- Thread Author
- #1
101. ஆர் கே வின் நிலை?...
பாண்டவர் இல்லத்தில் தங்கையாக வரும் புது வரவு...
பிரியாவின் அம்மாவோ .. அவளால் மற்றவர்களுக்கு தான் பிரச்சனை வரும் என்று தன் மகளை புரிந்து கொண்டவராக சொல்லி விட்டு செல்ல...
அவளைக் குழந்தையில் இருந்து வளர்த்த ருக்மணியும் ... நானும் அதே தான் அக்கா நினைக்கிறேன். அக்கா அவள் கொண்டு வரும் பிரச்சினையால் அவளுக்கு ஏதும் ஆபத்தாகி விடக்கூடாது.
தன் அக்கா பெற்ற பிள்ளையால் தான் அனைவருக்கும் தொல்லை வந்து சேரும் என்பதை புரிந்து கொண்ட ருக்மணி,அவளை நினைத்து .... தன் இஷ்ட தெய்வமான சமயபுரத்தாளிடம்.. தாயே மகமாயி அவளுக்கு நல்ல வழியை காட்டு என்று வேண்டிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
தீபாவும் வெளியே வந்தவள் எங்கே செல்வது என்று தெரியாமல் சரி கோவிலுக்கு செல்வோம். அம்மாவிடம் பேசியது பாதி மனது பாரம் குறைந்தது என்றால் கண்டிப்பாக சிவனை போய் தரிசித்தோம் என்றால் நமக்கு ஒரு நல்ல வழி காட்டுவார் என்று தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்ல நினைத்து காரில் ஏறி சென்றாள்.
சிறிது தூரம் செல்ல.. பாண்டவர் இல்லத்தின் காம்பவுண்டு சுவர் ஆரம்பித்தது.. அதாவது அவர்கள் வீடு ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து அவர்களின் தலை வாசலுக்கு செல்வதற்கே இரண்டரை கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் அதனால் காரில் அமர்ந்த வாரே அந்த காம்பவுண்ட் சுவரை பார்த்துக் கொண்டு அதற்கு அந்தப் பக்கம் இருக்கும் உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டே போக... அங்கே காம்பௌண்ட் சுவற்றின் மீது ஒரு ரத்த கறை படிந்த கை தெரிய பயத்தில் அலறி தன் காரை நிப்பாட்டியவள்...
வேகமாக அங்கு சென்று பார்க்க அந்த கை ஏதோ சொல்வது போல் தோன்றியது. உடனே வேகமாக காரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்று அங்கு இருந்து செக்யூரிட்டியிடம் விஷயத்தை சொல்ல....
அவரும் விரைந்து சென்று அங்கு பார்த்தார்... தீபாவும் பின்னாடியே சென்று பார்க்க..
அவள் சொன்ன இடத்தில் இருந்த ஒரு சிறிய நெல்லி மரத்தின் மேல் சாய்ந்து நின்றுதான் இவளை கூப்பிட்டு இருக்க வேண்டும், அதாவது யாரிடமாவது உதவி கேட்டிருக்க வேண்டும் ஆனால் இவர்கள் இங்கு வருவதற்குள் அந்த மரத்தில் சாய்ந்து இருந்தவன் அப்படியே கீழே விழுந்து இருந்தான்.
அவன் வேற யாரும் இல்லை கவியின் உற்ற நண்பன் ஆர்கே என்ற ரஞ்சித் கிருஷ்ணா தான்...
முகம் முழுவதும் அடையாளம் தெரியாதவாறு வீங்கி போய் இருக்க உடலில் அங்கங்கே அடிப்பட்டு காயங்களில் இருந்து ரத்தமும் வழிந்து கொண்டு இருந்தது.
ஐயோ அண்ணா இவர் உங்களுக்கு தெரிந்தவரா..?.. இல்ல இந்த வீட்டுக்கு சம்பந்ததம் இல்லாதவரா என்று பதட்டத்தில் அவனை பார்த்துக் கொண்டே கேட்க..?..
ஐயோ இந்த தம்பி தெரிஞ்சவங்க தான், கொஞ்சம் ஒரு கை தூக்குமா என்று சொல்லிக் கொண்டே செக்யூரிட்டி ஒரு பக்கம் கைதாங்களாக தூக்க..
இப்போது சற்று யோசிக்காமல் தீப ஒரு பக்கம் கை தாங்கலாக தூக்கி தொழில் போட்டுக் கொள்ள இருவரும் சேர்ந்து அவனை வெளியே வாசலுக்கு கூட்டி வந்தனர்..
அதற்குள் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களும் ஒன்று சேர்ந்திட.. அண்ணா இவரை அப்படியே பத்திரமாக என் காருக்கு கூட்டிட்டு வாருங்கள். நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கிறேன்.
நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டுக் கொண்டே தன் காரை நோக்கி சென்றாள்...
நீங்கள் யார் என்று தெரியும் மா... பத்திரமாக கூட்டிச் செல்லுங்கள் என்று தன் ஆட்கள் உதவியோடு காரின் முன் பக்கமாக அவனை அமர்த்திக் கொண்டு, அவனுக்கு சீட் பெல்ட் போட்டு விட்டு... காரை மின்னல் வேகத்தில் எடுத்துச் சென்றாள் தீபா.
அவள் சென்ற அடுத்த நொடி இங்கு நடந்த கலவரத்தை சனாதனுக்கு போன் செய்து சொன்னார் செக்யூரிட்டி அண்ணா.
அதே சமயம் ஜவுளிக்கடை ஓனரின் இரண்டாவது மகள் தீபா தான் அவரைக் காப்பாற்றி ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார் என்ற விவரத்தை சொன்னதும்...
ஒரு நொடி பிரியாவின் முகம் மனதில் வந்து போக... கடவுளே இந்த பெண் அவளைப் போல் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு...
சரிங்க அண்ணா நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவனமாக வீட்டை கண்காணித்துக் கொண்டு இருங்கள்...
இதுவரை பாதுகாப்பை தளர்த்தி இருந்தேன். இனி அது மாதிரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இனி நம்முடைய சுவற்றுக்குள் சிறு தூசி வந்து விழுக வேண்டும் என்றாலும் அது நம்மை தாண்டி தான் வரனும்.
செக்யூரிட்டி ஃபுல் டைட் பண்ணுங்க... இன்னும் சில நேரத்தில் என் ஆட்களும் அங்கு வந்து சேர்ந்து விடுவார்கள்... கவனமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.
பிறகு யாருக்கோ போன் செய்ய... அந்தப் பக்கம் இவன் கேட்கும் கேள்வி என்னவென்று யோசித்து அதற்கு முன்னமே பதில் சொல்லி இருந்தார்கள்.
அதே போல் இவன் கேட்க நினைத்த கேள்வி தீபாவின் கார் எந்த பக்கம் செல்கிறது என்பதுதான் அதற்கு அவர்கள் சொன்ன பதில் அந்த கார் நீங்கள் அனைவரும் இருக்கும் அதே மருத்துவமனைக்கு தான் வந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி முடிக்கும் பொழுது தீபாவின் கார் மருத்துவமனையின் வாசலில் வந்து நின்றது.
சனாதனும், ருத்ரா இருவரும் சரியாக வாசலுக்கு வர அங்கே அடிபட்டு ஆர் கே வை ஸ்ட்ரக்சர் மூலம் அங்கு இருந்த பணியாளர்களோடு சேர்ந்து அழைத்து வந்தாள் தீபா.
தீபாவின் போட்டோவை சனாதனுக்கு அவன் ஆட்கள் அனுப்பி இருந்ததால் தீபாவை அடையாளம் கண்டு கொண்டவர்கள்... ஆர்கே வை ஐ சி யு க்கு அழைத்துச் செல்லவும்... தீபாவிடம் ரொம்ப தேங்க்ஸ் தீபா என்று சொன்னான் சனாதன்.
சார் சாரி நீங்க யாருன்னு எனக்கு தெரியல .. ஆனா உங்களுக்கு என் பெயர் தெரிந்து இருக்கிறது.. ஓகே இவருக்கு நீங்க ரிலேட்டிவ்வா என்று கேட்டாள்.
என்னோட பிரண்டு மா. இவன் பெயர் ரஞ்சித் கிருஷ்ணா.. ஆர்கேன்னு சொல்வாங்க என்று அவனுடைய மால் பெயரை சொல்லி அதன் ஓனர் என்று சொல்லும் பொழுது...
ஓஓ.. அவரா இவர் எனக்கு இவரை நன்றாக தெரியும்... எங்க ரிலேட்டட் ஃபங்ஷனுக்கு அவங்க கடையில் தான் பர்னிச்சர்ஸ் பர்சேஸ் பண்ண போய் இருந்தோம்.
இப்ப வர எங்களுக்கு அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாம் நல்லா தெரியும்.. ஆனா இவர் கிட்ட அந்த அளவுக்கு பேசி பழக்கம் இல்லை இருங்க நான் போய் அங்கிளுக்கு போன் பண்ணிட்டு வருகிறேன் என்று அவள் எதை பற்றியும் யோசிக்காமல் ஆர்கே அப்பாவிற்கு கால் செய்யப் போனாள் தீபா.
ஏ பாப்பா கொஞ்ச நேரம் பொறுமையா இரு... என்று ருத்ரா சொல்லும் போது தான் அவனை மேல் இருந்து கீழ் பார்த்தவள்..
ஹலோ ..!!.. என்ன.. என்ன ... என்னை பார்த்தா உங்களுக்கு ஒரு குழந்தை மாதிரி இருக்கா நான் காலேஜ் முடிச்சிட்டேன் தெரியுமா?..
அவள் இதுவரை வந்ததில் இருந்து நடந்து கொள்ளும் விதமும், அவளின் பேச்சும், அவளின் மனதில் எந்தவித கள்ளமும் இல்லை என்பதை அழகாக தெளிவுபடுத்த... ருத்ரா, சனாதன் இருவருக்குமே அவள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வர ஏ பாப்பா.. கொஞ்சம் இரு, ஆர் கேக்கு முதலில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வோம்.
அதே சமயம் டாக்டர்ஸ் வந்து அவனுடைய உடல் நிலை என்னவென்று சொல்லட்டும்... அதன் பிறகு உங்களுக்கு போன் பண்ணினால்.. அவர் வந்தாலும் என்ன நடந்தது என்று ஏதாவது சொல்வதற்கு ... நம்மிடம் பதில் இருக்கும். என்ன நடந்தது என்று தெரியாமல் அவரிடம் நாம் என்ன சொல்ல முடியும்... ஆறுதல் கூட சொல்ல முடியாது கொஞ்சம் அமைதியாக இரு டா என்று சொன்னான் சனாதன்.
அட ஆமாம் நீங்க சொல்வது மிகவும் சரி தான், பாவம் அங்கிள் இங்க தான் இருக்காங்களா?.. இல்லை வெளியூர்ல இருக்காங்களா என்று தெரியவில்லை... ?.. நீங்கள் சொல்வது போல் என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டு பிறகு அவரிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று அவளும் சொல்லி விட்டு அவர்கள் இருவரையும் பார்த்து அண்ணா உங்க இருவரின் பெயர் என்ன என்று கேட்டாள்.
தீபாவின் அண்ணா என்ற அழைப்பில்.. தங்களின் உடன் பிறந்தவள் நினைவு வர கண் கலங்கியது இருவருக்குமே...
சட்டென்று தீபா அவர்கள் இருவரின் அருகில் சென்று ஐயோ அண்ணா ஏன் அழுகிறீர்கள்..?.
நான் ஏதாவது உங்களை சங்கடப்படுத்தி விட்டேனா மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா என்று கேட்டாள் தீபா.
இல்லடா பாப்பா எங்கள் தங்கையின் நினைவு வந்துவிட்டது அதனால் கண்கள் கலங்கினோம் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லும் பொழுதே அவர்களின் கலங்கிய கண்களுக்குப் பின் அந்த தங்கை இவர்களோடு இல்லை என்பது மட்டும் தெரிய உயிரோடு இல்லையா காணாமல் போய்விட்டார்களா என்று தெரியாமல் என்ன சொல்வது என்றும் அறியாமல் கவலைப்படாதீர்கள் அண்ணா கூறிய விரைவில் உங்கள் தங்கை உங்களுடன் வந்து சேருவார் என்று சொல்ல இருவருமே என்ன சொல்வது என்று புரியாமல் ஒருவர் கூறுவர் தங்களை பார்த்துக் கொண்டு தீபாவின் கைகளை பிடித்து கொண்டு...
பாப்பா எப்படிடா வருவாள் அவள் தான் உலகத்திலேயே இல்லையே என்று சொல்லும் பொழுது ஏன் அண்ணா அப்படி சொல்கிறீர்கள் உலகத்தில் இல்லை என்றால் என்ன உங்கள் மனதில் இன்றளவும் உயிரோடு தானே இருக்கிறார் அதேபோல் இதோ உங்கள் தங்கை நான் முன்னாடி தான் இருக்கிறேன் என்று சொல்ல...
இருவருமே சட்டென்று அவளை அணைத்துக் கொண்டனர்.
இரண்டு அண்ணன்களின் பாசத்தை முதன் முதலில் உணரும் அவளும்... தன் அக்காவும் தன்னிடம் இப்படி பாசமாக இருந்து இருந்தால், எனக்கும் சகோதர பாசம் என்றால் என்னவென்று தெரிந்து இருக்கும் தானே என்று ஒரு நொடி அவளும் கலங்கினாள்.
சனாதன், ருத்ரா இருவரையும் தேடி வந்த மிதுன்... ஒரு பெண்ணை இருவரும் கட்டி பிடித்துக் கொண்டு நிற்க என்ன ஆச்சு இவனுகளுக்கு..
இப்படி பப்ளிக்கா ஒரு பொண்ண கட்டி குடிச்சிட்டு நிக்கிறானுங்க... என்று நினைத்துக் கொண்டே அவர்கள் அருகில் சென்று அவர்களை தட்டி கூப்பிட..
மூன்று பேருமே கண்கள் கலங்கிய நிலையில் நிற்க...
ஏய் என்னாச்சுப்பா ஏன் அழுகிறீர்கள்... டேய் யாரு டா?.. இந்த பெண்...?.. ஏன் டா அழுகிறாள்.. ?..
உங்களுக்கு தெரியுமா ஆர்கே வை இங்கே அட்மிட் பண்ணி இருக்காங்க என்று பதட்டத்தில் பேச...!!..
மூன்று பேருமே கண்களைத் துடைத்துக்கொண்டு...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...