- Thread Author
- #1
72. ருத்ராவின் கவிப்பிரியா பற்றி குடும்பத்தார் அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ளுதல்...
சரோஜாவின் அருகில் வந்து கவிப்பிரியாவை பற்றி சொல் என்றும் இதில் சொல்லவும் அனைவரும் அங்கே சென்று அவரவர் ஒவ்வொரு இடத்தில அமர...
ரஞ்சித் முதலில் தன்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டான்... என் பெயர் ரஞ்சித் கிருஷ்ணா...
எனக்கு இங்கே ஆர் கே மால் என்று ஒரு பெரிய மால் இருக்கிறது... அதே நேரம் அங்கே ஆர்கே டெக்ஸ்டைல்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்பது என்னுடைய கம்பெனி தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்...
கவிப்பிரியாவின் அப்பா தர்மலிங்கம் அவர் என் அப்பாவிடம் தான் ஆரம்பத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். பிறகு அவரது திருமணத்திற்கு பிறகு அதுவும்.. கவிப்பிரியா பிறந்த பிறகு தான் அவருக்கு நிறைய கம்பெனியில் இருந்து வாய்ப்புகள் கிடைத்து ... நல்ல ஒரு நிலைமைக்கு வந்தார் என்று என் அப்பாவும் தர்மலிங்கம் அங்கிளும் அடிக்கடி சொல்லுவார்கள்...
ஆனால் அப்படி சொன்னா அதே தர்மலிங்கம் அங்கிள் தான் இப்பொழுது மூச்சுக்கு 300 தடவை அவளை தரித்திரம் பிடித்தவள் என்று சொல்கிறார்.... அதற்குக் காரணம்....
தர்மலிங்கம் அங்கிள் அவருடைய மனைவி சவிதா அம்மா பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார்கள்... நானும் கவிப்பிரியாவும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள் தான்... நான் என் அம்மாவை சிறு வயதிலேயே எனக்கு ஒரு எட்டு வயது இருக்கும் போது என் அம்மா இறந்து விட்டார்கள்.
அன்று முதல் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு வரை எனக்கும் ஒரு அம்மாவாக இருந்து என்னையும் கவிப்பிரியாவையும் வழிநடத்தியது சவிதா அம்மா தான்.
நான் என் வீட்டில் இருந்ததை விட இவர்கள் வீட்டில் தான் அதிகம் இருப்பேன். அப்பொழுது ஒரு நாள் திடீரென்று சவீதா அம்மாவின் பெற்றோர் தவறி விட... அவருடைய தங்கை சரிதா சித்தியை இங்கு அழைத்து வந்தார்கள்.
அவர்கள் வந்த பிறகு தான் சவிதா அம்மாவின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்தது.
அவர்கள் வந்தது கொஞ்ச நாட்களிலேயே முதலில் அவர்கள் வெறுத்தது என்னை தான்... எங்களின் பணம் அவர்களிடம் இல்லாததை குறித்து, அவர்களிடம் தவறாக பேசி... இந்த மாதிரி பணம் உள்ள பிள்ளைகள் வளர வளர நம் பிள்ளைகளை கெடுத்து விடுவார்கள், இல்லை என்றால் நமக்கு பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகி நம் பிள்ளைகளே தங்களை குறைவாக நினைப்பது போல் சித்தரித்து விடுவார்கள் என்று, இல்லாதது பொல்லாததையும் சொல்லி, என்னையும் கவிப்பிரியாவையும் பிரிக்க முயற்சி செய்தார்கள்.
ஆனால் சவிதா அம்மா அவன் என்னுடைய வளர்ப்பு. அவனும் சரி அவனுடைய அப்பா தேவ் கிருஷ்ணா அண்ணாவும் சரி... மனிதர்களை மதிக்க தெரிந்தவர்கள் அதனால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று சொல்ல...
அவர்களுக்குள் வாக்குவாதங்கள் நடக்கும் நானும் கவிப்பிரியாவும் பார்த்தாலும் எங்களுக்கு அது புரிந்தாலும் அம்மா மீது இருந்த நம்பிக்கையில் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்...
அப்போது தான் ஒரு நாள் கவி பிரியா பெரிய மனுஷியாக ஆனாள்...
அதன் பிறகு கவிப்பிரியாவின் சித்தியின் சில நடவடிக்கைகளில், சவிதா அம்மாவே என்னை அவர்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனால் நாங்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக தான் படித்தோம் அதே போல் தான் காலேஜும் ஒன்றாக தான் படித்தோம். இதற்கு இடையில் என் அப்பாவையும் சவிதா அம்மாவையும் இணைத்து அசிங்கமாக பேசிக்கொண்டு இருந்தார் சரிதா ஆன்ட்டி சில பேரிடம் ... அதை நான் கவனித்து விட்டு ஏன் ஆன்ட்டி இப்படி எல்லாம் தவறாக பேசுகிறீர்கள் என்று கேட்ட பொழுது, நான் அவர்கள் கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டேன் என்று, தர்மலிங்கம் அங்கிளிடம் சொல்லிவிட்டார்.
அவருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று சவீதா ஆண்டியும் பல முறை முயற்சி செய்தும், வந்த அனைத்து மாப்பிள்ளைகளையும் அவர் ஏதேனும் சொல்லி தட்டி கழித்தார். சில மாப்பிள்ளைகள் அவரின் குணத்தைக் கண்டு அவர்களாகவே வேண்டாம் என்று சென்றார்கள். இதனால் அவருக்கு திருமணமும் தள்ளி போய்க்கொண்டே இருந்தது.
ஆனால் திடீரென்று எட்டு வயது பையனை கொண்டு வந்து.. இவன் எனக்கும் மாமாவுக்கும் பிறந்த குழந்தை... என்று சொன்னார்.
அங்கிளும் எவ்வளவோ போராடி பார்த்து விட்டு0ஹாஸ்பிடல் போகலாம் என்று கூட சொல்ல ... அதில் கடுப்பான சவீதா ஆன்ட்டி, அவர் தலையவே பக்கத்தில் இருந்த பூ ஜாடியால் உடைத்து விட்டார்.
இதற்கு இடையில் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே சவீதா ஆன்ட்டி மிகவும் எல்லா விஷயத்திலும் கோபப்பட ஆரம்பித்தார்... அவரின் அமைதியான குணம் மாறி அப்படியே எந்நேரமும் அனைவரிடமும் சிடுசிடுக்கும் மனநிலைக்கு ஆளானார்.
அதற்குப் பிறகு திடீர் திடீர் என்று சவிதா மாமா மயக்கம் போட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் தர்மலிங்கம் அங்கிள் பக்கத்தில் தன் தங்கை படுத்து இருந்ததை பார்த்து விட்டு அவர் சத்தம் போட்டு, பெரிய பிரச்சனைகள் செய்ய தர்மலிங்கம் அங்கிளும் எவ்வளவோ போராடி பார்த்தார். ஏய் நான் அந்த மாதிரி பட்டவன் கிடையாதுடி என்று.... ஆனால் அவர் அதை நம்பவே இல்லை.
அப்புறம் எப்படி வந்தான் அந்த பத்து வயது பையன் என்று ஒரே சண்டை போட்டார்.
ஆனால் அதற்கு மட்டும் தர்மலிங்கம் அங்கிள் எந்த பதிலும் சொல்லவே இல்லை.
இப்படியே சில நாட்களில் சவீதா அம்மா திடீர் திடீர் என்று அனைவரிடமும் கோபப்பட .... ஒரு நாள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.. அது பிரியா மயக்கம் போட்டு கீழே கிடந்தாள்... அதாவது அவளுக்காக நானும் காலேஜ் செல்வதற்காக நேரம் ஆகிவிட்டது என்று வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு காத்து இருந்தேன். நான் அப்போ எல்லாம் அதிகம் அவர்கள் வீட்டிற்குள் போகாமல் இருந்த காரணத்தால், வெகு நேரம் வெளியில் நின்று பார்த்து விட்டு சரி உள்ளே சென்று பார்ப்போம் என்று பார்க்க, அங்கே பிரியா மயக்கம் போட்டு கிடந்தாள். பிறகு நான் தண்ணீர் தெளித்து எழுப்பினேன் அப்பொழுது அவள் சொல்லியது அம்மா தான் என்னை அடித்தார் என்று... ஆனால் அதற்கு முன்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை..... அதன் பிறகு வந்த சில நாட்களில் போராட்டமாகவே இருந்தது அவர்கள் வாழ்க்கை... பிறகு ஒருநாள் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள்...
நானும் பிரியாவும் அன்று பார்த்தது தான் அதற்குப் பிறகு அவர்களை நாங்கள் பார்க்கவே இல்லை கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.
அன்று முதல் இன்று வரை கவிப்பிரியா அவர்கள் வீட்டிலேயே ஒரு கொத்தடிமை போல் தான் வேலை செய்கிறாள்... என்ன செய்தார்... எப்படி செய்தார்... என்று தெரியவில்லை சரிதா ஆன்ட்டி, ஆனால் தர்மலிங்கம் சார் அவரை சட்டப்படி திருமணம் செய்து கொண்டார்.
சவிதா மா இருந்த வரை அங்கிள் எந்த தவறையும் நான் செய்யவில்லை என்று சொன்னார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு சென்ற சில காலங்களிலேயே சட்டப்படி சரிதா ஆன்ட்டியை திருமணம் செய்து கொண்டார்.
அதோடு முற்றிலுமாக சவிதா அம்மாவை மட்டும் இல்லாமல் கவி பிரியாவையும் வெறுக்க ஆரம்பித்து விட்டார்.
எப்பொழுதுமே இருவரையும் தரித்திரம் பிடித்தவர்கள் என்று திட்டி காயப்படுத்திக் கொண்டே இருந்தார்...
அதோடு சரிதா ஆன்ட்டியும் அவருடைய பையன் இருவரும் இவளை பண்ணாத கொடுமை கிடையாது. அவ்வளவு கொடுமை படுத்தினார்கள் அதை கூட அவர் கண்டு கொள்ளவே இல்லை.
இப்ப கூட நீங்க அவளுக்கு இடியாப்பம் தேங்காய் பாலும் சாப்பிட கொடுத்தீர்கள்... அவள் சாப்பிட்டு விட்டால் ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கு வயிற்று வலி வரும் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே....
சரியாக ருத்ரவும் அவள் அறையில் இருந்து வெளியில் வந்து கிச்சனுக்கு சென்று வெந்தயம் எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் தண்ணியும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அதைப் பார்த்து விட்டு புவனாவும் ஆமாம், ருத்ர மாமாவும் ஏதோ கையில் வெந்தயம் என்று நினைக்கிறேன் எடுத்துக் கொண்டு வேகமாக செல்கிறார் என்று சொன்னாள்.
ம்ம் ஆமாம்.. அது வெந்தயமாகத்தான் இருக்கும்... அவளுக்கு வயிறு வலி வரும் போதெல்லாம் அதை தான் போட்டுக் கொள்வாள்.
அப்போது சஞ்சனா ஏன் அவளுக்கு அடிக்கடி வயிறு வலிக்கும் என்று கேட்டாள். அதுவும் இடியாப்பம் தேங்காய் பாலும் வயிற்று வலிக்கு காரணமா புரியவில்லையே என்று அவள் குழப்பத்தோடு கேட்க...
இதுவரை சொல்லிக் கொண்டே வந்த ரஞ்சித் இப்போது தன் கண்களை மூடி தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்துவது அங்கு இருந்து அனைவருக்கும் புரிந்தது..
சில வினாடிகளில் கண்ணை திறந்து, மற்றவர்களை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டு அவள் இதுவரை கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக... உப்பு, புளி, காரம் என்ற எந்த சுவையும் அறியாமல் வெறும் பழைய சாதம் அதுவும் உப்பில்லாத தண்ணீர் சாதம் மட்டும் தான் அவள் சாப்பிட்டு வருகிறாள்...
இடையில் நான் காலேஜில் ஏதேனும் உணவு தின்பண்டமோ ஏதேனும் வாங்கிக் கொடுத்து சாப்பிட்டால் அவளுக்கு அது உடம்பு ஒத்துக்கொள்ளாமல் போய்... உடல் உபாதைகள் வரும் போது, அதனால் ஏற்படும் வலியை காட்டிலும் சரிதா ஆன்ட்டி பேசும் வார்த்தையில் அவள் உடைந்தே போய்விடுவாள்...
எவனை மயக்கி.... எங்கு சென்று .. எதை மேய்ந்து விட்டு வருகிறாய் என்று கேட்கும் சில பல அசிங்கமான வார்த்தைகளை கேட்டதில் இருந்து, அவள் முற்றிலும் என்னிடம் கூட எதையும் வாங்கி பகிர்ந்து தின்னும் பழக்கத்தை விட்டு விட்டாள் என்று சொன்னவன்... இதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது என்பது போல் அப்படியே சரோஜா அம்மாவின் மடியில் படுத்து அழுக ஆரம்பித்து விட்டான்.
இங்கே ரஞ்சித் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க, இதே நிகழ்வுகளை அப்படியே ருத்ராவிடம் பிரியாவும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
அங்கே அவளும் ருத்ராவின் மடியில் படுத்து கொண்டு, ருது மா நான் உனக்கு வேண்டாம்... நான் பிறந்த நேரம் சரி இல்லையாம். அதனால் தான் என் அம்மாவிற்கு பைத்தியம் பிடித்து விட்டதாம்... அவர்களுக்கு பைத்தியம் பிடித்தது மட்டுமில்லாமல் தொழிலிலும் ஏதோ எங்க அப்பாவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாம்...
அவருடைய அன்பான மனைவி பைத்தியமானதற்கும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களுக்கும் என்னுடைய நேரம் தான் காரணம் என்று சொல்லி... என் சித்தி என் அப்பாவிடம் அடிக்கடி சொல்ல என் அப்பாவும் என்னை தரித்திரம் பிடித்தவள் என்று தான் சொல்லுவார்.
ஆனால் என் சித்தி வருவதற்கு முன்பு என் அப்பா அம்மா நான் ரஞ்சித் நான்கு பேரும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் தெரியுமா?.. தேவ் கிருஷ்ணா அங்கிள் கூட ரஞ்சித்தை எங்களிடம் விட்டுவிட்டு பல நாடுகளுக்கு சென்று வருவார்... அவ்வளவு நம்பிக்கை என் அம்மா மீது இருந்தது அவருக்கு, அதை நினைத்து என் அப்பாவும் மிகவும் பெருமையாக பேசிக் கொள்வார் ஆனால் இன்று அவரே பைத்தியம் என்று சொல்லிவிட்டார் இப்போது என்று சொல்லி அழுதாள்...
வயிறு வலிக்கவும்.. அவன் மடியிலேயே படுத்து இருந்தவள் இப்போது வலியில் அவனை இடையோடு கட்டிக்கொண்டு இறுக்கி படுத்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் வலியை இதற்கு மேல் கேட்க முடியாமலும்... பார்க்க முடியாமலும் தவித்த ருத்ரா....
இணைந்திருங்கள்
சொல்ல... வேண்டாமா...