- Thread Author
- #1
91. கமிஷனர் மூலமாக கவிப்பிரியாவை பேச வைக்கும் சனாதன்...
கமிஷனர் அலுவலகத்தில்....
மதியத்திற்கு மேலே திடீரென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஹோம் மினிஸ்டர் கமிஷனர் அலுவலகம் வர... அங்கு இருந்த அனைவருக்கும் கமிஷனர் உட்பட ..படபடப்பாக இருந்தது.. இருந்தாலும் கமிஷனர் தைரியத்தை வரவழைத்து கொண்டு என்ன ஏது என்று கேட்க செல்ல...
கணேஷ்வர் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் நீங்கள் அனைவரும் உங்கள் வேலையை சிறப்பாக பாருங்கள். ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் சிலர் வருவார்கள் அவர்களை நேரே இங்கே அனுப்பி வையுங்கள். அதே சமயம் இன்று மீட்டிங் ஹால் உள்ளே யாரும் என் அனுமதியில்லாமல் வரக்கூடாது.
நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு அமைதியாக அங்கு இருந்த தலைமை சேரில் சென்று அமர அவருடைய உதவியாளர் அவருக்கு அருகில் நின்று கொண்டு இருந்தார்.
வெளியில் வந்த கமிஷனருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன ஆச்சு திடீர் என்று எப்படி வந்து இவர் இங்கு அமர்ந்து இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டு யோசனை யோடு தன்னுடைய அறைக்குச் சென்று அங்கு இருந்த எஸ்ஐ இடம் புலம்பி கொண்டு இருக்க..
அப்போது சில டெல்லி ஆபீஸர்களும் வெளிநாட்டவர்களும் வந்து, அங்கு செல்வதை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தவர்... தனக்கு பக்க பலமாக இருக்கும் எஸ்ஐ வடிவேலிடம் என்ன தான் டா நடக்குது இங்கே என்ற புலம்ப....
அந்த நேரம் சனாதன் வேகமாக உள்ள வருவதை பார்த்து விட்டு, மற்ற நேரமாக இருந்திருந்தால் கமிஷனர் கெத்தாக அமர்ந்து இருப்பார். ஆனால் இப்போது ஹோம் மினிஸ்டர் உள்ளே இருப்பதால் என்ன மிஸ்டர் சனாதன் ஏதேனும் பிரச்சனையா இந்த நேரத்தில் இங்கு வந்து இருக்கிறீர்களே என்று கேட்க...
அவனோ அவரை ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு, வேறு எதுவும் சொல்லாமல் ஹோம் மினிஸ்டர் இருக்கும் மீட்டிங் ஹால் அதை நோக்கி செல்ல...
இவ்வளவு நேரமும் இல்லாத ஒரு சிறு பதட்டமும் ... சனாதனை பார்த்த நிமிடத்தில் இருந்து இப்போது அவன் உள்ளே செல்லவும் தடுமாறியவர் கண்டிப்பாக தன் மருமகளுக்கு ஏதோ பிரச்சினை வரப்போகிறது என்று உள்ளுணர்வு எடுத்து சொல்ல ... சரி எதற்கும் கவி பிரியாவிடம் ஒரு முறை தொடர்பு கொண்டு பார்ப்போம் என்று தன்னுடைய போனை கையில் எடுத்த நேரம் அங்கு வந்த ஒரு ஆபீஸர்...
சார் மன்னிக்கவும் உங்களுக்கு ஃபோனில் யாரிடமும் பேச அனுமதி இல்லை என்று சொல்லி விட்டு, அவர் கையில் இருந்த போனை வாங்கி தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டதோடு தனது அருகில் இருக்கும் அந்த எஸ்ஐ வடிவேலின் ஃபோனையும் வாங்கி தன் பைக்குள் வைத்துக் கொண்டவர்... இருவரையும் விசாரணை கைதிகள் அமர வைக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.
கமிஷனருக்கு உயிரே போவது போல் இருந்தது தன்னை இதுவரைக்கும் உயர்வாக பார்த்த உயர் போலிஸ் அதிகாரிகளில் இருந்து கான்ஸ்டபிள் வரை அனைவரும் தன்னை சந்தேகத்தோடும்... அலட்ச்சியத்தோடும் பார்ப்பதை காண முடியாமல் தலை குனிந்தபடியே சென்றார்.
விசாரணை கைதிகளை அமர வைக்கும் அறையில் அமர வைத்ததும் அவருக்கு உயிரே போனது போல் ஆகிவிட்டது. இருந்தாலும் தான் எதுவும் தவறு செய்யவில்லையே... அதனால் நான் ஏன் பயப்பட வேண்டும் என்று நெஞ்சை நிவர்த்தி நேராக அமர்ந்து இருந்தார்.
பாவம் இவருக்கு யார் சொல்வது இவர் கடமைகளில் இருந்து தவறவில்லை என்றாலும், இவர் குடும்பத்தில் இருப்பவர்கள் தவறு செய்தாலும் அதை கண்டிக்காமல் விடுவதும் இவர் தவறுதான் என்று... அப்படி இவருடைய மருமகளை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து வைத்து இருந்தால் இப்போது இங்கே இப்படி அமர வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது... இதை புரிந்து கொள்ளும் பொழுது இவர் நிலை என்னவாக இருக்குமோ தெரியவில்லை பார்ப்போம்...
சனாதன் சில விஷயங்களை ஹோம் மினிஸ்டர் உடன் பேசிவிட்டு, உள்ளே வர ... கமிஷனர் அப்படியே அமர்ந்து இருக்க எஸ் ஐ வடிவேல் மட்டும் எழுந்து நின்றான்.
சனாதன் வடிவேலை பார்த்து அமருங்கள் என்று சொல்ல தயக்கத்தோடு அவனும் அமர்ந்தான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு கமிஷனர் சாரை பார்த்து மிஸ்டர் கணேஷ்வர் சாரி உங்களை இப்படி ஒரு சூழ்நிலையில் நான் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வேறு வழியும் இல்லை என்று சொல்லி விட்டு நான் உங்களை இங்கே வைத்து பேசுவதற்கு முதலில் மன்னித்து விடுங்கள்.
உங்கள் மருமகள் கவிப்பிரியாவிற்கு உங்கள் போனில் இருந்து இப்பொழுது போன் போடுங்க... என்று சொன்னான் சனாதன்.
கமிஷனரும் நான் எதற்கு அவளுக்கு போன் செய்ய வேண்டும் என்பதைப் போல் முகத்தில் கேள்வியோடு அவனை பார்க்க.....
அவரின் எண்ண மன ஓட்டத்தை புரிந்து கொண்ட சனாதன், நான் வருவதற்கு முன்பு இங்கு என்ன நடந்தது என்று சொல்வதற்கு தானே போனை எடுத்து உங்கள் மருமகளுக்கு கால் பண்ண போனீங்க அதை இப்ப செய்யுங்க என்று தெளிவாக சொல்ல...
சில வினாடிகள் கணேஸ்வர் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தார்... பிறகு தன்னை நிதானித்து எதற்கு கவிப்பிரியா ஏதேனும் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து விட்டாளா என்று கேட்டார் கணேஸ்வர்.
சார் ப்ளீஸ் தயவு செய்து சொல்றேன் நீங்க இங்க நடக்கிற விஷயங்களை என்ன விதமாக உங்க மருமகளுக்கு கன்வே பண்ணனும் நீங்க நினைச்சீங்களோ அதை மிக இயல்பாக அவருக்கு முதலில் நீங்கள் சொல்லுங்கள் அதற்கு அவளின் பதில் என்னவென்று எனக்கு தெரிய வேண்டும் என்று சொல்லி விட்டு இப்பொழுது உங்களுக்கு வேறு ஆப்ஷன் எதுவும் இல்லை என்பது போல் கையை காட்டிக் கொண்டு, அமைதியாக அவருடைய ஃபோனில் அவருடைய மருமகள் கவிப்பிரியா நம்பருக்கு போன் செய்து லவுட் ஸ்பீக்கரில் போட்டு வைத்தான் சனாதன்.
கண்டிப்பாக இங்கே இப்போது என்ன சூழ்நிலையில் தான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டு, தான் நினைத்ததை சொல்ல சொல்லும் இவனைப் பார்த்து கணேஸ்வருக்கு ஏக கடுப்பாக இருந்தாலும் ஹோம் மினிஸ்டர் இன் அனுமதியோடு அவன் இங்கு இருப்பதை நினைத்து ... ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் போதே கவிப்பிரியா அந்த போனை அட்டென்ட் செய்து சொல்லுங்க மாமா என்று சொன்னாள்.
கண்டிப்பாக இவனுக்கு முன்பு பொய் பேசவும் முடியாது என்பது போல் துளைக்கும் பார்வையோடு நிற்பவனை கண்டு பெருமூச்செறிந்தவர்...
கவிப்பிரியா ஏதாவது பிரச்சனை பண்ணி வச்சிருக்கியா என்று கேட்டார் கணேஷ்வர்.
என்னாச்சு மாமா என்கிட்ட திடீர்னு போன் பண்ணி இப்படி கேள்வி கேக்குறீங்க அப்படின்னா... என்னால உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து இருக்கா?.. என்னால ஏற்கனவே அடிபட்டவங்க வீட்ல இருந்து ஏதாவது ட்ராவல் வந்திருக்கா அவங்க பேமிலி கிட்ட இருந்து இல்ல வேற ஏதாவது விஷயமா எது சம்பந்தமான சொல்லுங்க மாமா இப்படி மொட்டையா கேட்டா நான் என்னத்த நினைப்பேன் என்று அவள் உண்மை விளம்பியாக பேச தலையில் அடித்துக் கொண்டவர்...
மதியத்துக்கு மேல் இங்கு ஹோம் மினிஸ்டர் வந்து இருக்கிறார்.. அது மட்டும் இல்லாமல் நிறைய ஹையர் ஆபீஸர்ஸ், வெளிநாட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் என்பதை அழுத்தி சொல்லி.. எனக்கு என்னமோ மனதிற்கு சரியாக படவில்லை என்று புலம்பி கொண்டே இருந்தேன் அந்த நேரம் சரியாக சனாதனும் இங்கு வந்து இருக்கிறான் என்று சொன்னார்.
அந்த நேரம் பிரியாவோ ஓஹோ வந்துட்டானா ... அதானே இவ்வளவு நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வராம இருக்கானே,... எப்படி அப்படின்னு நான் யோசிச்சேன் என்று எகத்தாளமாக பேச...
என்ன சொல்ற அவன் கிட்ட தான் மறுபடியும் பிரச்சினை பண்ணி வச்சிருக்கியா அவன் கோபமாக ஹோம் மினிஸ்டர் பார்க்க போயிருக்கான் என்று சொல்ல...
அட விருந்து மாமா இப்ப பிரச்சனை எனக்கும் அவனுக்கும் இல்ல வேற ஒருத்தனுக்கு அவன் வந்து என்கிட்ட அவங்கள எங்க எங்க இருப்பாங்கன்னு பார்த்து மட்டும் தான் நான் சொன்னேன் மற்றபடி அவளும் வச்சு அவங்க ஆச்சு இந்த பிரச்சனை வந்தாலும் அவங்க தான் மாட்டிக்குவாங்க.. நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல மாமா நான் டைரக்ட்டா எதுவுமே செய்யல என்று அவள் சொல்லும் பொழுது..
யாரை பற்றி பேசுகிறாய் என்ன சொல்கிறாய் எனக்கு ஒன்னும் புரியல.. பாப்பா நீ இதுவரைக்கும் செய்த சில பிரச்சனைகள் அனைத்திலும் ஏதேனும் ஒரு நியாயமான காரணம் இருந்தது அதனால்தான் ஒவ்வொரு முறையும் நான் உன்னை அதில் இருந்து காப்பாற்றிக் கொண்டு வந்தேன். ஆனால் இந்த தடவை நீ சொல்வதை பார்க்கும் பொழுதும்... சனாதன் கோபமாக உள்ள சென்றதை பார்க்கும் போதும் விஷயம் இது ரொம்ப சீரியஸ் என்று தோன்றுகிறது உண்மையை சொல் பாப்பா ... உனக்கு ஏதேனும் பிரச்சனை ஆகிவிட்டால் என் தங்கச்சி ... மச்சான் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என்று கேட்டார் கணேஸ்வர் உண்மையான அக்கறையில்...
ஐயோ மாமா எனக்கு எதுவும் தெரியாது ஜெகன் ஒருத்தன் அதாவது என் வாழ்க்கைக்கு எனக்கு வில்லியா வந்தா பாருங்க கவிப்பிரியா என் பேரு உடையவள் .. அந்த பிசாசுடைய தம்பி அவன் தான் அவர்களின் நடவடிக்கைகளை கண்டு எனக்கு சொல்ல சொன்னான். அதனால் அவர்கள் அனைவரும் எங்கு செல்கிறார்கள் என்று மட்டும் தான் நான் சொன்னேன். அதாவது எந்த பக்கம் போறாங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க அந்த டீடைல்ஸ் மட்டும் தான் வீட்டிற்கு சென்று விசாரித்து சொன்னேன். மற்றபடி நான் வேறு எதுவும் செய்யவில்லை என்று சொன்னாள்.
யாரிடம் விசாரித்தாய் என்று கேள் என்று சொல்லி எழுதிக் கொடுக்க...
கமிஷனரும் யாரிடம் விசாரித்தாய் என்று கேட்டார்.
இரண்டு மூன்று நாட்களாக நான் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதால், அந்த வீட்டு செக்யூரிட்டி தான் என்னிடம் இப்போது தான் அனைவரும் ஏதோ சஞ்சனாவிற்கு அடிபட்டுவிட்டதாக சொல்லி சென்றார்கள் அனைவரும் மருத்துவமனைக்கு என்று சொன்னான். அதைத்தான் நானும் அவனிடம் சொன்னேன் என்று சொன்னாள் பிரியா.
இப்போது அனைவரும் அங்க அமைதியாக இருக்க...
பிரியாவே தன் மாமாவிடம் கேட்டாள் ஏன் என்ன ஆச்சு மாமா ஏதேனும் பெரிய பிரச்சனையா என்று கேட்டாள்.
சரி பிரியா சிறிது நேரம் கழித்து நானே தொடர்பு கொள்கிறேன். இனி நீ வேறு யாருக்கும் எதுவும் போன் செய்து சொல்லாதே என்று சொல்லி விட்டு... பாப்பா வீட்டிலேயே இரு. வேறு எங்கும் சென்று விடாதே, அதுவும் தனியாக எங்கும் செல்லாதே என்று ஒரு முறை சொல்லி விட்டு போனை கட் செய்தார் கமிஷனர் சனாதன் சொன்னபடி...
அடுத்து சனாதனன் என்ன செய்யப் போகிறான்...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...