Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 425
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
"மாமா வர மார்கழி பொறந்தால் ஆராக்கு ஒன்பது மாசம் ஆரம்பமாகுது.அதில் இருந்து அம்மாவாசை நாளை கணக்கு பண்ணி தான் வளையல்காப்பு வைக்கணுமென்று கணவனுக்கு உணவை பரிமாறிக்கொண்டே கருப்பாயி சொல்ல,ஹம் சரி புள்ள".
"நீ நாள் பார்த்து சொல்லு.
அப்படியே நம்ப பெரியாச்சி அக்கா கிட்ட என்ன செய்முறை வழக்கம்ணு நல்லா கேட்டு வை".
"என் தங்கச்சிக்கு எந்த ஒரு குறை இல்லாமல் பண்ணனுமென்றார்”.
"ஆரா கண்ணு ,உன் அண்ணன் அவனால முடியுறதை செய்யுறான். அதை சந்தோஷமா ஏற்றுக்க கண்ணு".
"வந்தவங்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு,கையில எதாவது பொருளை குடுத்து அனுப்புறது தான் இப்போ வழக்கமா இருக்கு".
"எப்படியும், இந்த ஊர்ல இருக்க எல்லாரையும் கூப்பிடணும் கண்ணு என்க,அதற்கு ஆர்கலியும் சரிங்க பாட்டி".
"ஆனால் என்ன வாங்கணுமென்று தெரியலையே என ஆர்கலி சொல்ல, நாளைக்கு நம்ப எதிர் வீட்டில் இருக்கும் பெரியாச்சி பொண்ணு கிட்ட கேட்டுக்கலாம்,அவங்களுக்கு இந்த ஊர் வழக்கம் தெரியுமே என்றார்".
"சரிங்க பாட்டி,நீங்க கேட்டு வச்சிடுங்க, நாமளும் அண்ணனை கௌரவபடுத்திடலாமென்றவள்,ம்ம் நீங்கள் டிவி பார்த்தது போதும் ,எந்திரிச்சி போய் படுங்களென்றவாறு தனது அறைக்குள் சென்றாள்".
"வழக்கம் போல இரவு விளக்கை மட்டும் ரூமில் ஆன் பண்ணி விட்டு,டியூப்லைட்டை நிறுத்தியவள் ஜன்னலை திறந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தவள் எல்லாரும் இருந்தும், இப்படி யாரும் இல்லாத அனைதையாக உங்களை வயிற்றில் சுமக்குறேனே".
"நீங்கள் வளர்ந்த பிறகு அப்பாவை பற்றி கேட்டால்?உங்களுக்கு நான் என்ன சொல்லுவேனென்று சத்தமின்றி அழுதாள்".
"நான் தான் பாவப்பட்ட பிறவியென்றால், நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்?போயும் போயும் இந்த பரதேசி வயிற்றில் உருவாகியிருக்கீங்களே?, என்றவள்,ஆனால் ஒன்று செல்லங்களாஉங்களை தப்பான வழியில் இந்த பாவி நான் சுமக்கலை, இந்த உண்மை உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்".
கண்டவங்களுக்கு என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஆனால் வளர்ந்த பின்னர்,நீங்களே உங்கள் பிறப்பை தவறாக நினைச்சிட்டீங்களென்றால்,அன்று தான் உங்க அம்மா, இந்த உலகத்தில் இருக்கும் கடைசி நாளென்று சொல்லி ,சத்தமின்றி கதறி அழ, அவள் நிலை வயிற்றில் உள்ள குழந்தைகள் உணர்ந்தார்கள் போல,உடனே இருவரும் தங்களது காலால் உதைத்தனர்.
"அழுது கொண்டிருந்தவள், குழந்தைகளின் அசைவில் பாட்டி சொன்ன தாயை போல பிள்ளைகள் நினைவு வர,இல்லை, இல்லை".
"நான் ஏன் அழணும்? என தனது கண்ணை துடைத்தவள்,ஒன்னும் இல்லை செல்லங்களா என வயிற்றை தடவி கொடுத்தவள்,சிறிது நேரம் குழந்தைகளிடம் தைரியமான வார்த்தைகளை பேசி விட்டு, தரையிலே கையை மடக்கி அதன் மேல் தலை வைத்து படுத்து விட்டாள்".
"கொக்கரக்கோ என சேவல் கூவும் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி,மஉன் பக்க வாசல் கதவை திறந்து தண்ணீர் தெளித்து கூட்டி விட்டு வீட்டிற்குள் வர, ஆர்கலியும் தூங்கி எழுந்து வெளியே வந்தாள்".
" பின்னர் அவரவர் வேலையை செய்து முடித்து,பாட்டியிடம் சொல்லிக்கொண்டு ஆர்கலி ஸ்கூலுக்கு சென்று விட, சிலீண்டரை நிறுத்தி விட்டு,வீட்டை பூட்டிக்கொண்டு, எதிரில் இருக்கும் வீட்டின் கதவை திறந்து உள்ளே போனவர்,அம்மாடி பெரியாச்சி என்று கூப்பிட்டார்".
" பாட்டியின் குரலை கேட்ட பெரியாச்சி, வெளியே வந்து பார்த்து,உள்ளே வாங்கம்மா என்க, இருக்கட்டும் கண்ணு. எதாவது வேலையா இருக்கியா கண்ணு என்க, இல்லைமா,இப்போ தான் முடிஞ்சிலு.நீங்க சொல்லுங்களென்றபடி அங்கிருந்த வராண்டாவில் வந்து உட்கார்ந்தார்".
"வந்த விஷயத்தை பாட்டி சொல்ல, அதைக்கேட்டவரும், இங்குள்ள வழக்கத்தை தெளிவாக சொல்ல, சரிம்மா என்று வீட்டிற்கு சென்றவர், நோட்டை எடுத்து, அவர் சொன்ன விஷயங்களை எழுதி வைத்தார்".
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி:
"மாமியாரின் குரலை கேட்ட விசாலாட்சி,இதோ வரேங்கத்தை என்றபடியே,தோட்டத்திலிருந்து உள்ளே வந்தார்".
"அங்கு சேரில் உட்கார்ந்திருந்த மைக்கேல் எழுந்து நின்று வணக்கம்மா என்க,வாங்க வணக்கம் பா. யார் நீங்க?,என்னை எதற்கு பார்க்க வந்துருக்கீங்களென்று கேட்டவர்,மைக்கேல் பதில் சொல்வதற்கு முன்னே கொஞ்சம் இருங்க டீ எடுத்து வரேனென்பா என்க,அய்யோ வேண்டாங்கம்மா".
"அம்மா என்னுடைய பெயர் மைக்கேல்.நான் கேரளாவில் இருந்து வரேன்.மூன்று மாதங்களுக்கு முன்னர்,திருச்சூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட டிரைன்ல நீங்களும் வந்தீங்கள் தானே என்க.. ".
"ஒரு நிமிடம் யோசித்தவர்,ஆமாம் பா. எங்கள் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்துட்டு,ரிட்டர்ன் அந்த வண்டியில் தான் வந்தோம் என்றார்".
"சரிங்கம்மா சரிங்கம்மா என்ற மைக்கேல், ஒரு நிமிஷமென்று சொல்லி விட்டு, தனது பேக் ஜிப்பை திறந்து அதிலிருந்த ஆர்கலியின் ஃபோட்டோவை எடுத்தவர், நீங்க வந்த கோச்சில் இந்த பொண்ணை பார்த்தீங்களாயென்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்கமானு ஃபோட்டோவை நீட்டினார்".
ஃபோட்டோவை வாங்கி பார்த்தவர், சில நிமிடம் புருவத்தை சுருக்கி யோசித்த விசாலாட்சி, தம்பி இந்த பொண்ணு மாசமா தானே இருந்துச்சியென்க,மைக்கேலோ ஆமாம் மா என்க,அட தம்பி.. என்னத்தை சொல்லப்பா".
" கொஞ்ச நேரம் அசந்திருந்தாலும் இந்த பொண்ணுகாரி உசுரு அன்னைக்கு போயிருக்கும்யா. திருச்சூர்ல இருந்து வண்டி கிளம்பிட்டு,இந்த பொண்ணு வேகமாக வயிற்று புள்ளையோடு ஓடி வரும்போது எதுவோ தடுக்கி கீழே விழ போக, அங்கிருந்த போலீஸ்காரவங்க தான் பா இதை பார்த்துட்டு ஓடி வந்து புடிச்சாங்க".
பிறகு போலீஸ்காரவங்க டிரைனை நிறுத்தி உள்ளே ஏத்தி விட்டாங்க.
"ஜன்னல் வழியா பார்த்த நாங்களாம் ஒரு நிமிஷம் பதறிட்டோம் பா. கொஞ்ச நேரம் கழித்து எங்க கோச்ல தான் இந்த பொண்ணு வந்து , எதிர் சீட்டில் உட்கார்ந்துச்சி".
"மாசமா இருக்க பொண்ணு இப்படி ஓடி வரலாமாயென,நாங்களாம் சத்தம் போட்டேம்.அதுக்கு அந்த பொண்ணு மன்னிப்பு கேட்டுச்சி".
" நேரமும் கடந்துச்சி நாங்களும் தூங்கிட்டோம்.விடியற்காலை, விருதாச்சலாம் ஜங்ஷன்ல வந்து வண்டி நின்னுச்சி.எங்க அக்கா, மாமா அங்க இறங்கணும்,எங்களை எழுப்பி சொல்லிட்டு அவங்க இறங்கும் போது பார்த்தேன்,இந்த பொண்ணு இறங்கிச்சி தம்பி என,தனக்கு தெரிந்ததை மைக்கேலிடம் சொல்லி முடித்தார் விசாலாட்சி".
இலங்கை- களுத்துறை:
" சொல்லவேயில்லையே என ஆதிரா மூவரிடம் கேட்க,ரியா மட்டும் எதுவும் சொல்லாமல்,ஆதிராவின் கையை விலக்கி விட்டு அங்கிருந்து மேகலாவிடம் சென்றாள்".
"ஓஓஓ மேடம் ரொம்ப கோவமா இருக்காளோ? என தேவகியிடம் கேட்க, ம்ம் என்று சிரித்தார். உங்களுக்கு ஒன்னும் என் மேல கோவம் இல்லையேப்பா, இல்லையேம்மா என ஆதிரா கேட்க, இல்லைடா".
" நாங்களும் டிவியில் பார்த்தோமென்று சொல்லி, இருவரும் கண் கலங்கினர்".
"பார்த்தா சிம்பிலா இருக்குதுங்க, இதுங்களை பார்த்து,ஏன் இவள் இப்படி ஓடுறாளென விஷாலா தேவி, தனது அருகில் இருந்த அண்ணனிடம் கேட்க, சுந்தர் தனது தங்கைக்கு மௌனமாக சிரித்து பதில் சொன்னார்".
" மேகலாவிடம் பேசி விட்டு சுந்தரிடம் வந்த ரியா,ஹாய் அங்கிள் எப்படி இருக்கீங்களென்க, நல்லா இருக்கேன் டா.அப்புறம் வாழ்த்துக்கள்டா மா,கபிலன் தம்பி நல்லா இருக்காங்களா என்க,நலம் என்றவள் பின்னர் தேங்க்யூ அங்கிளென்றாள்".
" சரி சரி உள்ளே வாங்களென்று ஆதிரா இருவரையும் அழைத்து வர, போனில் பார்த்து இருப்பதால், எல்லாரும் சாதாரணமாக பேசிக்கொண்டனர்".
" அப்பொழுது வேகமா ஒரு கார் வந்து வாசலில் நிற்க, பாதுகாப்பு படையினர் சூழ உள்ளே வந்தவரை பார்த்து ஆதிராவும், ரியாவும் நீங்களா என அதிர,எஸ் எஸ் நானே தான் என்றார் தேவ்ராஜ்".
" டேய் யார் டா இது?, ஆள் செம வெய்டான பார்ட்டி போலயென ஆது கேட்க, அப்படி தான் போலடா என்றான் ருத்ரன்".
" வீரா, ஆது, ரஞ்சா என சிம்ஹன் தாத்தா கூப்பிட, எதுக்கு இந்த சிங்கம் நம்மை கூப்பிடுதென்க, போய் கேட்போம் வாங்கடா என ரஞ்சன் சொல்ல,பின்னர் மூவரும் அவர்களிடம் சென்றனர்".
" விஷாலா தேவிக்கு மண்டை காய்ந்தது. யார் இவர்?, இவ்வளவு பாதுகாப்பு சூழ நம்ப வீட்டு பங்ஷனுக்கு வந்துருக்காறென்று யோசித்தவர், சரி அங்கே போனால் தெரிந்து விடுமென்று, தனது வீட்டினரிடம் சென்றார்".
" எல்லாரிடமும் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்த தேவ்ராஜ், எப்படிடா என் சர்ப்ரைஸ் என்க, தூள் மாமா என ஆதிரா சொல்ல, தேங்க்யூ டா ஆதி".
" மேலும் பல புகழ் உன்னை சேர, என் ஆசீர்வாதமென்று ஆதிராவை தோளோடு அணைத்துவிட்டு அவளுக்கான கிப்டை நீட்டினார்".
" உங்கள் ஆசி போல் ஆகட்டும் மாமாயென்றாள். பிறகு அங்கு வந்த மூவரையும் கண்ணன், தேவகி,தேவ்ராஜிற்கு அறிமுகப்படுத்தி வைக்க,அவர்கள் யாரென்று தெரிந்து நண்பர்கள் மூவர் மட்டுமில்லை, இளக்காரமாக பேசிய விஷாலா தேவியும் அதிர்ந்து தான் போனார்".
" ஒருத்தன் மட்டும், தனது பார்வையை ஆதிராவிடமிருந்து விலக்க முடியாமல் திணறினான்".
" இவர்களை தவிர, மற்ற எல்லாரும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப, நேரம் கடந்து விட்டதால், இரவு இங்கையே தங்கிட்டு,காலையில் போய்க்கலாமென்று சொல்லிய மேகலா எல்லாரையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்".
" நண்பர்கள் மூவரும், பக்கத்தில் இருக்கும் ஜேம்ஸ் வீட்டில் தங்கிக்கொள்வதாக சொல்லி விட்டனர்".
" அந்நேரம் ரஞ்சனுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து கால் வர, நான் பேசிட்டு வரேன். நீங்கள் உள்ளே போங்கடா என அனுப்பி வைத்தான்".
" வீரா, ஆது உள்ளே வாங்கப்பா என சொல்லிக்கொண்டு, ஆலீஸ் கதவை திறந்து உள்ளே செல்ல,அங்கிருந்த பெயிண்டிங்கை பார்த்து இருவரும் வாவ் என்றனர்".
" ஓஓஓஓ...,அந்த பிடாரிக்கு குரு தானே நீங்களென்று ஆது சொல்ல, ஹாஹாஹா என்று சிரித்த ஆலீஸ், மேகலா சொல்வது போலவே குரும்புக்காறன் தான் ஆது நீ என்றார்".
"பின்னர், ஹாலில் இருக்கும் பெயிண்டிங்கை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே திரும்பியவன், அங்கிருந்த போட்டோவை பார்த்து, வீர் இவங்க இவங்க என பேச்சில் தடுமாற,அவனின் திணறலை கண்டு, யோசனையான ஜேம்ஸ்,இது என்னுடைய ஒரே தங்கச்சி கிருபா என்கவுஅ,அதைக்கேட்டு, என்னாஆஆ என்று நண்பர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள்".