங்கொருவன் இருப்பதை கண்டு கொள்ளாமல், தோட்டத்து கதவை திறந்து வெளியே சென்றவள், அங்கிருக்கும் துணி துவைக்கும் கல்லின் மேலே போய் உட்கார்ந்து கொண்டாள்".
" வாசல் படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், ருத்ரா உன் பொண்டாட்டியோட ரிவெஞ் இதோ ஆரம்பமாகிவிட்டது".
" பார்த்துடா என மனசாட்சி சொல்ல, ம்ம் என்றவன்,அவளிடம் சென்று, எதுக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்க? என்க, ஹம் வேண்டுதல் என்றாள்".
" ஓஓஓ நல்ல வேண்டுதல் தான். ஆனால் பாரு, உன் காலுக்கு கீழே எதோ இருப்பது போல என்க, என்னா என்னா என பதறி எழுந்தவள் கீழே விழப்போக, தன்னவளை பின்புறமாய் இடையோடு இறுக்கி தாங்கி பிடித்தான்".
" அவள் சுதாரித்து சண்டைக்கு வருவதற்குள், தன்னை தேற்றியவன், ஏய் பார்த்து. நீ கீழே விழுந்தாலும் எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை".
" ஆனால், வயிற்றில் இருப்பது என் குழந்தையாச்சே, கொஞ்சம் பார்த்து இரு என்க, அதைக்கேட்டவள், கோவமாக அவனை பார்த்து, நீங்க கொஞ்சம் கையை எடுத்தால் நான் தள்ளி போவேன் என்றாள்".
" ஏன் என் அருகாமையில் இருந்தால் மனசு மாறிடுமோனு பயமா? என ருத்ரன் கேட்டான்".
" அய்யோ இந்த மனுஷன் கண்டு புடிச்சிட்டாரே என அதிர்ந்தவளுக்கு, உண்மையிலே ருத்ரனின் அணைப்பும், பேசும் போது அவள் காதோடு உரசும் அவன் தாடியும் இம்சையை தான் கொடுத்தது".
" நோ... மயங்காதடி, உன்னை எப்படி எல்லாம் பேசினான் இவன்?, அதெல்லாம் மறந்து விட்டதா என மனசாட்சி சொல்ல, தன்னை மீண்டுக்கொண்டவள், இது ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே?...
" எத்தனையோ இரவு எத்தனையோ பேர் மேல இப்படி என அவள் சொல்ல வரும் போது, அவள் கழுத்தை பின் பக்கமாய் வளைத்தவன், அடுத்த வார்த்தையை பேச விடாமல், அவள் இதழோடு தன் இதழை வைத்து மூடினான்".
"சிறிது நிமிடத்தில் மூச்சிக்காக அவள் தவிப்பது தெரிந்து தன்னிடமிருந்து அவளை விலக்கி விட்டவன், எப்படி டி என கண்ணடித்து கேட்க, பொறுக்கி என முணு முணுத்துக்கொண்டே அங்கிருந்து உள்ளே சென்றாள்"
" ஆர்கலி உள்ளே போய்விட்டதை உறுதி செய்தவன், ஆஆஆஆ என தனது முகத்தை சுருக்கி வலது கையை பார்க்க,தையல் போட்ட காயத்திலிருந்து
நல்ல வேளை ரத்தம் எதுவும் கசியவில்லை"
ஏண்டா அதான் கையில் தையல் போட்டுருக்கே, பெரிய இவனாட்டம் அந்த கையால தாங்கி பிடிக்குற என அவன் மனசாட்சி கேட்க, பின்ன,என் பொண்டாட்டி கீழ விழுந்தால் என்ன ஆவது?..
"அதனால் தான் என் கையை பற்றி கூட யோசிக்காமல் பிடித்தேனென்றவனை பார்த்து சிரித்த மனசாட்சி,டேய் டேய் பொறுப்பு பொன்னம்பலம்"
" நீ பண்ணிய வேலைக்கு என்ன பண்ண போறானு முதல்ல போய் பாருடா.பிறகு உன் அக்கரை சக்கரைய அவளுக்கு காட்டு என்று சொல்லி சென்றது".
" என்ன சொல்ல போறாளென்று தெரியவில்லையே?, அய்யோஓஓஓ நான் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன். சுண்டெலி போல இருக்கவள், இப்படி என்னை புலம்ப வைக்குறாளே?
இது தான் மனைவி என்பதா? என சொல்லிக்கொண்டவன், சரி உள்ளே போவோமென்று பொறுமையாக வாசல் வரை வந்தவன், உள்ளே எட்டி பார்க்க அங்கே சேரில், ஆர்கலி கோவமாக உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
" மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹனென்று சொல்ல,ஹப்பாடா நல்ல பாயிண்ட் கிடைத்து விட்டது. இப்போ பாருடி என் செல்ல பொண்டாட்டி என்றவாறு கோவமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டே உள்ளே வந்தவன், ஆர்கலியை முறைத்து பார்த்தான்".