- Thread Author
- #1
82. ஜெகன் பற்றி அறிவதற்காக.. தனது திட்டத்தை மாற்றும் சனாதன்...
மிதுனா ஜெகனிடம் நார்மலாக பேச்சு கொடுக்க... அவனும் இயல்பாக பேசினான்.
இங்க பாரு நான் உன்னை கடத்த சொல்லவே இல்லை உன்னை கடத்த வேண்டும் என்று எனக்கு எந்த அவசியமும் இல்லை.
நான் என் அக்கா கவிப்பிரியா தான் எவனோ ஒருவனே வீட்டிற்குள் வந்து என் அம்மாவின் கண் முன்னாடியும் என் முன்னாடியும் ... எங்கள் பேச்சையும் மீறி அவனோடு சென்று விட்டாள். அங்கு ஏதோ ஒரு பெரிய கும்பலாக இருக்கிறது என்றும் அவர்களோடு அவர் ஏதோ பிக்னிக் சென்று இருக்கிறாள் என்றும் எனக்கு தகவல் வந்தது. அதனால் தான் அவளை கடத்த சொன்னேன். அந்த இடத்தில் உன்னை மாற்றி கடத்திக் கொண்டு வந்து விட்டார்கள். ஆமாம் கவிப்பிரியாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டான் ஐகன்...
ஏன் ஜெகன்... உன் அக்காவை வீட்டிற்குள் ஒருவன் வந்து தூக்கி செல்கிறான் என்றால்... நீ போலீஸில் தானே புகார் அளித்திருக்க வேண்டும்... அதை விட்டுட்டு நீ ஏன் உன் அக்காவை கடத்த சொன்னாய் என்று கேட்டாள். அது மட்டும் இல்லாமல் பொசுக்குன்னு இப்ப எதுக்கு டா அந்த மாங்கா பயலே சூட் பண்ணி கொன்னு போட்ட...
நீ உன் அக்கா கவி பிரியாவை கடத்த சொல்லியதற்கும் மாற்றி என்னை தூக்கிட்டு வந்த பிறகும் என்னை கடத்தி வைத்து இருப்பதற்கும் வேறு ஏதோ நோக்கம் இருப்பது போல் தெரிகிறது என்று கேட்டாள் மிதுனா.
பரவாயில்லை அப்ப இருந்தது போல் இப்பவும் குறைவில்லாமல் வாய் இருந்தாலும்... புத்தி இருக்காது என்று நினைத்தேன் பரவாயில்லை... அப்ப இருந்தது போல் தான் இப்பவும் கொஞ்சம் புத்திசாலியாக தான் இருக்கிறாய்... ஆமா உன்னை காப்பாற்ற அந்த லேடி டான் சஞ்சனா தானே வந்து இருக்கா....
வர சொல் அவளை... நான் யாரு என் ஸ்டேட்டஸ் என்னன்னு அவளுக்கும் காட்டுறேன். என்ன என்னை இன்னும் பழைய அம்மாஞ்சி ஜெகன் என்று நினைத்தீர்களா... ?.. இந்த ஜெகத்தையே ஆழப் பொறந்த ஜெகன் டி... வர சொல் அந்த ஜான்சி ராணியை ... அவளும் இங்க இருக்குற ஏதாவது லோக்கல் போலீஸ் தான் கூட்டிட்டு வந்து இருப்பா அவங்க எல்லாருமே என்கிட்ட மாமூல்
வாங்கும் பச்சா பசங்க தான்... என்று சொல்லிக்கொண்டே நடந்து சென்றவன் விஜய்க்கு அருகில் சென்று...
ஏய் போலீஸ் வெளிய வாடா எந்த ஸ்டேஷன் நீ என்று கேட்டான்...
விஜய் மிகவும் நிதானமாக நடந்து வெளியில் வந்தான். நொடி நேரத்தில் தன்னுடைய பிளானை முழுவதுமாக மாற்றி சனாதன் அவனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க அதன் படி டக்கென்று தன்னுடைய நடை உடை பாவனை அனைத்தையும் மாற்றிக் கொண்ட விஜய்...
சார் இந்த பொண்ணு ஏதோ கமிஷனருக்கு தெரிஞ்சவங்க என்று சொல்லி... இவங்களோட ஃப்ரெண்ட் சஞ்சனானு ஒரு பொண்ணு கம்ப்ளைன்ட் பண்ணுச்சு.. அதான் நம்ம கண்ட்டோன்மெண்ட் எஸ்ஐ மாரிமுத்து தான் என்னை இங்கே அனுப்பி வைத்தார் என்று அவன் சொல்லவும்...
அந்த கிறுக்கனா அவன் கொஞ்சம் எப்பவுமே பெண்களுக்கு என்றால் நான் என்று முன்னாடி வந்து உதவி செய்ய வந்துவிடுவான்... சரி அவனை நான் பார்த்துக்கிறேன் கமிஷனர் எல்லாம் எனக்கு வெறும் கருவேப்பிலை மாதிரி... அவன் எல்லாம் நான் பாத்து சமாளிச்சுக்குறேன். இப்ப பத்திரமா இவ்ளோ கூட்டிட்டு கெளம்பு... ஆமாம் அந்த சஞ்சனாவும் இங்க தான் இருக்காளா என்று கேட்டான் ஜெகன்.
ஆமா அந்த பொண்ணு தான் ஏதோ இந்த பொண்ண கடத்திட்டு வரும் போதே பார்த்து விட்டு ஃபாலோ பண்ணி வந்து இருக்கு... அது மட்டும் இல்லாமல் நீங்க இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே உங்க அக்காவை யாரையோ தூக்கிட்டு போனாங்கன்னு ... அவனை தான் போலீஸ்க்கு அனுப்பி தகவல் சொல்லி என்னையும் இன்னும் இரண்டு மூன்று போலீசையும் கூட்டிட்டு வந்தான் அவர்கள் எல்லாம் வெளியில் நிற்கிறார்கள் என்று சொன்னான்.
சரி இந்தா அங்க நிக்கிறாங்க பாரு இந்த தடியன்களில் உனக்கு எத்தனை பேர் வேணுமோ.. அத்தனை பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டு போய்க்கோ... அப்புறம் நான் இங்கே ஒருத்தனை ஷூட் பண்ணேன். அந்த விஷயம் எல்லாம் வெளியில் வரக்கூடாது. சும்மா நகைக்கான கடத்தல் அப்படின்னு மட்டும் தான் நியூஸ் வெளியில் வரணும் என்று சொல்லி விட்டு நிதானமாக மிதுனாவின் அருகில் சென்றவன்... இப்போது நீ வெளியில் போகிறாய் ஆனால் கூடிய சீக்கிரம் நீ அந்த சஞ்சனா அப்புறம் உன்னோடு இன்னொரு கொடுக்கு இருக்குமே புவனா ... அதுக்கு அப்புறம் இப்போது உங்களுடன் சேர்ந்து இருக்கும் புதுசா என்னோட பாசமலர் அக்கா கவிப்பிரியா.. நாலு பேருமே இன்னும் சிறிது காலத்தில் சின்னா பின்னமாக போகிறீர்கள்... அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று சொல்லி விட்டு... வந்த வழியே வேகமாக வெளியே சென்று விட்டான்.
ஜெகன் சொல்லியது போல இந்த கேஸை முடிக்க சொல்லி விட்டான் சனாதனும்.
இப்போது அனைவருமே சனாதனனின் அந்த காட்டு பங்களாவிற்கு செல்ல...
அங்கு வைத்து அனைவருமே இன்று நடந்த விஷயங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தனர்.
பிறகு சனாதன், சஞ்சனா, மிதுன், மிதுனா நால்வரும் அங்கு இருந்து கிளம்பினர்...
காரில் போய்க் கொண்டு இருக்கும் போது...
சனாதன் அங்கு இருந்த மூவரிடமும் அங்கே போலீஸில் என்ன சொல்லப்பட்டதோ அதையே அப்படியே மெயின்டைன் பண்ணுங்க வேற எதுவும் சொல்லிக்கொள்ள வேண்டாம் என்று சொல்ல சரி என்று மூன்று பேரும் ஒத்துக் கொண்டார்கள்.
அதன் பிறகு இங்கு நடந்த விஷயங்களை ருத்ராவிடம் மட்டும் சொல்லி விடலாமா என்று மிதுன் கேட்டான்.
வேண்டாம்... அவனுக்கும் தெரிய வேண்டாம். அப்படி தெரிந்தால் அவன் எந்த மாதிரி வேணாலும் ரியாக்ட் பண்ணலாம்... இந்த ஜெகன் எனக்கு தெரிந்து அவன் அக்காவையே கடத்த சொல்லி இருக்கிறான் என்றால் அவன் சாதாரண லோக்கல் கேங் லீடர் போல் தெரியவில்லை...
அந்த இடத்தை சுற்றிலும் கவனித்தீர்களா அது எவ்வளவு பெரிய பங்களா நம் பங்களாவை விட இரண்டு மடங்கு அதிகமானது... அது மட்டும் இல்லாமல் அங்கு ஆட்டோமேட்டிக்காக பல விஷயங்கள் இருக்கிறது சென்சாரில் தான் வேலை செய்கிறது அங்கு இருக்கும் ஒவ்வொரு இடமும்...
எனக்குத் தெரிந்து ஜெகன் உள்ளே வரும் போதே நம் அனைவரையும் அவன் பார்த்து இருக்க வேண்டும். பார்ப்போம். அவன் யார் என்ன விஷயம் என்று நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டு இருக்க..
அப்போது அவர்களுக்கு எதிர்ப்புறமாக இரண்டு பைக் வந்து... இவர்களின் காரை குறுக்கே மரித்து நின்றது...
அதே நேரம் பாண்டவர் இல்லத்தில்...
மிதுனா மீட்கப்பட்டு விட்டாள் என்ற செய்தியை கிடைத்ததும் தான்.. அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் நிம்மதி வந்தது.
சரி போய் அடுத்த வேலையை பாருங்கள் என்று சரோஜமா ஹாலில் அனைவரும் சோகமாக அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு சொல்ல...
ஆமாம் வாருங்கள் அவங்க நாலு பேரும் வந்துருவாங்க ஏன் பீல் பண்ணனும் இன்னைக்கு மீதி இருக்கிற நேரத்தில் அழகியோட பிறந்தநாள் கொண்டாட்டத்தை வீட்டிலேயே கொண்டாடுவோம் என்று சொல்லி விட்டு லிபின்... மற்றவர்களை பார்க்க மற்றவர்களும் அதற்கு ஆமோதித்து ஓகே என்று சந்தோஷத்தோடு கூச்சலிட்டனர்...
பழையபடி அங்கு சந்தோஷமாக அனைவரும் இருக்க சரியாக அந்த நேரம் ப்ரீயா வந்தாள்.
அவளுக்கு இங்கு நடந்த எதுவும் தெரியாது என்பதால் அவள் உள்ளே வருவதற்கு முன்பே ... ருத்ரன் அங்கு இருக்கும் அனைவரிடமும் இங்கு நடந்த எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம். அவர்கள் நான்கு பேரும் வெளியே சென்று இருக்கிறார்கள் என்று மட்டும் கேட்டால் சொல்லுங்க என்று சொல்லி விட்டு, சரியாக பிரியா வீட்டிற்குள் வரும் நேரம் கவிப்பிரியாவை வேண்டும் என்றே தூக்கிக்கொண்டு அவளுடைய அறைக்கு சென்றான்.
கவியோ ருத்ரன் எதற்கு தூக்குகிறான் என்று தெரியவில்லை ஆனால் அவனை மனம் முழுவதும் தன்னுடைய கணவனாக ஏற்றுக் கொண்ட பிறகு, அதுவும் அவுங்க வீட்டில் அனைவருக்கும் சம்மதம் என்று ஆனதற்கு பிறகு... அவள் மனதில் காதல் மொட்டு விட முழு மனதோடு அவன் தூக்கும் பொழுது எந்த மறுப்பும் சொல்லாமல், அவனின் கழுத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு அவனை தன் கண்களில் காதலோடு நிரப்பி கொண்டு சந்தோஷமாக உள்ளே சென்றாள்.
இவர்களின் காதல் காட்சிகளை பார்த்துக்கொண்டே உள்ளே வந்த கவிப்பிரியாவிற்கு உடல் முழுவதும் அனலாக கொதித்தது..
உள்ளே வந்த பிரியாவை பார்த்து புவனா எதுவும் பேசாமல் சிறிய புன்னகையோடு ரிஷ்வந்தோடு மாடிக்கு சென்று விட்டாள். அவர்கள் செல்வதை பார்த்து விட்டு சரண், லீனா, ரஞ்சித் மூன்று பேரும் அவர்களுடனே மாடிக்கு சென்று விட்டார்கள்.
லிபின், கர்ணா இருவரும் ஆல்ரெடி ருத்ரா சொன்ன அடுத்த நிமிடமே மாடிக்கு சென்று அழகியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய போய்விட்டார்கள்.
இப்போது வீரா, முத்தாயி, சரோஜா அழகி நான்கு பேர் மட்டுமே... ஹாலில் அமர்ந்து இருந்தனர்.
வந்த பிரியாவை அழகி தான் வாருங்கள் கவிப்பிரியா எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தாள்...
அவள் அப்படி கேட்கும் போது உள்ளுக்குள் எரிமலையே வெடிக்க... அதை மறைத்து எனக்கென்ன குறை நான் நன்றாக இருக்கிறேன்.
நான் இங்கு வந்தது சரோஜா அம்மாவின் கால் குணமாகி விட்டதா? எப்படி இருக்கிறது என்று கேட்டு போக தான், என்று சொல்லி விட்டு சரோஜாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
அழகியும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் உள்ளே சென்று வந்தவளுக்கு குடிப்பதற்கு காபியும் காலையில் செய்த ஸ்வீட்டும் எடுத்துக் கொண்டு வந்து தந்தாள்.
என்ன வீட்டில் அம்மாவிற்கு காலில் அடிபட்டு இருக்கிறது... ஆனால் காலையிலேயே இனிப்பு எல்லாம் செய்து கொண்டாடி இருப்பீர்கள் போல... அவ்வளவு தானா நீங்கள் உங்கள் அம்மா மீது வைத்து இருக்கும் பாசம் என்று சிரித்துக் கொண்டே விளையாட்டாக கேட்பது போல் கேட்டாள் பிரியா...
வீரா, முத்தாயி இருவருக்குமே இப்போது வந்த புதுப் பெண் என்ன இப்படி பேசுகிறாள் என்று நினைத்து முகத்தை சுளிக்க...
அதை எல்லாம் அவள் எங்கே கண்டு கொண்டாள்... காபி குடித்து விட்டு ஸ்வீட் சாப்பிட்டால் இனிக்காது என்று சொல்லி, இனிப்பை ஓரமாக வைத்து விட்டு காபி மட்டும் குடித்தாள்.
அவள் காபி குடித்து முடித்த பிறகு சரோஜா ... இன்று மெய்யழகிக்கு பிறந்தநாள் மா... அது தான் வீட்டில் இருக்கும் இளையவர்கள் அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்படி சிறப்பாக செய்கிறார்கள்.
ஈவினிங் ஏதோ வீட்டிற்கு மாடியில் பார்ட்டி வேறு அரேஞ்ச் பண்ணி இருக்காங்க முடிந்தால் நீயும் வாம்மா என்று அழைத்தார்...
வருவதற்கு துளியும் விருப்பமில்லை என்றாலும் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு சரிங்க மா முடிந்த அளவுக்கு வர பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியில் வந்தாள்.
வெளியில் வந்து பார்க்க அங்கு ருத்ராவின் கார் அப்படியே நின்று கொண்டு இருக்க....
அதன் அருகில் சென்றவள்...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...