Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சூர்- மைக்கேல் பிளாஷ்பேக்:
பீகார்-கயை மாவட்டம்
"மனம் விட்டு பேசியவர்கள், நேரம் ஆகுதென்று கிளம்பும் போது, கண்டிப்பாக வீட்டிற்கு வரணுமென்று மைக்கேலும்,ஷாலியும் சொல்ல, நிச்சயமாக வரோமென்றனர்".
"வீட்டிற்கு வாங்கோ, சாப்பிட்டு காலையில் போகலாமென்று ஷாலியின் பெற்றோர்கள் சொல்ல, ஷாலியும் கணவனை பார்த்தாள்".
" ம்ம் என்று மைக்கேல் தலையாட்ட, சரிம்மா என்றவள், மைக்கேலின் வலது கையோடு தனது கரத்தை கோர்த்துக்கொண்டவள், பெற்றோர்களோடு பேசிக்கொண்டே தனது வீட்டை நோக்கிச்சென்றாள்".
"எட்டு மாதங்களுக்கு பிறகு, தனது வீட்டிற்குள் வந்த ஷாலிக்கு கண்கள் கலங்கியது".
"மம்மா, நான் சமைக்கிறேன் என்றவள், கிச்சனிற்குள் சென்று வேகவேகமாக சமையலை செய்ய தொடங்கினாள்".
"மகளின் செயல்களை இருவரும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்".
"இங்கு இருந்தவரை கிச்சனிற்கு சாப்பிட மட்டும் தான் ஷாலி வருவாள். அப்படியாப்பட்ட மகள், இன்று குடும்பம் என்று வந்த பின்னர் பொறுப்பு வந்து விட்டதை நினைத்து மகிழ்ந்தனர்".
"அரை மணி நேரத்தில் சமையலை முடித்து வெளியே வர, ஷாலியின் தங்கையும் டியூஷனில் இருந்து வீட்டிற்கு வந்தவள், தனது அக்காவை பார்த்து பஹன்னு( அக்கா அல்லது சகோதரி) அதிர்ந்தாள்".
"தங்கையை பார்த்த ஷாலி இதழ்களை விரித்து சிரித்து விட்டு, அவளருகில் சென்று ஷமி என்று தோளை தொட , ஷாலியின் வயிற்றோடு கட்டிக்கொண்டவள், போ நான் உன்கிட்ட பேசமாட்டேனென்று அழுதாள்".
" சரினு ஷாலி சொல்லவும் அழுது கொண்டிருந்த ஷமியோ அக்காவை முறைத்து பார்த்தாள்".
" என்னை மறந்துட்டேயில்லைனு ஷமி அழ,உன்னை எப்படி டி மறப்பேனென்று ஷாலியும் அழுதாள்".
" அக்கா தங்கை இருவரின் பாச கடலில் நாங்க மூழ்கிவிடுவதற்குள், வயிற்றுக்கு ஏதாவது போட்டால், நல்லாயிருக்குமென்றான் மைக்கேல்".
" பின்னர் தன் கையாலே சமைத்த உணவுகளை பெற்றோருக்கும், தன் உடன் பிறப்புக்கும் பரிமாறிவிட்டு, இந்தா திவாரியென்று கணவனுக்கும் தட்டில் உணவை வைத்து நீட்டினாள்".
"நீ சாப்பிடு முதலில் என்றவன், மற்றவர்கள் அருகில் இருப்பதை மறந்து, உணவை அள்ளி அவளின் வாய் முன்பு நீட்ட, ஷாலியோ திரு திருவென்று விழித்தாள்".
" அவள் பார்வை போன திசையை பார்த்து தலையில் தட்டிக் கொண்டு கீழே குனிந்து சாப்பிட்டான்".
"ஷாலியின் பெற்றோர்களோ சிரித்துவிட்டு, மகளின் சமையலை பாராட்டி கொண்டே சாப்பிட முடித்தனர்".
"ஜானு நேரம் ஆகிட்டென்று மைக்கேல் சொல்ல,பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்".
"வண்டியில் போகும் போது, என்ன ஜானு மனசுக்கு திருப்தி தானேயென்று மைக்கேல் கேட்க, கணவனின் தோளில் சாய்ந்து முத்தமிட்டுக்கொண்டே,ரொம்ப சந்தோஷம் திவாரி".
"இன்னும் எவ்வளவு நேரமாகும், நம்ம வீட்டுக்கு போகணு கேட்கும் போது,மைக்கேல் தனது வண்டியை சடன்பிரேக் போட்டு நிறுத்தினான் ".
என்ன ஆச்சுங்க?
மைக்கேல் எதுவுமே சொல்லாமல் இருப்பதை பார்த்து, வண்டியிலிருந்து இறங்கி முன்பக்கம் பார்த்தவளோ அதிர்ந்து போனாள்".
"10 பேர் கையில் அருவாளோடு நின்று கொண்டிருந்தனர். என்ன திவாரி ரொம்ப சந்தோஷமா இருக்க போலயென்று சிங் சொல்லும் போது, பின்னாலிருந்து ஒருவன்,கரிமை அவர்கள் முன்பு தள்ளி விட்டான்".
"பலவித காயங்களோடு, ரத்தம் வழிய,பாய் என்றவாறு கரீம் அவர்களுக்கு முன்பு வந்து விழுந்தான்".
"ஐயோ கரீமென்று வயிற்றுப் பிள்ளையோடு ஷாலி அவனிடம் வேகமாக போக, எங்கிருந்தோ வந்த கத்தி, ஷாலியின் கழுத்தை துண்டாக்கி சென்றது".
" ஜானு என்று அதிர்ந்த மைக்கேலுக்கு, அதன் பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை".
"மூன்று நாட்களுக்கு பிறகு மைக்கேல் கண்விழித்து பார்க்க, அவன் பக்கத்தில் வசுந்தரா உட்கார்ந்திருந்தார்".
"அப்பொழுது,அங்கு வந்த டாக்டர், மைக்கேலை செக் பண்ணி பார்த்து விட்டு, இனி எந்த பிரச்சினையும் இல்லை மேடம்.காயங்கள் ஆற தான் சில நாட்கள் ஆகும்".
"ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் நார்மலாக தானிருக்கிறது.இன்னும் ஒன் வீக் ஹாஸ்பிட்டலில் இருக்கட்டும், கால் கட்டு பிரித்ததும் நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாமென்று அங்கிருந்து சென்றார்".
"வசுந்தரா சுந்தரபாண்டியனென்று மைக்கேல் சொல்ல,ஆமாம்ணா".
" ஏன்மா என்னை காப்பாற்றினாய்?, அப்படியே விட்டுருக்கலாமே?, அவளோடு நானும் போயிருப்பேனேயென்று கதறி அழுதான்".
"வசுந்தராவும்,அவன் அழட்டுமென்று அமைதியாக இருந்தாள்".
" சிறிது நிமிடங்கள் சென்று மைக்கில் அழுகை ஓரளவுக்கு ஓய்ந்திருக்க,அண்ணா உங்களை பற்றி எல்லாமே எனக்கு தெரியும். எப்படி என்று கேட்கிறீர்களா? கடைசி நேரத்தில் கரீம் சொல்லி விட்டு தான் இறந்து போனான்".
என்னாஆஆஆஆஆ!
"கரீமும் இறந்துவிட்டானானு அழுதான்".
" அண்ணா", இப்போ நாம கேரளாவில் இருக்கிறோமென்று வசு சொல்ல, என்ன?,எப்படி பீகார்லயிருந்து இங்க வந்தோம்னு அதிர்ச்சியானான்!!
"அண்ணா நல்லபடியா குணமாகி வாங்க, மற்றதை வீட்டில் போய் பேசிக்கொள்ளலாமென்று வசு சொல்ல, இனி நான் உசுரோட இருந்து என்னமா புண்ணியம்?".யாருக்காக நான் வாழணுமென்று, விரக்தியாக சொன்னான்".
" இந்த தங்கச்சிக்காகணா".
" ரெண்டு முறை நீங்க என் உயிரை காப்பாற்றியிருக்கீங்களென்று தெரியும்ணா".
" இது... இது... உனக்கு எப்படிமா தெரியுமென்று மைக்கேல் கேட்க, கரீம், மற்றும் என்னோட பி. ஏ. இருவரும் தான் சொன்னார்கள்".
"உங்களை காப்பற்றச்சொல்லி உதவி கேட்கும் போது தான், கரீம் இதை பற்றி சொன்னான்".
" அண்ணா, நம்ப உயிரு நாம் நினைக்கும் போதெல்லாம் போய்விடாது, ஏதோ ஒரு காரணத்திற்காக தான் உங்களை அந்த கடவுள் என் கண்ணில் காட்டியிருக்கின்றார்".
" நீங்கள் முழுமனதோடு திருந்தி, ஏழு மாதம் ஆகிறதென்று எனக்கு தெரியும்".
"சட்டப்படி அந்த கஞ்சா மன்னன் தவறானவனாக இருந்தாலும், என் மனசாட்சி படி திருந்திய நீங்கள் குற்றவாளியில்லை".
" உடம்பை பார்த்துக் கொள்ளுங்களென்று அங்கிருந்து சென்றாள்".
திருச்செந்தூர்:
"இரண்டு பஸ்ஸும், பக்தர்கள் இலவசமாக தங்கும் விடுதியிருக்கும் இடத்தில் வந்து நின்றது".
"சீக்கிரமா குளித்து ரெடியாகி வாங்க, காலை தரிசனத்திற்கு போகலாமென்று சத்தியமூர்த்தி சொல்ல, சரிங்கைய்யானு பஸ்ஸிலிருந்து இறங்கியவர்கள் அந்த விடுதியின் உள்ளே சென்றனர்".
"அனைவரும் குளித்து தயாராகி வர காலை எட்டு மணிமானது".
"பின்னர்,அங்கிருந்து கோயிலை நோக்கி நடந்து சென்றனர்".
"கோயிலில் ஏதோ விசேஷ நாள் என்பதால், பக்தர்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவேயிருந்தது".
" நடந்து போகும் போது ஓரிடத்தில் கூட்டமாக இருக்க,என்னவென்று கோபி விசாரிக்கவும், யாரோ சித்தர் வந்திருப்பதாகவும், பெயர் சொல்லி அழைத்து அவர்களுக்கு ஏதோ சொல்வதாக சொன்னார்".
" நாமளும் போகலாமாடினு கீதா கேட்க, ஜனனி தன் தோழியை முறைத்து பார்த்தாள்".
" அந்த கூட்டத்தை கடந்து செல்லும் போது, சத்தியமூர்த்தி, வள்ளியம்மை என்று உரக்க சத்தத்தில் சித்தர் கூப்பிட்டார்".
"தங்களது பெயராயென்று இருவரும் யோசனையாக, மீண்டும் இருவரின் பெயரை சித்தர் கூப்பிட,அப்பா அந்த பெரியவர், உன்னையும், அத்தையையும் தான் கூப்பிடுகிறாரென்றான்".
" எங்களை ஏன்டா அவர் கூப்பிடப்போறாரென்று வெற்றியிடம் சொல்ல, உங்களை தானென்று மீண்டும் குரல் வந்தது".
" கூட்டத்தை விலக்கிக்கொண்டு இருவரும் அங்கு செல்ல, சுமார் என்பது வயது முதியவர், நீண்ட தாடி, சடை விழுந்த முடிகளோடு,ஒடிசலான தேகத்தோடு, காவி உடையை அணிந்து, கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார்".
"வள்ளியம்மை என்க, சாமி என்றவாறே பயபக்தியோடு சித்தரின் முன்பு போய் நிற்க, தீர்க்க சுமங்கலியா வாழ்வ, நேரம் வரும் போது உன் கழுத்தில் மாங்கல்யம் ஏறும், இது இறைவனின் செயல்".
" சித்தர் சொன்னதைக்கேட்டு, வள்ளிக்கு மட்டுமில்லை, வந்திருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சி தான்".
"சத்தியமூர்த்தினு சித்தர் சொல்ல, சொல்லுங்கைய்யா என்றார். ஹாஹாஹா என்று சிரித்தவர்,ரசகியங்கள் அம்பலமாகும், தொலைத்தது பசுங்கன்றோடு வரும்".
"நலமோடு வாழ்வாய்".
" மேலும் சிலரின் பேரை கூப்பிட்டு அருள்வாக்கு சொல்லினார்".
" எப்படி இது சாத்தியமென்று?அண்ணன் தங்கை இருவரும் உள்ளுக்குள்ளே கேள்வியை எழுப்பிக்கொண்டனர்".
" மூன்று மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னர் செந்தூர் ஆண்டவனை மனதார தரிசித்து விட்டு, வெளியே வந்தவர்கள்,சிலர் அங்கிருந்த இடத்தில் உட்கார, மற்றவர்கள் நேராக கடற்கரையை நோக்கிச்சென்றனர்".
" உட்கார்ந்திருந்த மற்றவர்களெல்லாரும், காலையில் சித்தர் சொல்லியதை பற்றி பேசிக்கொண்டனர்".
" இவர்கள் பேச்சில் மூழ்க, ஜனனி, கீதா இன்னும் சில பெண்கள் அங்கிருந்த கடைகளை நோக்கிச்சென்றனர்".
" ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்துக்கொண்டே,தேவையானதை வாங்கிக்கொண்டே சென்றனர்".
"அப்பொழுது வெற்றியும், கோபியும் பேசிக்கொண்டே கோயிலை சுற்றி உள்ள கடைகளை வேடிக்கை பார்த்து செல்ல, தடிமாடுங்களா என்ற சத்தம் கேட்டு நண்பர்கள் இருவரும் திரும்பி பார்க்க, இவர்களின் கல்லூரி தோழியான ராணியோ, அவளது இடுப்பில் கையை வைத்து முறைத்து நின்றாள்".
" ஏய்.... பப்ளிமாஸென்று கோபி சொல்ல, தூ என்று துப்பியவள், சராமரியாக திட்ட தொடங்கினாள்".
" அய்யோ தாயே போதும் நிறுத்தென்று இருவரும் அவளை நோக்கி கையை கூப்ப,ம்ம் என்றவள், பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்".
" ஆமா, நீ எப்போ துபாய்லயிருந்த வந்த பப்ளிமாஸென்று வெற்றி கேட்க, மீண்டும் திட்ட தொடங்கியவள், கையில் இருந்த ஃபோனில் அவர்களின் குருப் சேட் மெசேஜை ஓப்பன் பண்ணி காட்ட, ஹிஹிஹி மறந்துட்டோமென்றனர்".
" எங்கே அந்த பாவப்பட்ட ஜீவனென்று கோபி கேட்க,வந்துட்டேனென்று சொல்லிக்கொண்டே கையில் இரண்டு வயது ஆண் குழந்தையோடு வந்தான் ராணியின் கணவர் பாலாஜி".
" எப்படி பாஸ் இருக்கீங்களென்று வெற்றியும், கோபியும் கேட்க, நல்லா இருக்கேனென்ற பாலாஜி, அவர்களையும் விசாரித்தான்".
"பின்னர் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த கதையை பாலாஜி சொல்ல, சரி வாங்களென்று இருவரையும் அழைத்துக்கொண்டு சத்தியமூர்த்தி இருக்கும் இடத்திற்கு வந்தனர்".
" அப்பாயென்று ராணி அழைக்க, ராணி என்றவர், வாம்மா, வாங்க தம்பி என்றவாறே எழுந்து போய் பாலாஜிடமிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டவர், எப்போ வந்தீங்கனு நலம் விசாரித்து பேசிக்கொண்டனர்".
" வெற்றியின் வேலைக்காக தான் வந்தோம்மாயென்று சத்தியமூர்த்தி சொல்ல, நண்பர்களை கொலைவெறியோடு ராணி பார்க்க,போச்சு என்றனர்".
" பின்னர் கோபியே சுருக்கமாக சூழலை பற்றி தோழியிடம் சொல்ல, ராணியும் சமாதானமானாள்".
" கடலுக்கு போயிருந்தவர்களும் வந்து சேர, வள்ளியத்தை என்றவாறு கட்டிக்கொண்டாள்".
"கண்ணூஊஊ நல்லா இருக்கியா தங்கமென்றவர், அந்த செந்தூரன் தான் உன்னை காண வச்சிருக்கானென்று,கோயில் திசையை பார்த்து கும்பிடு போட்டார்".