Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
கடலூர் மாவட்டம்- சதூர்வேதமங்கலம்:
வெகு நேரத்திற்கு மேல் விழித்திருந்து, ஓவியம் வரைந்து விட்டு தூங்கியதால், காலை ஒன்பது மணியாகியும், ஆதிரா எழுந்து கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருந்தாள்.ரியாவும் இரண்டு முறை வந்து பார்த்து சென்று விட்டாள்.
"நன்கு தூங்கிக்கொண்டிருந்தவளுக்கு, காதோரம் ஒலிக்கும் ரிங்டோன் சத்தத்தில் விழிப்பு வந்தது".
"ஃபோனை எடுத்து பார்க்க,டாட் என்று வந்தது.அட்டென் பண்ணியவள் குட்மார்னிங் பா ".
"பட்டூஊஊஊ என்று சுந்தர் அழைக்க, ம்பா என்றவளிடம், குட்மார்னிங் பட்டு செல்லமென்றவர், நல்லபடியாக ஊருக்கு வந்து சேர்ந்தீங்களென்று, கபி தம்பி சொல்லுச்சிடா.அப்புறம் ருத்ரன், மற்றும் உங்க தாத்தா- பாட்டி, மூவரும் இந்தியாக்கு தான் வந்திருக்காங்க".
" அவர்களோடே நீயும் சேர்ந்து இலங்கைக்கு வருகிறாயா?, இல்லை உனக்கு தனியாக டிக்கெட் போட வேண்டுமாடா?".
"அதை கேட்டவளுக்கு தூக்கம் பறந்து போக, என்ன டேட் சொல்லுறீங்களென்று அதிர்ந்து எழுந்தாள்".
" ஆமாடா பட்டூ".
" நேற்று நைட் தான் வந்தாங்களென்றார்".
"ப்பா, நான் இங்கு வந்துருப்பது அவங்களுக்கு தெரியுமா?,இல்லைடா பட்டூ..தெரியாதுடாமா".
" தேங்க்யூ காட் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், ப்பா,நான் அடுத்த வாரம் லண்டன் போகணும் பா".
" உலகளவில் போட்டி டிக்ளேர் பண்ணிட்டாங்கள், நானும் பேர் குடுத்துருக்கேன்.அடுத்த மாதம் ஏழாம் தேதி காம்படீஷன் பா, அதுக்கு என்னை பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்".
" என்னால் இப்போ இலங்கைக்கு வர முடியாதுப்பா, நான்கு வருடத்திற்கு முன்பு உங்களிடம் என்ன சொல்லிட்டு, அங்கிருந்து வந்தேனோ, அது நடந்த பிறகு தான், நான் இலங்கைக்கு வருவேன்.இன்னும் நான் ரியாக்கு கூட சொல்லவில்லை பா".
"அதுவும் இல்லாமல், உலகளில் சிறந்த ஓவியரான சரா சார் கையால்,அன்றைக்கு அவார்ட் கொடுக்க போறாங்கப்பா.அன்றைக்கு தான் அவர் யாரென்றும் இந்த உலகத்துக்கு தெரிவிக்கிறாங்கள்".
" நான்கு வருஷமா இதற்கு தானே நான் தயாராகிட்டிருக்கேன், பிறகு எப்படிப்பா தாத்தா பாட்டியோடு நான் அங்கு வரமுடியும்?".
"என் பட்டுக்கே வெற்றி என்றவர், அப்போ நீயும் யாரென்று உலகிற்கு தெரிய படுத்த போறாய் தானே?".
"வின் பண்ணினால் நிச்சயமாக நீங்கள் சொல்வது நடக்கும்பானு மேலும் சிறிது நேரம் தந்தையிடம் பேசி விட்டு அழைப்பை கட் பண்ணியவள், மணியை பார்க்க, காலை பத்து என்று காட்டியது".
" பத்தாகிட்டாஆஆஆ என்று அதிர்ந்து எழுந்தவள், பெட்டை சரி பண்ணி விட்டு, துண்டை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றாள்".
"அரை மணி நேரத்தில் குளித்து தயாராகி கீழே வர,அங்கு தேவகியும், ரியாவும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது".
"காலடி சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க,ஆதிரா வருவது தெரிய,வாடா ஆதி, நல்லா தூங்கினாயா?,ஆமாம்மா".
"நைட் தூங்க லேட்டாகி விட்டதுமா, அதான் சீக்கிரம் எழமுடியவில்லை, சாரிமாயென்று ஆதிரா சொல்ல,அடடா...".
"அம்மா தாயே.... அகிலாண்டேஷ்வரி, உங்க ராஜமாதா உன்னை ஒன்னும் சொல்லவில்லைடி".
"நீ தான் அவங்க செல்ல பிள்ளையாச்சேனு ரியா ராகம் பாட,அடி வாலு என்று மருமகளின் காதை தேவகி திருகினார்".
"அய்யோஓஓஓ தேவகி, இப்பவே மாமியார் கொடுமையை காட்டுறாயானு ரியா கத்த,தோழியின் பேச்சை கேட்ட ஆதிராவோ அடிப்பாவியென்றாள்".
"அப்பொழுது, ஆதி பாப்பா இந்தாம்மா டீ என்று வேலையாள் சொல்ல, அக்கா நல்லா இருக்கீங்களானு ஆதிரா விசாரிக்க, நல்லா இருக்கேன் பாப்பா".
" நீ நல்லா இருக்கியா?, இப்போ தான் இங்கு வர கண்ணு தெரிஞ்சதா?".
" என்ன செய்ய மாலாக்கா, நானும் வர நினைக்கிறேன், அந்த நேரம் தான் அத்தையும் டான்னு வந்துடுறாங்கள், அதனால் தான் ரெண்டு வருஷமா இங்கு வரமுடியலைக்கா".
"அட விடு பாப்பா. அதான் இப்போ வந்துட்டியே என்றவர், அம்மா காலை சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்கும் போதே, நானும் வந்துட்டேனென்று, கபிலனும் அங்கு வந்து சேர்ந்தான்".
"அப்பா வரலையானு தேவகி கேட்க, சுப்பு பெரியப்பா வந்தார்மா. அவர்கூட பேசிட்டு இருக்காரென்றான்".
" ஓஓ..சரி கை- கால் கழுவிட்டு வா, சாப்பிடலாமென்றபடி கிச்சனுக்குள் சென்றார்".
" ஆதி நல்லா தூக்குனியாடா என்க,கொஞ்ச நேரம் முன்ன தான்ணா எந்திரிச்சேனென்று சொன்னாள்".
" அப்பொழுது அவள் ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க,யாரென்று எடுத்து பார்க்க, அங்கிள் என்று வந்தது".
" ஒரு நிமிஷம்ணா என்றவள், அட்டென் பண்ணி ஹலோ அங்கிள் என்றவாறே அங்கிருந்து சற்று தள்ளி போய் பேசிக்கொண்டிருந்தாள்".
" இப்பொழுது அங்கே கபியும், அவன் எதிரில் ரியாவும் தான் உட்கார்ந்திருந்தனர்".
" ரியா மேல வா, உன் கிட்ட கொஞ்சம் பேசணுமென்றவன், அங்கிருந்து படியில் ஏறி மேலே தனது அறைக்குச் சென்றான்".
" அய்யோஓஓஓஓ".
" இந்த மாயாண்டிய தனியா எப்படி மீட் பண்ணவென்று முணுமுணுத்தவள், நகத்தை கடிக்க, அவள் மேல் வந்து ஏதோ விழுந்தது".
" என்னதென்று பார்க்க, பேப்பர் சுருள் கிடக்க, அதை குனிந்து எடுத்தவள் சுருளை பிரித்து பார்க்க, மேலே வாடி என்று எழுதியிருந்தது".
" இவராயென்று மேலே பார்க்க, வாடி என்றான்".
" முடியாது என்று ரியா தலையசைக்க, ஒரு நிமிடம் அவளை நின்று பார்த்தவன், அங்கிருந்து சென்று விட்டான்".
திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:
"ருத்ரன், சிம்ஹன் தாத்தா, கிரிஜா பாட்டி மூவரும் அந்த பேலஸில் உள்ள தோட்டத்தையும், கண்கவர் பூக்களையும்,அவர்கள் இருக்கும் மன நிலையிலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை".
" அப்பொழுது அவர்களை தாண்டி சென்ற நாயரோ, உனக்கு தான் அவள். கவலை வேண்டாம்பானு அருகில் வந்த இளைஞனிடம் சொல்லியவாறு சென்றது, ருத்ரனின் காதில் நன்கு விழுந்தது".
" இவ்வளவு நேரம் அவளுக்காய் இருந்த தவிப்பு, இப்பொழுது ருத்ரனுக்கு இல்லை".
" இங்கே தாண்டி இருக்க, என் மனசு சொல்லுதுடி என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன், அந்த நீண்டு ஓடிய பாதையில் நடந்து சென்றான்".
" என்னங்க இது, வாசலுக்கும் வீட்டுக்குமே மூனு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் போலவேயென்று கிரிஜா பாட்டி சொல்ல, ஆமா மா.ஆனால் அழகா இருக்கு இல்லையா என்றபடியே முதியவர்களும் நடந்து வந்தனர்".
"முன்னால் நடந்து சென்ற ருத்ரன்,பின்னால் வருபவர்களை திரும்பி பார்க்க, இருவரும் வேகமாக அவனருகில் வந்து சேர, மூவரும் ஒன்றாக நடந்தவர்கள், அங்கிருந்த நிலைக்கதவை தாண்டி உள்ளே வர,வீட்டினுள்லிருந்த வசுந்தராவும், மைக்கேலும் மூவரையும் பார்த்து வாங்க என்றனர்".
" மூவரும் வசுக்கு வணக்கமென்று சொல்ல, அவரும் வணக்கம் சொல்லி விட்டு, உட்காருங்களென்று சோபாவை காட்டினார்".
" ருத்ரனோ பார்வையாலே வீட்டை அலசினான்".
" டீ, காஃபி என்று வசு கேட்க, அதுலாம் ஒன்னும் வேண்டாம்மா என்று சொல்லிய கிரிஜா, நாங்க என்கும் போது, அங்கு வந்த சைலஜாவை பார்த்து அதிர்ந்து எழுந்தவர், சைலூஊஊஊ என்றவாறு மயங்கி கீழே விழுந்தார்".
"திடீரென்று நடந்த செயலால், ஒரு நொடி அங்கு இருப்பவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை".
" கிரிஜா என்று சிம்ஹன் தாத்தா கத்திய பிறகு தான், பார்வையால் அந்த வீட்டை இன்வெஸ்டிகேஷன் பண்ணிக்கொண்டிருந்த ருத்ரனுக்கும் பாட்டியின் நிலை தெரிந்தது".
" பதறி எழுந்தவன், பாட்டி என்று கிரிஜாவின் தலையை தூக்கி மடியில் வைக்க, அதற்குள் வேலையாளும் தண்ணீரோடு வந்தவர் இதை தெளிங்க என்றார்".
" அவரிடமிருந்து வாங்கியவன், பாட்டியின் முகத்தில் தண்ணீரை தெளிக்க, கிரிஜாவிடம் எந்த அசைவுமில்லை".
" உடனே தனது கைகளில் பாட்டியை தூக்கியவன், தாத்தா குயிக் என்றவாறே வெளியே செல்ல, அவனுக்கு முன்னால் வெளியே ஓடிய மைக்கேலும், காரோடு அவன் முன்பு வந்து நின்றவர், தம்பி ஏறுங்கப்பா என்றார்".
" பாட்டியோடு ருத்ரன் பின் பக்கமாய் ஏறியவன், தாத்தா என்க, ஒரு பொம்மை போல் சிம்ஹன் தாத்தாவும் முன்பக்கம் காரில் உட்கார, வேகமாக காரும் அங்கிருந்து மருத்துவமனையை நோக்கி ஓடியது".
"வசுந்தராவோ, யார் இவங்க?, எதுக்கு திடீர்னு அம்மா பேரை சொல்லி மயங்கினாங்கள்?, என்றவாறே பின்னால் திரும்பி பார்க்க, அங்கே சைலஜாவும் பேயறைந்த போல நிற்பது தெரிந்தது".
" அம்மா என்றவாறே வேகமாக சென்று சைலஜா தோளை தொட, அவரும் மயங்கி சரிந்தார்".
" அம்மாஆஆஆ என்று வசு கத்த, அந்த சத்தத்தில் சுந்தரபாண்டியனும், வேலையாட்களும் அங்கு ஓடி வர, என்னாச்சு என்னாச்சு என்று பதறினர்".
" அம்மா, அம்மா என்று வசு பதற, அங்கிருந்த தண்ணீரை எடுத்து மனைவியின் முகத்தில் சுந்தரபாண்டியன் தெளித்த சில நொடிகளில், கண்களை உருட்டிக்கொண்டே பொறுமையாக கண்விழித்தவர், கணவரின் முகத்தை பார்த்து, கிரி கிரி என்று கதறி அழுதார்".
" கிரிஜாவா என்று அதிர்ச்சியோடே சுந்தரபாண்டியன் கேட்க, ஆமாம் என்று தலையசைத்தார்".
" இருவரின் சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்த வசுக்கு,இங்க என்ன தான் நடக்குதென்று குழம்பிப்போய் இருந்தார்".
" முதல்ல எந்திராமாயென்று மனைவியை கை கொடுத்து தூக்கி விட்டவர், இங்க வா , சோபாவில் உட்காரென்று கைதாங்கலாக மனைவியை உட்கார வைத்தவர், மகளின் பக்கம் திரும்பி,வசு என்னமா நடந்துச்சி என்று கேட்டார்".
"அப்பொழுது, வசுவின் செல்லிற்கு கால் வர, டீப்பாயின் மேலிருந்த ஃபோனை எடுத்து பெயரை பார்த்து விட்டு அட்டென் பண்ணியவர், சொல்லுங்கணா என்க, மைக்கேல் விஷயத்தை சொல்லி ஃபோனை வைத்தார்".
" அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி வயதான இருவரும், அவங்களோட பேரன் போல,ஒரு இளைஞனும் வந்தாங்க".
" காபி டீ கேட்கும் போது திடீர்னு அம்மா பேரை சொல்லி, மயங்கி விழுந்துட்டாங்கப்பா".
"அண்ணன் தான் அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போயிருக்கு, அங்க டாக்டர் செக் பண்ணி பார்த்து விட்டு, அவங்களுக்கு சிவியரா அட்டாக் வந்துருக்குனு சொல்லியிருக்காங்களென்றாள்".
" மகள் சொன்னதை கேட்ட சுந்தரபாண்டியனுக்கு, கிரிஜாவா இருக்குமா?, இல்லை கிரிஜா சம்பந்த பட்டவர்களா இருக்குமா?, என்று யோசனை வந்தது.