- Thread Author
- #1
42. புதியவன் வருகையால் ஏற்பட போகும் மாற்றங்கள்.
கர்ணா அலுவலகத்தில்.
கர்ணாவால் இயல்பாக வேலையை செய்ய முடியவில்லை... உடல் மட்டும் இங்கு இருக்க.. உள்ளம் என்னவோ தன் மெய்யிடம் மட்டுமே இருந்தது. அதே சமயம் அவள் தன்னை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள மாட்டாள். அவள் உடலாலும் மனதாலும் நிறைய காயங்கள் பட்டு அதுவும் ஓடியாடி சிரித்து விளையாட வேண்டிய இளமைப் பருவத்தில் மிகவும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறாள்.
நல்ல வேளை அத்தை முதல் நாளே அவளை அங்கு இருந்து அழைத்து வந்ததால் இந்த அளவுக்கு இப்போது பக்குவமாக இருக்கிறாள். அங்கே இருந்து நரக வேதனைகள் அனுபவித்து இருந்தால்...!!!.. கடவுளே சத்தியமா இந்நேரம் அவள் உயிரோடு இருந்திருப்பாளோ என்னவோ?.. என்று அவனுக்குள் நினைக்கும் போது உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது.
சரியாக அந்த நேரம் லீனா உள்ளே வந்து.. எக்ஸ்கியூஸ் மீ சார் என்று கூப்பிட...
மெய் நினைப்பில்... அவள் தான் வந்து தன்னிடம் எப்போதும் பேசுபவள் போல் நினைத்து.. சொல் மெய் என்று கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்தவாறு அவளை நினைத்துக் கொண்டு இருந்தவன் எதிரே இருப்பது யார் என்று கூட தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தான்.
லீனா விற்கும் மெய்யழகியை பற்றிய விஷயம் தெரியாததால்.. இவர் யாரை சொல்கிறார் என்று தெரியாமல் மறுபடியும் ஹலோ சார் நான் லீனா என்று தான் வந்து இருப்பதை கூறினாள்.
அப்போது தான் கண் திறந்து நிமிர்ந்து அமர்ந்தவன்... சார் மிஸ் லீனா கொஞ்சம் மைண்ட் அப்செட் அது தான்.. நான் இப்போ வீட்டுக்கு போகிறேன். லிபின் டிசைனிங் டிபார்ட்மென்ட் போய் இருக்கான். அவன் வந்ததும் அவனுடன் எதுவா இருந்தாலும் பேசிக் கொள்ளுங்கள், இப்போது நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக் கொண்டவன், லீனாவின் பதிலை எதிர்பார்க்காமல் நேரே லிஃப்ட் நோக்கி சென்றான் கர்ணா.
லீனாவும் சரி ஏதோ அவருடைய பர்சனல் பிராப்ளம் அது நமக்கு எதற்கு.. அடுத்த ஒரு மீட்டிங் இருக்கு அதை லிபி சார் கிட்டயாவது சொல்வோம்... ஆமாம் இவர் எங்கே .... ம்ம்... டிசைனிங் டிபார்ட்மென்ட் போயிருக்கிறதா தானே சொன்னாரு. சரி நம்ம அங்கேயே போய் பார்ப்போம் என்று நேரே அங்கே சென்றாள் லீனா.
மிதுன் அலுவலகத்தில்..
மிதுனா, ரிஷ்வந்த் மற்றும் தங்களுடைய டீம் ஆட்களோடு சேர்ந்து... அவங்களுக்கு கொடுக்கப்பட்ட டிசைனிங் ஓர்க்கை செய்து கொண்டு இருந்தார்கள்.
காலையிலேயே தன் தம்பி ருத்ராவின்
முகம் சரியில்லாமல் இருந்ததால் மிதுன் மனது மிகவும் தடுமாற்றமாகவே இருந்தது. அந்த நேரம் சரியாக விநாயகம் அங்கிள் போன் செய்து..
கமிஷனர் அலுவலகத்தில் எந்த பிரச்சனையும் இல்லையே என்று விசாரித்தார்.
இங்கு பிரச்சனை ஏதோ ஒன்று இருக்கு என்று மனதில் பட்டாலும், அதை அவ்வளவு தூரத்தில் இருப்பவர்களிடம் சொல்லி.. அவர்கள் மனதை கஷ்டப்படுத்தக் கூடாது என்று எண்ணியவன் அப்படி எல்லாம் எதுவும் இல்லை மாமா என்று சொல்லி விட்டு, அப்பாவிடம் எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டான் மிதுன்.
கவலைப்படாத டா மாப்ள அப்படி எல்லாம் எதுவும் சொல்லல... உன் அப்பா தைரியசாலி தான், ஆனால் நாங்கள் பேசிக்கொள்ளும் போது உன் அம்மா மட்டும் கேட்டுவிட்டால் அவ்வளவு தான்... எனக்கு என் தலை உடம்பில் இருக்காது. அதனால் என் தலை மீது எனக்கு எப்போதும் கவனம் உண்டு அதனால உங்க அப்பா கிட்ட நான் மூச்சு கூட விடலை இந்த விஷயத்தை பற்றி என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே...
விநாயகம் தலையில் ஐஸ் கட்டி மழை பொழிந்தது... ஐயோ மாப்ள வீட்டுக்குள்ளே ஐஸ் கட்டி மழை பெய்யுதுடா என்று பதறி அடித்து எழுந்து பார்க்க பின்னே கோபத்தின் மறு உருவையில் தன் தங்கையை கண்ட விநாயகம் மாப்பி வச்சுட்டாண்டா ஆப்பு கடவுள் எனக்கு... நான் உனக்கு அப்புறமா கூப்பிடுறேன் என்று போனை வைத்து விட...
ஒரு நொடி தன் அம்மாவிற்கு விஷயம் தெரிந்து விட்டதே என்று கலங்கினாலும்.. அதே சமயம் மாமா பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் தனது வேலையை தொடர்ந்தான்.
மிதுனா டீமுக்கு கொடுத்த ப்ராஜெக்ட்.. குஜராத்தி திருமண சடங்குகளுக்கான ஆடை வடிவமைப்பு.. அது சம்பந்தப்பட்ட ஒரு ஆடை வடிவமைப்பில் மணப்பெண்ணுக்கான மாடலை செய்து கொண்டு... மிதுனின் கேபினுக்கு சென்று அனுமதி கேட்டு வெளியே நின்றாள் மிதுனா.
தன் மாமாவிடம் பேசிய பிறகு சிறிது மனது சந்தோஷமாக இருக்க மிதுனவை உள்ளே வர சொல்லி எவன் அவள் வந்ததும் அவள் கையில் இருந்த மாடலை பார்த்து அதில் செய்ய வேண்டிய சிறு சிறு திருத்தங்களை கூறி இப்படி செய்தால் என்னும் பர்ஃபெக்சன் ஆக வரும் என்று சிறு சிறு ஐடியாக்களை கூறிக் கொண்டு இருந்தான்.
அதை எல்லாம் கவனமாக தன்னுடைய பேடில் குறித்துக் கொண்டவள்.. ஓகே சார் ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு வெளியேறும் சமயம்...
ஒரு நிமிடம் மிதுனா என்று கூப்பிட்டான்.
மிதுனாவும் அமைதியாக திரும்பி நின்று... சொல்லுங்க சார் என்ன விஷயம் என்று கேட்டாள்.
சாரி தப்பா எடுத்துக்கலனா எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டான்.
முதல் நாள் இருவருமே அடிதடியில் மோதி கொண்டதால், அதன் பிறகு ஒருவருக்கொருவர் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர... வேறு எந்த விஷயமும் இதுவரை பேசிக்கொள்ளாமல் இருக்க, முதன் முதலில் தன்னிடம் மிகவும் தன்மையாகவும் அதுவும் உதவி என்று கேட்கவும்.. லேசாக தன் புருவங்களை சுழித்தாலே தவிர, என்ன வேண்டும் சார் சொல்லுங்கள் என்று சிரித்த முகமாகவே கேட்டாள் மிதுனா.
ஒன்னும் இல்லை காலையில் இருந்து கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஜாஸ்தி. அதனால் லேசாக தலை வலிக்கிறது ஒரு காபி கிடைக்குமா?.. பியூன் அண்ணாவையும் காணோம்... எனக்கு இங்கேயே கலந்து குடிக்க முடியுமா?.. என்று கேட்டான் மிதுன்.
அவன் எனக்கு ஒரு காபி வேண்டும் என்று அதிகாரமாக கேட்டு இருந்தால் கண்டிப்பாக செய்திருக்க மாட்டாள்.. ஆனால் நிலைமையை விளக்கி கூறி கேட்கவும் மனது கஷ்டமாக ஒரு நிமிடம் இருங்கள் சார் என்று சொல்லியவள்...
இப்போது மாற்றி அமைக்கப்பட்டு இருந்த அவனுடைய பர்சனல் அறைக்கு சென்று பார்க்க... இந்த அலுவலகத்தில் இந்த மாற்றம் நடந்த பிறகு இன்று தான் முதன் முதல் இந்த அறைக்குள் வருகிறாள்.
சிறிய அறையாக இருந்தாலும் அழகாக இருந்தது அந்த அறை.. ஒரு பக்கம் சோபா ஒரு பக்கம் சிங்கிள் குஷன் ஒன்றும்... மறுபக்கம் செல்பி காபி மேக்கர் அதோடு சில வகையான பாத்திரங்களும் இருந்தது. அதே போல் அங்கேயே ஒரு குட்டி பிரிட்ஜும் இருக்க... அதை திறந்து பார்த்து அதில் இருந்து பால் பவுடர் எடுத்து.. காபி மேக்கரில் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்...
சாரி அண்ட் தேங்க்ஸ் மிதுனா உங்களுடைய ஓர்க் டைம்ல உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன் என்று.. காபிக்கு தேங்க்ஸும் அதே சமயம் சாரி கேட்டான் மிதுன்.
சார் நீங்க ஏதோ டென்ஷன்ல இருக்கீங்க இது டீப் ரேட் டைம்தான். ஒன்னும் பிரச்சனை இல்ல சார் என்று சொல்லி அவள் ஓகே சார் நான் கிளம்புகிறேன் என்று கிளம்பினாள்.
இந்த முறையும் அவள் கதவை ஓபன் செய்வதற்கு முன்பே ஒரு நிமிடம் என்றும் மறுபடியும் அழைத்தான்.
இப்பொழுதும் அவள் இன்முகமாகவே திரும்பி என்ன வேண்டும் சார் என்று கேட்டாள்.
சாரி மீது நான் இது டீ டைம் என்றால் உங்களுக்கும் சேர்த்து காபி போட்டுக் கொண்டு இருக்கலாமே என்று கேட்டான்.
இட்ஸ் ஓகே சார் இதை நீங்கள் முன்னமே சொல்லி இருக்க வேண்டும்.. அதற்காக பீல் பண்ணாதீங்க நீங்க ஏதோ டென்ஷன்ல இருக்கீங்க.. அது மட்டும் இல்லாமல் நான் என் பிரண்ட்ஸோட சேர்ந்து காபி குடிக்கிறது தான் எனக்கு பிடிக்கும். கேட்டதுக்கு ரொம்ப நன்றி சார். நான் சும்மா விளையாட்டா தான் சொன்னேன். நீங்க டிஸ்டர்ப் ஆக வேண்டாம். நீங்க உங்க வேலைய பாருங்க சார் என்று சொல்லி விட்டு அடுத்து மறுபேச்சி எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டாள் மிதுனா.
அவள் சென்றதும்... அட ஏதோ காஃபி போட்டு கொடுத்தாளே என்று உனக்கும் போட்டு கொள் என்று சொன்னால், ரொம்ப தான் பிகு பண்ணிட்டு போறா..
சரி தான் போடி.. என்று சொன்னவன்.. இதற்கு முன் இங்கு அவளிடம் தானே தான் அவளிடம் ரொம்ப பணிந்து பேசினோம் என்பது ஏனோ அவன் நினைவுக்கு வரவில்லை. அப்படி கேட்டு இருந்தால் தெரிந்து இருக்கும்... பாவம் அவளின் இயல்பான குணம் தெரிய வரும் போது அவன் நிலை ?????¿¿¿¿????...
கர்ணா அலுவலகத்தில்...
நல்ல வேலை போகும்போது லிபின் சார் எங்கே இருக்கிறார் என்று சொல்லி விட்டு போனார்... இல்லை என்றால் போனது லிபினா? கர்ணவா? என்று தெரியாமல் குழம்பி இருப்பேன். இருவரை ஒன்றாக பார்க்கும் போது யார் கர்ணா? யார் லிபின்? என்று தெரிகிறது தனித்தனியே பார்க்கும் போது குழம்புகிறது. பழக பழக அதுவும் தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் அதற்கு முன் எந்த ஒரு சூழ்நிலையிலும் மொக்கை மட்டும் வாங்கிட கூடாது என்று சொல்லிக் கொண்டவள் விபின் தேடிப் போனாள் லீனா.
ஆர் கே குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற நியான் எழுத்துக்களை தாங்கி நின்றது அந்த ஏழு மாடி கட்டிடம். அந்த ஏழு மாடி கட்டிடத்திலும்... ஒவ்வொரு தளத்தில் ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட பணிகள் நடந்து கொண்டு இருந்தது.
கிரவுண்ட் ஃப்ளோர் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அங்கு... கிடைக்காத பொருள்களே இல்லை என்பது போல் சிறு குண்டூசிசையில் இருந்து, க்ரோசரிஸ் இருந்து... பலவகைப்பட்ட பொருள்களும் இருந்தது.
ஒரு ஃப்ளோர் பீங்கான் மற்றும் மர வேலைபாடுகள் நிறைந்த பொருட்கள் இன்று இப்படி ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு விதமாக வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் நிறைந்த ஒரு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் ஆக அது இருந்தது.
அதில் ஏழாவது மாடியில் ஆர்கே இன்போடெக் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இந்த காம்ப்ளக்ஸில் நடந்து கொண்டு இருந்தது. இந்த ஏழு மாடி அடுக்கு கட்டிடத்தை உருவாக்கியவர் தேவ் கிருஷ்ணா. இவரின் மகன் ரஞ்சித் கிருஷ்ணா... தன் தந்தை தேவ் கிருஷ்ணாவிற்கு பிறகு மிகவும் திறம்பட தனது நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறான்...
ஆனால் இவன் வருகை நம் பஞ்சபாண்டவர்களுக்கோ இல்லை நம் நாயகிகளுக்கோ... எப்படி இருக்கும்???.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...